திருச்சியில் நேற்று (21/10/18) மாலை நடைபெற்ற விழாவில் , பங்கு பெற்ற நினைவு பரிசு, நூல்கள், மற்றும் ஆடியோ .சி.டி.ஆகியவற்றின் தோற்றம்
http://i67.tinypic.com/x24b9w.jpg
Printable View
திருச்சியில் நேற்று (21/10/18) மாலை நடைபெற்ற விழாவில் , பங்கு பெற்ற நினைவு பரிசு, நூல்கள், மற்றும் ஆடியோ .சி.டி.ஆகியவற்றின் தோற்றம்
http://i67.tinypic.com/x24b9w.jpg
திருச்சியில் நேற்று (21/10/18) மாலை நடைபெற்ற விழாவில் , பங்கு பெற்ற
திரு.சைதை துரைசாமி, திரு.நவநீத கிருஷ்ணன், திரு.ம.சோ. நாராயணன், மதுரை மற்றும் சிலர் .
http://i65.tinypic.com/10wnqk5.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கட் அவுட் டுடன் செல்பி எடுத்து கொள்ளும் மாணவியர் சிலர் .
http://i64.tinypic.com/t82fd0.jpg
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான
"உலகம் சுற்றும் வாலிபன் " டிஜிட்டல் வடிவில் உருவாகி வெளியாகும் நிலையில் சமீபத்தில் அதன் ஸ்டிக்கர்கள் விநியோகஸ்தரால் வெளியிடப்பட்டுள்ளது
அதன் தோற்றத்தை காண்க .
உலகம் சுற்றும் வாலிபன் , உலகம் போற்றும் வசூல் சாதனை படைக்க நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக .
http://i66.tinypic.com/29wo4tx.jpg
தினமலர், வேலூர், 19/10/18
http://i64.tinypic.com/2cdyfzt.jpg
ஆனந்த விகடன் -தீபாவளி மலர் 2018
===================================
நடிகை விஜயகுமாரியின் மலரும் நினைவுகள் பேட்டி
------------------------------------------------------------------------------------
http://i63.tinypic.com/dbjiv4.jpg
பாரத் எம்ஜிஆர்
வசூல் சக்கரவர்த்தி
பொன்மனச்செம்மல்
மக்கள் திலகம் எம்ஜிஆர்
115 தமிழ் படங்களின் முழு கதாநாயகன் .
1947-1977 ஆண்டுகள் திரைத்துறையில் முடிசூடா மன்னன்
1977-2018 இன்றுவரை திரை அரங்குகளில் பவனிவரும் படங்கள் .
திரை உலகில் எம்ஜிஆர் நடித்த நேரத்தில் இயங்கிய எம்ஜிஆர் மன்றங்கள்
1977-2018 நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் எம்ஜிஆர் மன்றங்கள்
எம்ஜிஆரின் புகழ் அமுதசுரபியாக நிலைத்துள்ளது .
புதிய தமிழ் படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் எம்ஜிஆர் பற்றிய காட்சிகள் .
எம்ஜிஆரை பற்றி நினைவு கூறும் பல்வேறு தரப்பினர்கள்
எம்ஜிஆரை பற்றிய புதிய புத்தகங்கள் -தொடரும் வெளியீடுகள்
ஊடகங்களில் எம்ஜிஆர் படங்கள் - எம்ஜிஆர் நிகழ்ச்சிகள்
1.எம்ஜிஆரால் வளர்ந்த கருணாநிதி
2.எம்ஜிஆர் கண்டெடுத்த ஜெயலலிதா
3.எம்ஜிஆரை மறந்துவிட்ட ஜெயலலிதா & அடிமைகள்
மூன்று தரப்பினரும் எம்ஜிஆர் ரசிகர்களால் என்றென்றும் நிராகரிக்கப்பட்ட அனாதைகள் .
மக்களால் மறக்கப்பட்ட நன்றி கெட்டவர்கள், செய் நன்றி மறந்தவர்கள், அதனால் அணுவளவும் எந்த இழப்புமில்லை மக்கள் திலகம் MGR., அவர்களுக்கு... Thanks Friends...
.
தினத்தந்தி -23/10/18
http://i65.tinypic.com/jhwih3.jpg
http://i68.tinypic.com/5czhwp.jpg
தினத்தந்தி - 24/10/18
http://i67.tinypic.com/9k5pjk.jpg
பாக்யா வார இதழ் -26/10/18
http://i65.tinypic.com/nxqaac.jpg
http://i63.tinypic.com/ws4i2e.jpg
கலைமகள் மாத இதழ் -அக்டொபர் 2018
http://i65.tinypic.com/eulxer.jpg
http://i64.tinypic.com/2f04xs2.jpg
http://i66.tinypic.com/bgqrgm.jpg
http://i63.tinypic.com/w7yhxk.jpg