nothing particular..
i think sathya was released somewhere around 1987/88.. & Kamal is < 35 yrs old.. & u guys suggesting this for a 45+ actor & that role is specifically known as angry young man..
Printable View
cinema'va creative field'nu solranga.. director - writer'i ellam creator'nu solranga..
pudhusa yosikka theriyattiyum moo.... irungalenda.. neenga ellam pazhaya padatha remake pannalainu yaru azhudha
flop aana pudhu padangalai ellam thirumbhavum eduthu defect ellam rectify panni release panni hit pannuna adhula oru artham irukkum..
hope some industry insiders read our posts here..
// Chummaach chonnen! Olagam azhiyurathum azhiyaama pOgurathum namma kailayaa irukku??! //
Illai....
But namma Tamil Cine field irukkurathum, aziyirathum namma re-make aasaamigaL kailathaan irukku.
mooduvizhaa nadaththittuthaan utkaruvaanga pOla irukku.
http://www.accesskollywood.com/photo...thi-sneha.html
THILLU MULLU MOVIE LAUNCH IMAGES
மைனா, ஆடுகளம், எங்கேயும் எப்போதும்..... போன்ற படங்கள் வந்து ஒரு வருஷத்துக்கு மேல் ஆயிடுச்சே.
அப்புறம் என்ன?. அவற்றின் 'ரீமேக்' வேலைகளைத் துவங்க வேண்டியதுதானே.
குட்டிச்சுவராக்குவது என்று முடிவு பண்ணியாச்சு. எதுக்கு லேட் பண்ணிக்கிட்டு..?
romba alattAtheenga sArE...konjam adakki vAsinga :mad:
One has to remind people frequently of the dEvar makan vachanam in the hub ("unga appanum indhakkAttumirANdikaLla oruththan thEN")
http://en.wikipedia.org/wiki/Uthama_...281958_film%29
Disclaimer : This is not to reduce the greatness of NT or his UP. Kamal himself wanted to remake it but NT reportedly discouraged him, even telling him that it was not that much of a commercial success.Quote:
Uthama Puthiran is a remake of the same-titled 1940 film that featured P. U. Chinnappa in two distinct roles, notably the first Tamil film to feature an actor in two roles.[5] It is also said to be adapted from the French novel The Man in the Iron Mask, written by Alexandre Dumas in 1850
dear app_engine...
அதைத்தான் நானும் சொல்றேன். எப்பவோ, எங்கேயோ ஒரு ரீமேக் நடப்பதென்பது வேறு. 1956 ரீமேக்கை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க. அது மாதிரி இருக்கணுமே தவிர, தமிழில் வந்த படங்களை ரீமேக் செய்வதையே வேலையாக வைத்திருக்கக்கூடாது.
உத்தமபுத்திரன் ரீமேக்கை நினைவு வச்சிருக்கிற உங்களால் (காரணம் அது அபூர்வம்) , இந்த வருஷம் வரும் ரீமேக்குகளை அடுத்த வருஷம் சொல்ல முடியாது. ஏன்னா 'அளவுக்கு மிஞ்சினால்' என்ற கதையாகி விட்டது.
வேற்று மொழிப்படங்களில் வந்தவற்றை ரீமேக் பண்ணுவது காலம் காலமாக தொடர்வதுதான். ஏனென்றால், அதை தமிழக மக்கள் பார்த்திருக்க வாய்ப்புக்குறைவு. பார்த்தவர்களுக்கும் அந்த மொழி வசனங்கள் புரிவது அதைவிடக்குறைவு. (நானெல்லாம் இந்திப்படம் பார்த்தால் காட்சிகள்தான் தெரியுமே தவிர ஒரு வசனமும் புரியாது. என் கேஸில் இருப்பவர்கள் 90 விழுக்காடு தமிழகத்தில்).
உத்தமபுத்திரன் மட்டுமா?, எந்தப்படம் ஆங்கிலப்படத்தைத் தழுவவில்லை?. முதலில் ஆங்கிலத்திலிருந்து வங்கத்துக்கு அல்லது இந்திக்கு இறக்குமதியாகும், பின்னர் தமிழ், தெலுங்கு என்று ஒரு சுற்று வரும். தழுவாத கதைகள் என்று பார்த்தால் 10 சதவீதம் மட்டுமே தேறும்.
எங்கோ எட்டாத இடத்தில் இருப்பதை இறக்குமதி செய்து தமிழனுக்குத் தருவது தவறில்லை. ஆனால் மூன்று வருஷத்துக்கு முன் அவன் தமிழில் பார்த்ததையே திரும்பவும் தருவதென்றால் அது வரவேற்கக்கூடியதா?. (எப்போதுமே ரீமேக் என்பது, முந்ததைவிட மாற்றுக்குறைவுதான்).