http://3.bp.blogspot.com/_Re6aMmhHQQ...0/DSCF2096.JPG
http://2.bp.blogspot.com/_Re6aMmhHQQ...0/DSCF2097.JPG
Printable View
Dear Vasu Sir. Is it confirmed that VM gets rereleased on 30th Nov.2012? Will that be a cinemascope version with digital color enhancement and audio corrections? Even though a repetition, I sincerely feel that the comedy track in VM needs to be edited so as to maintain the tempo of the movie's storyline and the superbly contadicting action prowess of NT from Karnan. The scintillating musical score and the outstanding lavish sets and outdoor photography with absorbing angles of NTs facial expressions in close-up shots... what not to mention? We are thrilled to welcome VM to regenerate the waves of Karnan.
Today 'Thinathanthi' ad.
http://i1087.photobucket.com/albums/...%20-2/d1-2.jpg
செந்தில் சார்,
இன்னும் date conform ஆகவில்லை. இன்று 'தினத்தந்தி' விளம்பரம் பதிவு செய்திருக்கிறேன். விரைவில் என்றுதான் விளம்பரத்திலும் கொடுத்திருக்கிறார்கள். மற்ற விவரங்களை விரைவில் பெற்று விடலாம். தெரிந்ததும் அவசியம் அறிவிக்கிறேன்.
இன்று மதியம் 'சாய்கணேஷ்' பிலிம்ஸ் திரு.முரளி அவர்களுடன் கை பேசியில் உரையாடியதில் 'வசந்த மாளிகை' 99% நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் இருக்கலாம்' என்று கூறினார். தியேட்டர்கள் இன்னும் புக் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். 'கும்கி' 'நீர்ப்பறவை' படங்களின் வெளியீடுகளைப் பொறுத்து தியேட்டர்கள் அமையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சாந்தியில் வருவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும் போல் தெரிகிறது. ராகவேந்திரன் சாரும், முரளி சாரும் என்ன சொல்கிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்ப்போம்.
As already informed by Mr Balakrishnan of Bangalore, it may release in Baby Albert.
Crystal & Clear Pictures. Only yesterday watched again.
இலங்கையில் வசந்தமாளிகை
11.01.1973 இல் திரையிடப்பட்டது
கொழும்பு கெப்பிட்டல் 250 நாட்கள்
கொழும்பு பிளாசா 75 நாட்கள்
யாழ்ப்பாணம் வெலிங்டன் 208 நாட்கள்
யாழ்ப்பாணம விடோ 28 நாட்கள்
பதுளை மொடேர்ன் 55நாட்கள்
மட்டுநகர் விஐயா 50 நாட்களுக்கு மேல்
Vasantha maligai special stills.
http://i37.tinypic.com/2008aq8.jpghttp://i36.tinypic.com/2dlrjwy.jpg
http://i38.tinypic.com/9b8w1h.jpghttp://i36.tinypic.com/qnsdpw.jpg
http://i36.tinypic.com/e5mv6a.jpghttp://i33.tinypic.com/33dzjaa.jpg
http://i38.tinypic.com/2ceet0.jpghttp://i33.tinypic.com/2s0g042.jpg
http://i36.tinypic.com/256fj2f.jpghttp://i35.tinypic.com/2upefbl.jpg