ஓ வானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தக் காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு
இணைத்தான் பூவை காற்றோடு
Printable View
ஓ வானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தக் காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு
இணைத்தான் பூவை காற்றோடு
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா உன் தோளுக்காகத்தான் இந்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் அழைப்பது, யார் அழைப்பது யார் குரல் இது
காதருகினில், காதருகினில் ஏன் ஒலிக்குது
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே
நான் பாடும் பாடல் தேனாகவே
எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன்
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ணநிலாவும் சின்னவள்தானன்றோ
Sent from my SM-N770F using Tapatalk
சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு என்னவளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
எங்கிருந்தோ வந்தான்
இடை ஜாதி நான் என்றான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
jaadhigaL illaiyaadi paappaa
Kulam uyarthi thaazhthi sollal paavam
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு
Sent from my SM-N770F using Tapatalk
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போல பார்க்கலே
கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சைப் போல கேட்கலே
பேசக் கூடாது வெறும் பேச்சில்
சுகம் ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம் அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம் அது பூப்போல மென்மையானது
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்
வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
Sent from my SM-N770F using Tapatalk
மக்களைப்பெற்ற மகராசி
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
petredutha uLLam endrum dheivam dheivam adhu
pesugindra vaarthai endrum mounam mounam
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி காற்றில் கலந்து விட்டாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அலங்காரம் கலையாமல் அணைப்பதுதான் என்ன கலையோ
அழகோடு விளையாடி சுவைத்தால் அது என்ன சுவையோ
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னடி மாயாவி நீ
என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
veedu varai uravu veedhi varai manaivi
kaadu varai piLLai kadaisi varai yaaro
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
purushan veettil vaazha pogum peNNe thangachi kaNNe
sila budhdhimadhigaL solluren keLu munne
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk