few years back I got a mail (tamil ma stills of Anjali).. her name is Anjali Dissanayake.. she is an airhostess... one of her parent is Telugu & another is SinhalaQuote:
Originally Posted by Nerd
--------
appo Pooja'than srilankana?
Printable View
few years back I got a mail (tamil ma stills of Anjali).. her name is Anjali Dissanayake.. she is an airhostess... one of her parent is Telugu & another is SinhalaQuote:
Originally Posted by Nerd
--------
appo Pooja'than srilankana?
her next is with vikram it seems
ஒரு முனைவர் பட்டம் வாங்கும் அளவுக்கு ஆராய்ச்சி பண்ணுவீங்க போல!Quote:
Originally Posted by HonestRaj
Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
which peelim sakala ?
therleeng! recentaa engeyo padicha gnaabagam!
oru upcoming film'la irundhu Anjali oda still parthen.. post pannalamnu nenachen.. appuram unmaiyilaye masala thread aagidumnu vittuten :P
Quote:
அஞ்சலிக்கு யாராவது தமிழ்நாட்டுல ரேசன்கார்டு எடுத்துக் கொடுத்தா தேவலை.கேரளாவுக்கும் சென்னைக்குமாக அலைந்து கொண்டே-யிருக்கிறார். ஆனாலும், சுத்தமா மலையாளம் மறந்து அக்மார்க் ‘மதுரை வாயாடி’யாக மாறிப் போயிருக்கிறார். எல்லாம் ‘தூங்கா நகரம்’ படத்துல மூணு மாசம் தூங்காமல் உழைச்ச பலன்.
‘லூட்டி அடிக்கிற கேரக்டருக்கு லவுட்டிட்டு வா அஞ்சலியை’ என்கிற அளவுக்கு கோடம்பாக்கத்துல நல்ல பெயர். ஏ.ஆர்.முருகதாஸின் படம். மங்காத்தாவில் அஜித்தோடு சேரும் ‘குஷி’என்று பெண்ணுக்கு உதடெல்லாம் உற்சாகச் சிரிப்பு.
என்ன... பெரிய கம்பெனி படங்களா அள்றீங்க போல...?
‘‘அட ஏம்ப்பா கண்ணு போடுறீங்க. எனக்கேத்த கேரக்டர் தானா என்னைத் தேடி வருது. அதுல நான் செட் ஆகிடுறேன். அதுல ‘தூங்கா நகரம்’ மறக்கமுடியாத படம்.மதுரைத் தமிழ்ல பேசுறதும் ஜாலி.மதுரை ஜனங்களோட பழகுறதும் ஜாலி. எங்க டீமையே தங்கத் தட்டுல வெச்சு தாங்காத குறைதான்.அவங்க வீட்டுப் பொண்ணா நினைச்சு ‘தாயி... சாப்பிட்டியா..’, ‘ஏத்தா... வெயில்ல கிடந்து கஷ்டப்படுற’, இப்படி பாசமா விசாரிச்சுகிட்டேயிருப்பாங்க.தயாரிப்பாளர் துரைதயாநிதியும், அவங்க-ளோட பழக்க வழக்கமும்தான் இந்த அளவுக்கு நேசிக்க வச்சுருக்குன்னு நினைக்கிறேன்.என்னை தூங்கவிடாமல் அன்பு செலுத்தி பாசத்தை காட்டினது மதுரை ஜனங்கதான்.’’
அஜித்தோட நடிக்க பம்பர் அடிச்சிருக்கே...
‘‘ஆமாமா... இது நானே எதிர்பார்க்காதது. துரை சார்தான் அதுக்கும் புரடியூசர். அதனால வந்த சான்ஸ் மட்டுமல்ல. ‘மங்காத்தா’ படத்துல நிறைய ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறாங்க. அதுல எனக்கே எனக்குன்னு ஒரு ரோல் இருக்கு. அதுவும் ஒரு காரணம். அஜித் சாரோட சேர்ந்து நடிச்ச அந்த நிமிஷங்கள் என் வாழ்க்கையில மறக்க முடியாதது.’’
உங்களுக்கு போட்டியா அமலாபால், ஓவியா, ஹன்ஸிகான்னு பெரிய லிஸ்ட்டே இருக்கு தெரியுமா...?
‘‘திரும்பிப் பார்க்குறதுக்குள்ள நிறைய ஆர்ட்டிஸ்ட் நடிக்க வந்துட்டாங்க. அதுவும் நல்லதுதான். எதிலுமே த்ரில் வேணும்ல. நானும் என்னோட நடிப்பை இம்ப்ரூவ் பண்ணிக்கிறதுக்கு ஒரு வாய்ப்பா இருக்குமே.’’
உங்களோட நடிச்ச ஹீரோக்கள்ல யார் பெஸ்ட்.?
‘‘எல்லா ஹீரோவும் பெஸ்ட்தான். ‘அங்காடித் தெரு’ மகேஷ், ‘தூங்கா நகரம்’டைரக்டர் கௌரவ் உட்பட எல்லாருமே ஃப்ரெண்ட்ஸ்தான். அதனால யாரும் என்னைய கிசுகிசுவுல மாட்டிவிட முடியாது, போதுமா...’’
சீக்கிரம் ஒரு சஸ்பென்ஸ் உடையும் பாரு
:?:Quote:
Originally Posted by vithagan
Ammani Telugungradhu dhaanae Unga doubt?? If so same peeling..Quote:
Originally Posted by HonestRaj
She is acting in two mallu films. Avinga pakkuradhukku golt maadhiri dhaanE irukkaanga.. Also the way she speaks (if she had used her voice) in katrathu thamizh is so typical of a golt. The Maharashtra scenes especially.