இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும்
https://www.youtube.com/watch?v=IIUiTogCKk8
Printable View
இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும்
https://www.youtube.com/watch?v=IIUiTogCKk8
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன் வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்கு புது எண்ணங்கள்
அந்த கண்ணன் பிம்பங்களே
Hello NOV, Raagadevan, Raj & RC! :)
பொன் வண்ண மாலையில்
நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
Hi Priya, how are you?
மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா
மன்றாடும் தென்றல் நானே
Doing well and how are you?
மதுக்கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தரும்
போதை ஊட்டும் கோதை
I'm good Priya..
மரகதவல்லிக்கு மணக்கோலம்
என் மங்கள செல்விக்கு மலர்க்கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்கோலம்
மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
விழியே நீ கண்ட நிழல் நானே
முகமே நீ இட்ட திரை நானே
முள்ளும் நானே மலர் நானே
Sent from my SM-G935F using Tapatalk
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை
விளங்காததா இனிமேல்
நேற்று இந்த நேரம்
ஆற்றங்கரை ஓரம்
உன்னை தொட்டு என்னை தொட்டு
தென்றல் செய்த கோலங்கள் ஜாலங்கள்*
Sent from my SM-G935F using Tapatalk
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhndha kaalangaL konjamo
VaNakkam priya ! :)
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
aasai koNda nenju reNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho aanandha geethangaL paadaadho
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்
.................................................. .............
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ...
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
.................................................. .....
முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரனென்று
மன மொழி கூறும்
உயிரினங்கள் ஒன்றை ஒன்று
வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருளன்றோ கந்தா
உன் அருளன்றோ... முருகா...
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா
முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா
Sent from my SM-G935F using Tapatalk
மோஹனப் புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே
மோஹனப் புன்னகை ஊர்வலமே
.............................................
இனிக்கின்ற கொவ்வை செவ்வாய் அழைகின்ற ராகம்
துடிக்கின்ற கன்னம் ரெண்டும் சொல்லட்டும் பாடம்
மழை முகில் கூந்தல் கண்டேன்
மதி முகம் தோன்ற கண்டேன்
மனதிலே மஞ்சம் கண்டேன் உறவாட வா...
https://www.youtube.com/watch?v=W398ID1YRiU
manmadhan leelaiyai vendraar uNdo
enmel unakkeno paaraamukam
VaNakkam RD ! :)
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
Sent from my SM-G935F using Tapatalk
vaNakkam Raj! :) Hi vElan! :)
உனக்கென்ன குறைச்சல்
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை...
Hi RD :)
ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல
Sent from my SM-G935F using Tapatalk
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா...
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா...
உனக்கும் எனக்கும் நமக்கும் ஒரு போலீஸ்காரன் நண்பன் தானடா
இரவும் பகலும் இனிமேல் இவன் நம்மைக் காப்பான்டா
Sent from my SM-G935F using Tapatalk
I don't like or trust policemen in India!!! :)
Hahaha... it's only a song:)
Sent from my SM-G935F using Tapatalk
இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ அச்சச்சோ…
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்துக்கொண்டேன்*
Sent from my SM-G935F using Tapatalk
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் இருவருக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக...
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
Sent from my SM-G935F using Tapatalk
யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடி வா காமினி...
ஓடு ஓடி, ஓடி போடா
ஹே தேடு தேடி, தேடி போடா
காசு தான் ஏணி டா, குத்திடும் ஆணி டா
Sent from my SM-G935F using Tapatalk
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...
காற்றில் ஓர் நிலா
மூச்சில் ஓர் கனா
தீச்சுடும் நேரமோ
தீராத தாகமோ
ஓயாமல் பாதை போகுது
தீராதே விடாமல் தேடுது
Sent from my SM-G935F using Tapatalk
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்...
காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும்
Sent from my SM-G935F using Tapatalk
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இதை என்ன சுரம் சொல்லி நான் பாட...