-
ஒரு திரியில் புரட்சித் தலைவர் பற்றி மோசமாக விமர்சிக்கும் பத்திரிகை செய்திகளை போடுகிறார்கள். அவரது வயது பற்றி எல்லாம் கிண்டல் செய்யும் பதிவுகளை போடுகிறார்கள். அதில் எழுத்து சரியாக தெரியவில்லை, நன்றாக போடுங்கள் என்று சிலர் தூண்டி விடுகிறார்கள். யார் சரடு விடுகிறார்கள் உலக மகா பொய் சொல்கிறார்கள் என்று பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வம் பார்க்கிறது. சத்திய வடிவமாய் விளங்கும் புரட்சித் தலைவர் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. உலகமே அவரை கொண்டாடுகிறது. கால ஓட்டத்தில் அவர் சிலரைப் போல காணாமல் போகவில்லை.
புரட்சித் தலைவரின் புகழ் பாடும் பதிவுகள் அணிவகுப்புகள் தொடரும்.
http://i65.tinypic.com/s15n9s.jpg
http://i64.tinypic.com/syavt2.jpg
-
-
-
-
புரட்சித் தலைவரின் சாதனைப் பதிவுகள் (தேவைப்பட்டால்) தொடரும்.
http://i63.tinypic.com/orj96c.jpg
-
-
-
-
-