-
கோவை புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் பாச மலர் திரைக்காவிய வெளியீட்டினை வரவேற்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள போஸ்டரின் நிழற்படம். அனுப்பி வைத்த அன்புள்ளங்கள் வெற்றிவேல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
http://i1146.photobucket.com/albums/...ps3adfed87.jpg
-
சென்னை மற்றும் என்எஸ்சி வட்டாரத்தில் பாசமலர் வெளியாகும் திரையரங்குகளின் விவரம். இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள விளம்பரத்தின் படி
சென்னை – சத்யம் காம்ப்ளெக்ஸ், சாந்தி காம்ப்ளெக்ஸ், கமலா சினிமாஸ், பிவிஆர், மாயாஜால், ஏஜிஎஸ் வில்லிவாக்கம், ஏஜிஸ் ஓஎம்ஆர், Fame International, ரோகிணி காம்ப்ளெக்ஸ்,
ரெட்ஹில்ஸ் லட்சுமி,
வேலூர் லட்சுமி,
ஆரணி எம்சி,
திருவண்ணாமலை அன்பு,
ஆற்காடு லட்சுமி,
கள்ளக்குறிச்சி லேனா,
செஞ்சி பாலசரவணா,
காஞ்சிபுரம் பாலாஜி,
கடலூர் கமலம்,
நெய்வேலி ரங்கா,
சோளிங்கர் சுமதி
-
கோவை அதன் சுற்று வட்டாரத்தில் வெளியிடப் படும் திரையரங்குகளின் விவரம். தினத்தந்தி விளம்பரத்தின் படி
கோவை - The Cinema @ Brookefields, அர்ச்சனா, சாரதா, கனகதாரா
ஈரோடு - ஸ்ரீ கிருஷ்ணா
திருப்பூர் - சூர்யா, எம்.ஜி.பி.
உடுமலை - கல்பனா
கோபி - நாகையா
-
நாகர்கோவில் சுற்று வட்டாரம்
நாகர்கோவில் - பயோனியர் வசந்தம் பேலஸ்
-
சேலம் அதன் சுற்றுவட்டாரத்தில் ...
சேலம் - ஏஆர்ஆர்எஸ் மல்டிப்ளெக்ஸ், கீதாலயா
தர்மபுரி - டிஎன்சி
நாமக்கல் - எம்ஜிஎம்
கிருஷ்ணகிரி - ஆனந்த்
ஆத்தூர் - பத்மாலயா
-
பாச மலர் பிரம்மாண்ட வெற்றி பெற்று இளைய தலைமுறையினர் ,நடிகர்திலகத்தை அறிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பாக இருக்கட்டும். இன்றைய இளம் நடிகர்கள் பாடம் பெறட்டும்.நடிப்பு தெய்வமே ,சொர்க்கத்திலிருந்து நீ முறுவலிப்பதை உணர முடிகிறது. ஞாயிறன்று என் மனம் சாந்தியில் உலவி கொண்டிருக்கும்.
-
தஞ்சை திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில்..
தஞ்சை - ஜி.வி.காம்ப்ளெக்ஸ்,
கும்பகோணம் - செல்வம்
கரூர் - கவிதாலயா
புதுக்கோட்டை - ஸ்ரீ பிரகதாம்பாள்
-
நெல்லை - ஸ்ரீ கணேஷ் திரையரங்கம்
தூத்துக்குடி - கேஎஸ்பிஎஸ் கணபதி கலையரங்கம்
-
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது தவிர புதியதாக தகவல் வந்தால் தரப்படும்
-
3 theatres in Chennai and one theatre in all other cities like madurai, kovai, trichy will help the movie to show more number of days.
why they are releasing in somany theatres in all cities like new movies, which are under pressure of collecting more money in short period?.
less theatres will help to show more days like karnan.