ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன்
Sent from my SM-N770F using Tapatalk
அது மாத்ரம் இப்ப கூடாது
அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது
Sent from my SM-N770F using Tapatalk
இப்போதென்ன தேவை தப்பாய் என்ன பார்வை
இந்த மோகம் என்ன எழுந்த தாகம் என்ன
வந்த வேகம் என்ன மனம் விரும்பிய ராகம் என்ன
நெஞ்சம் நிலையினில் நில்லாது அலையெனத் தள்ளாடுதோ
தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
அவனது லாபங்கள்
அவன் ஆக்கிய பாவங்கள்
ஆசையில் ராகங்கள்
ஆனால் அபசுர கீதங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
அவன் நினைத்தானா இது நடக்கும் என்று நினைக்கு முன்னே பழம் பழுக்குமென்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
அவன் அழகு திருமுகத்தில்
இழையும் நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி
பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போல பார்க்கலே கேட்டாலும் கேட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்
நான் தான் அதன் ராகம்
Sent from my SM-N770F using Tapatalk
நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழவேண்டும்
Sent from my SM-N770F using Tapatalk