It is said that KH is a movie star - so all these 3 could be co actors
‘உத்தமவில்லன்’ படத்தில் கமலுக்கு 3 ஜோடிகள்
விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல் ‘உத்தமவில்லன்’ படத்தில் நடிக்கிறார். ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதன் துவக்க விழா பூஜை வருகிற 24–ந்தேதி சென்னை ஸ்டுடியோவில் நடக்கிறது.
தொடர்ந்து சென்னை, ஐதராபாத், பெங்களூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். உத்தமவில்லன் படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள் இருப்பது போன்று திரைக்கதை எழுதி உள்ளனர். இதையடுத்து நாயகி வேட்டை நடந்தது.
திரிஷா, தமன்னா, காஜல் அகர்வாலை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிஷா ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் நடித்துள்ளனர். மற்ற இருவரும் முதல் தடவையாக கமலுக்கு ஜோடியாகிறார்கள்.
உத்தமவில்லன் படத்தில் டைரக்டர் கே.பாலச்சந்தரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாலசந்தர் இயக்கத்தில் கமல் அரங்கேற்றம் படம் தொடங்கி 30–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமல் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க பாலசந்தர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். ஏற்கனவே இவர் கமல் நடித்த மைக்கேல் மதனகாம ராஜன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார்.
5 hour makeup routine for KamalHaasan's UthamaVilain film.
The look is yet to be revealed, but if sources are to be believed, Kamal Haasan's makeover in Kannada actor-director Ramesh Aravind's next directorial venture Uthama Villain is something to watch out for.
The team has been quite quiet about the actor's character in Uthama Villain as the the team was working extra hard at the makeover.
Latest on that front is that there is indeed a look that was finalized and Kamal Haasan made a two-day hush hush visit to Bangalore only to be a part of the photo shoot for this film.
The makeup session for the same apparently took him five long hours. Our source also reveals, Kamal Haasan was on location around an hour and a half before schedule, and seemed very excited about trying out something new.
With the film getting set to go on floors soon, it is only a matter of time before fans can check out the new look.
In #Uthamavillan Aandavar's Character name is Akilanda Manoranjan...
Uthama Villain Shooting Spot Images
http://www.tamilcinema24.com/photo-g...t-images01.jpg
http://www.tamilcinema24.com/photo-g...t-images02.jpg
Ramesh Bala @rameshlaus 1h
#UlagaNayagan #Kamal's #UthamaVillain shoot starts early March and will be over by May! #Kamal moves to #Drishyam remake from June onwards..
Ramesh Bala @rameshlaus 1h
Don't be surprised if #UthamaVillain releases before #Vishwaroopam2
#UthamaVillain Digi graph, Animated Promo poster Getting Ready! #KamalHaasan
#UthamaVillain shoot starts in Bangalore from Mar 3. @dirlingusamy produced Ramesh Aravind directed film's digital look will b out b4 that.