Mahen.. ippadi ellam manappAl kudikkadheenga.. Tammu'ku ini kollywood'la idam illai
Printable View
அஜீத் படத்தில் சந்தானம்
விஜயா புரொடக்சனில் அஜீத் நடிக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சிவா தெ*ரிவித்துள்ளார்.
சிவா முதலில் அ**ஜீத்தை சந்தித்து கதை கூறியிருக்கிறார். கதை கேட்ட அ**ஜீத் எதுவும் கூறவில்லையாம். அதேநேரம் இரண்டு நாட்களில் விஜயா புரொடக்சனிலிருந்து அழைத்து, அ**ஜீத் படத்தை நீங்கதான் இயக்குங்க என்று கூறியிருக்கிறார்கள்.
படத்தின் டெக்னீஷியன்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று பொறுப்பை சிவாவிடமே ஒப்படைத்திருக்கிறார். சிறுத்தையின் வெற்றிக்கு காரணமான சந்தானத்தை முதல் வேலையாக படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
http://tamil.webdunia.com/entertainm...11206022_1.htm
No problem.. not a bad choice.. ennavo evanum masala padam pannatha mathiri.. thappe illaingiren.. paakira mathri time pass kodutha pothum.. :thumbsup:
i agree with siv.s na
masala padam panrathu thappu illai.adhai sariya pannanum.yen mankatha masala illaiya.adhu maadhiri idhuvum nalla varum