அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
Printable View
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபிநயம் புரியுது முகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது என் கை சேருமோ
கை சேராமலே கண்ணீர் சேருமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம்
Sent from my SM-N770F using Tapatalk
முகத்தைப் பார்த்ததில்லை
அன்பு மொழியைக் கேட்டதில்லை
இந்த மனதைக் கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன
Sent from my SM-N770F using Tapatalk
மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி கலக்கம் எனது காவியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
இந்த பக்கம் திருப்பு
ஏம்மா வெறுப்பு
உனக்கு என்ன வந்தாலும் நானே பொறுப்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் அழகுக்கு தாய் பொறுப்பு
அறிவுக்கு தமிழ் பொறுப்பு
உன் புகழுக்கு வான் பொறுப்பு
பொறுமைக்கு மண் பொறுப்பு
உன் குணத்துக்கு
Sent from my SM-N770F using Tapatalk
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
Sent from my SM-N770F using Tapatalk
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
Sent from my SM-N770F using Tapatalk
சில பேர் வாழ பல பேர் உழைக்கும் நிலைமையும் சரிதானோ
மனித நீதி இதுதானோ
Sent from my SM-N770F using Tapatalk
உழைக்கும் கைகளே
உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில்
உண்டாக்கும் கைகளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையை தேடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
thedinen vandhadhu naadinen thandhadhu
vaasalil nindradhu vaazha vaa
kaiyum kaiyum kalandhida vaa jolly aagave
kaadhal kadhai presida vaa geliyaagave
ஜாலி லைப் ஜாலி லைப்
தாலி கட்டினா ஜாலி லைப்
ஜாலி லைப் ஜாலி லைப்
தம்பதியானா ஜாலி லைப்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை பேசாததா
கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துபடி
மாமனுக்கு மயிலாப்பூர் தான்
உங்க மாமிக்கு அந்த சித்திர குளம் தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தான் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரும் நினது புகழ் பேச வேண்டும்
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
தைய்யார தைய்யா
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா* உன் வேல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க
Sent from my SM-N770F using Tapatalk
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
Sent from my SM-N770F using Tapatalk
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட ராசாதி ராசா தொடுத்த மாலைதான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மின்சாரம் பாய்ந்ததுபோல்
மேனியெல்லாம் நடுங்குவதேன்
என்னருகே நீ இருந்தால்
இயற்கை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
Sent from my SM-N770F using Tapatalk
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
Sent from my SM-N770F using Tapatalk
மழைக் கால மேகம் ஒன்று. மடி ஊஞ்சல் ஆடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaalangaLil avaL vasantham kalaigaLile avaL oviyam
maadhangaLil avaL maargazhi
yaarukku maappiLLai yaaro avar
enge pirandhirukkindraaro
மார்கழியில் கொதிப்பு
சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு
காதல் உண்டான மயக்கம்
கைகள் கொண்டாடும் நெருக்கம்
காலம் இவ்வாறு இருக்கும்
சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk