http://i61.tinypic.com/288m0h.jpg
Printable View
இனிய நண்பர் திரு முத்தையன் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -13 திரியில் பல அருமையான தகவல்கள் ,கட்டுரைகள் , நிழற்படங்கள் பதிவிட்ட அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ''தாய் மகளுக்கு கட்டிய தாலி '' - இன்று 55 ஆண்டுகள் நிறைவு செய்கிறது
. 1965 இந்த ஆண்டை நாம் மட்டுமல்ல , உலகில் உள்ள திரைப்பட ரசிகர்கள் , எல்லோராலும் மறக்க முடியாத ஆண்டு மக்கள் திலகத்தின் திரை உலக இமாலய வெற்றிகள் - அகிலமெங்கும் புகழ் கொடி நாட்டிய படங்கள் , அரசியல் வெற்றி பயணங்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள் எம்ஜிஆர் தீவிர ரசிகர்களாக , திமுக ஆதரவு தொண்டர்களாக உருவானஆண்டு - 1965.
தொடரும் ...
தாய் மகளுக்கு கட்டிய தாலி http://i59.tinypic.com/fvlq0y.jpg