பாராட்டுக்களுக்கு நன்றி காவிரிக் கண்ணன்
மாடரேட்டர் நவ் அவர்கள் கூறியுள்ளது போல் இனி திலகப் புதிர், நான் ரசித்த காட்சி மற்றும் என் விருப்பம் தொடர்கள் பாகம் 10ல் தொடரும்.
பாராட்டுக்களுக்கு நன்றி காவிரிக் கண்ணன்
மாடரேட்டர் நவ் அவர்கள் கூறியுள்ளது போல் இனி திலகப் புதிர், நான் ரசித்த காட்சி மற்றும் என் விருப்பம் தொடர்கள் பாகம் 10ல் தொடரும்.
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
18. Thookku Thookki தூக்குத் தூக்கி
http://i1146.photobucket.com/albums/...ps4928a7b1.jpg
புன்னகையில் பல பொருள் தந்தவர் புவியில் இவர் ஒருவர் தானே
தகவல் மற்றும் நிழற்படம் உபயம் ஆவணத் திலகம் பம்மலார்Quote:
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : செப்டம்பர் 1954
http://i1094.photobucket.com/albums/...EDC4418a-1.jpg
இக்காவியம் மதுரை 'சென்ட்ரல்' திரையரங்கில் 3.9.1954 அன்று வெளியானது.
பங்கு பெற்ற கலைஞர்கள்
தயாரிப்பு – அருணா பிலிம்ஸ்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், பாலைய்யா, லலிதா, பத்மினி, ராகினி, சி.கே. சரஸ்வதி, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், செல்லம், வேணுபாய், ஆர்.பாலசுப்ரமணியம், பி.பி.ரங்காச்சாரி, ஜி.முத்துகிருஷ்ணன், டி.என்.சிவதாணு, எஸ்.எஸ். சிவசூரியன், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, வெங்கட்ராமன், வெங்கடாசலம், லூஸ் ஆறுமுகம் மற்றும் பலர்.
வசனம் – ஏ.டி.கே., வி.என்.சம்பந்தம்
பாடல்கள்
1. இன்ப நிலை காண – மருதகாசி – எம்.எஸ்.ராஜேஸ்வரி
2. கண் வழி புகுந்து – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன், எம்.எஸ்.ராஜேஸ்வரி
3. ப்யாரி நம்மள்கு நிம்மள் மேலே மஜா – உடுமலை நாராயண கவி -செல்லமுத்து, எம்.எஸ்.ராஜேஸ்வரி
4. ஆணும் பெண்ணும் அழகு சொல்வது ஆடை – உடுமலை நாராயண கவி – சௌந்தர்ராஜன்
5. பெண்களை நம்பாதே – உடுமலை நாராயண கவி – டி.எம்.சௌந்தர்ராஜன்
6. சுந்தரி சௌந்தரி – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.லீலா, ஏ.பி.கோமளா
7. குரங்கிலிருந்து பிறந்தவன் – உடுமலை நாராயண கவி – டி.எம்.சௌந்தர்ராஜன், வி.என்.சுந்தரம், பி.லீலா, ஏ.பி.கோமளா
8. வாரணமாயிரம் – திருப்பாவை – எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா
9. அபாய அறிவிப்பு – தஞ்சை ராமய்யதாஸ் – டி.எம்.சௌந்தர்ராஜன்
10. ஏறாத மலைதனிலே – தஞ்சை ராமய்யதாஸ் – டி.எம்.சௌந்தர்ராஜன்
11. சட்டாம்பிள்ளையை ஜாடை காட்டி – தஞ்சை ராமய்ய தாஸ் – டி.எம்.சௌந்தர்ராஜன்
வாத்ய கோஷ்டி – ஜி.ராமனாதன் பார்ட்டி
சங்கீதம் ஜி.ராமனாதன்
நாட்டியம் – வி.மாதவன்
ஆர்ட் – ராஜு
மேக்கப் – முகுந்குமார்
எடிட்டிங் ஆர்.எம்.வேணுகோபால்
ஸ்டில்ஸ் – நாகராஜ ராவ்
செட்டிங் பெருமாள் ராஜு
ப்ரோஸ்ஸிங் – பால் ஜி ஷிந்தே
ஸ்டன்டு – ஸோமு பார்ட்டி
போடோகிராபி – ஆர்.எம்.கிருஷ்ணசாமி
ஆபரேடிங் கேமிராமேன் – சி.ஏ.மதுசூதன்
பாட்டு ரிகார்டிங் – எம்.ராதாகிருஷ்ணன்
ரிகார்டிங் – ஏ.விஸ்வனாதன்
ஸ்டூடியோ – பிலிம் சென்டர் , ரேவதி
ஆர் சி ஏ சவுண்டு சிஸ்டம் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
ப்ரொடக்ஷன் – எம்.ராதாகிருஷ்ணன்
டைரக்ஷன் – ஆர்.எம்.கிருஷ்ணசாமி
பிற்சேர்க்கை 24.02.2013
தூக்குத் தூக்கி சென்னையில் வெளியான திரையரங்குகள் - வெலிங்டன், ஸ்ரீகிருஷ்ணா, சயானி
100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்கு
சேலம் பேலஸ் - 103 நாட்கள்
தூக்குத் தூக்கி - மேலும் சில நிழற்படங்கள்
http://i1094.photobucket.com/albums/...alar/TT1-1.jpg
மேற்காணும் நிழற்படம் உபயம் ஆவணத்திலகம் பம்மலார்
http://i.imgur.com/IMnNO.png
http://i.imgur.com/23pfF.png
தூக்குத் தூக்கி திரைப்படத்தைப் பற்றி நமது மய்ய நண்பர்கள் கூறுவது என்ன ...
இங்கே சென்று பாருங்களேன்
இப்படத்தைப் பற்றி ஹிந்துவில் வெளிவந்துள்ள கட்டுரை
இக்கட்டுரை இடம் பெற்ற ஹிந்து நாளிதழில் இணையப் பக்கத்திற்கான இணைப்புQuote:
http://www.thehindu.com/multimedia/d...i3_221180f.jpg
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
September 18, 2010
Thookku Thookki was a popular folk tale and stage play. It was brought to the screen in 1935 by the famous Madurai-based Rayal Talkie Distributors with the movie pioneer R. Prakash directing it and handling the camera.
Noted star of that era C.V.V. Panthulu played the title role with K. T. Rukmini in the female lead. K. N. Kamalam and ‘Clown' Sundaram formed part of the cast. R. M. Krishnaswami (RMK), a young, talented camera assistant, was working with Prakash. This film was embedded in his mind. He turned producer in the 1950s with his Aruna Films and made his directorial debut with Rajambal. He took up Thookku Thookki as his next production, which turned out to be the biggest success of his career.
The tale was all about five maxims — 1. A father cares only for the riches earned by his son; 2. Only a mother stands by the son through thick and thin; 3. A sister values her brother only for the gifts he brings her; 4. A wife should never be relied on for she will even murder her husband; and 5. A friend in need is always a friend indeed. A prince (Sivaji Ganesan) listens to the maxims in a religious discourse and sets out to prove them wrong. He undergoes several adventures and finds more than a grain of truth in the maxims.
Sivaji as the hero came up with a fine performance, while T.S. Balaiah in the role of a North Indian Seth was superb. The scenes featuring Balaiah speaking Sowcarpet Tamil with his mistress (Lalitha, the hero's wife) were great.
What elevated this film to great success was its scintillating music composed by G. Ramanathan. The lyrics were by A. Marudhakasi, Thanjai Ramaiah Das and Udumalai Narayana Kavi.
An interesting back story about the song composing… Udumalai Narayana Kavi based in Coimbatore reached Madras by the Blue Mountain Express on the morning of the day scheduled for the song composing and recording. He was to leave by the same train from Central Station around eight in the night. In less than 12 hours, Narayana Kavi wrote five of the eight songs, which were composed immediately by G. Ramanathan, rehearsed by T. M. Soundararajan and others. An amazing feat of creativity, it vouches for the musical genius of G. Ramanathan, the poetic talent of Narayana Kavi and the captivating singing of TMS.
Many of the songs rendered by Soundararajan became popular and it was this film that laid the foundation for his glorious career. Female singers M. L. Vasanthakumari, M. S. Rajeswari, P. Leela and A. P. Komala also contributed to the richness of the music. Noted singer and actor V. N. Sundaram lent his voice to one of the songs along with TMS and others.
Remembered for: the impressive performance of Sivaji Ganesan and the songs rendered by TMS.
வடிவேலு சங்கிலி முருகன் பஞ்சாயத்து சீன் ஞாபகம் வருதா ...
இதையெல்லாம் நம்மாளு 54லேயே செஞ்சுட்டாருல்லே ....
http://youtu.be/VlULJclM6IQ
இசை மேதை ஜி.ராமனாதன் கை வண்ணத்தில் பாடகர் திலகம் சௌந்தர்ராஜன் பி.லீலா ஏ.பி.கோமளா குரல்களில் மருதகாசியின் வரிகள் .... என்ன ஒரு அருமையான பாடல் ...
இதோ காலத்தால் அழியாத அமர கானம்
http://youtu.be/-hREeMJ4gSU
இந்த இரு காட்சிகளிலும் மட்டுமல்ல படம் நெடுகிலும் ஒவ்வொருவர் குரலையும் அப்படியே பேசிக் காட்டி மிமிக்ரி கலைஞர்களுக்கும் முன்னோடியாய் இந்தப் படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார் நடிகர் திலகம்.
டி.எம்.எஸ். எம்.எஸ்.ராஜேஸ்வரி குரல்களில் மருதகாசியின் வரிகளில் மெய் மறக்கச் செய்யும் பாடல்.
http://youtu.be/hadECUynFsE
இந்தப் பாடல் காட்சியில் இரு கைகளையும் கட்டிக் கொண்டு புன்னகை செய்யும் இடத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இவை மட்டுமல்ல இப் படத்தின் அனைத்துப் பாடல்களும் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்று டி.எம்.எஸ். என்கிற உன்னதப் பாடகரை உச்சத்தில் கொண்டு போய் வைத்தது. படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல இப்படத்தில் வரும் பொன் மொழிகள் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் மிகவும் ஒத்துப் போவது பிரமிக்கத் தக்க விஷயம்.. சொல்லப் போனால் அன்றாடம் செய்தித் தாள்களில் இவற்றை நிரூபிக்கும் வண்ணம் வரும் செய்திகளைப் படிக்கத் தானே செய்கிறோம் .
1. கொண்டு வந்தால் தந்தை -
2. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் -
3. சீர் கொண்டு வந்தால் சகோதரி -
4. கொலையும் செய்வாள் பத்தினி -
5. உயிர் காப்பான் தோழன்
இத்திரைப்படம் 1970களின் துவக்கத்தில் மிகப் பெரிய அளவில் மறு வெளியீட்டில் வெற்றி தேடித் தந்து, தயாரிப்பாளர்களை செல்வந்தர்களாக்கியது. சென்னை பிளாசா திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக இரு வாரங்களுக்கு அதாவது 14 நாட்களுக்கு அத்தனை காட்சிகளும் அரங்கு நிறைவுடன் வெற்றி நடை போட்டது மறக்க முடியாத மகிழ்வான தருணங்கள்.
இவ்வளவு சொல்லி விட்டு இப்படத்தைப் பார்க்க ஏதேனும் வழி உள்ளதா என ஏங்குவோருக்கு விடை தர வேண்டாமா ...
இதோ தூக்குத் தூக்கி திரைப்பட நெடுந்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...ps48fc9089.jpg
நான் எப்போது சிவாஜி ரசிகன் ஆனேன் எனச் சொல்வது எனக்கே கடினம்..
ஆனால் எப்போது சிவாஜி வெறியன் ஆனேன் எனச்சொல்லச் சொன்னால் பின் பாதி 70 -களில் தூக்குத்தூக்கி போன்ற படங்களை என் பதின்ம வயதுகளில் தேடித்தேடிப் பார்க்கத் தொடங்கிய காலம் முதல் எனச் சொல்வேன்..
1954 - நடிகர்திலகத்தின் 18 வது படம்..
ஒரு நட்சத்திரத்தின் 100 வது படம் போன்ற முதிர்ந்த நடிப்பு தந்த படம்....
இன்றைய தலைமுறையையும் இழுத்துப் பிடிக்கும் அளவுக்கு ..இளமையான படம்!
டி. எம். எஸ் அவர்களையும் ஒரு தூக்கு தூக்கிவிட்ட படம்..
நன்றி திரு இராகவேந்திரர்..
news and events
தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள்
சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் வித்தியாசமான குரல் மாற்றப் பாத்திரப் படைப்பில் உருவான கருடா சௌக்கியமா திரையிடப் படுகிறது. மறக்காமல் பாருங்கள். அரிய வாய்ப்பு. [கருடா சௌக்கியமா திரைப்படத்தைப் பற்றி வாசுதேவன் அவர்களுடைய ஆய்வுக் கட்டுரைக்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthrea...=1#post778517]
மெகா 24 – பிப்ரவரி 09 பிற்பகல் 3 மணி – கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
கே டி வி – பிப்ரவரி 11 பகல் 1 மணி – படித்தால் மட்டும் போதுமா
ராஜ் டி வி – பிப்ரவரி 11 பிற்பகல் 1 மணி – எங்கிருந்தோ வந்தாள்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் – பிப்ரவரி 11 இரவு 8 மணி – மண்ணுக்குள் வைரம்
கலைஞர் டி.வி. – பிப்ரவரி 13 – இரவு 10 மணி – என் மகன்
மெகா டி.வி. பிப்ரவரி 13 பிற்பகல் 1 மணி – படித்தால் மட்டும் போதுமா
வசந்த் டி வி – பிப்ரவரி 15 – பிற்பகல் 2 மணி – நீதியின் நிழல்
கூண்டுக்கிளி பாடல்களின் பட்டியல்
1. ஆனந்தமாய் வாழ வேணுமே மாந்தர் - மருதகாசி - டி.வி.ரத்னம்
2. ஓஹோ...ஹோ... அம்மா - தஞ்சை ராமய்யதாஸ் - பி.ஏ.பெரிய நாயகி
3. ராமனே ஆண்டாலென்ன - தஞ்சை ராமய்யதாஸ் - கே.வி.மகாதேவன், வி.என்.சுந்தரம் குழு
4. காயாத கானகத்தே நின்றுலாவும் - தஞ்சை ராமய்யதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன், வி.என்.சுந்தரம் குழு
5. எனக்குத் தெரியலே - விந்தன் - பி.ஏ.பெரியநாயகி
6. சொல்ல வந்தாயோ - மகாகவி பாரதியார் -டி.வி.ரத்னம்
7. வாங்க எல்லோருமே சேர்ந்து - கா.மு.ஷெரீப் - சௌந்தர்ராஜன், ராணி குழு
8. கொஞ்சும் கிளியான பெண்ணை - விந்தன்- டி.எம்.சௌந்தர்ராஜன்
9. பார் என் மகளே பார் - விந்தன் - ராதா ஜெயலக்ஷ்மி
கூண்டுக்கிளி கதைச் சுருக்கம்
ஜீவா ஒரு தனிப் பிரக்ருதி. அவனுக்கு மங்களா தான் வாழ்க்கையின் ஜீவன். ஆனால் அவளோ தங்கராஜின் வாழ்க்கை ஜீவன் ஆகி விட்டாள். தங்கராஜ் ஜீவா ஆருயிர் நண்பர்கள். ஜீவா - தங்கராஜ் - மங்களா மூவரின் வாழ்க்கைப் போராட்டம் தான் கூண்டுக்கிளி.
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
19. ETHIR PARATHATHU எதிர்பாராதது
http://i1146.photobucket.com/albums/...ps6ac8c9da.jpg
வெளியீடு - 09.12.1954
மேற்காணும் அரிய விளம்பர நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்Quote:
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 6.12.1954
http://i1110.photobucket.com/albums/...alaar/E1-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...alaar/E2-1.jpg
51வது நாள் விளம்பரம் : The Hindu : 28.1.1955 http://i1110.photobucket.com/albums/...laar/E51-1.jpg
மிக அரிய நிழற்படம் : தமிழ் சினிமா : 15.12.1954
['தமிழ் சினிமா', மாதமிருமுறை வெளிவந்த சினிமா செய்தித்தாள்]
http://i1110.photobucket.com/albums/...alaar/E3-1.jpg
பங்கு பெற்ற கலைஞர்கள்
தயாரிப்பு – சரவண பவா & யூனிடி பிக்சர்ஸ்
கதை வசனம் – ஸ்ரீதர்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், வி.நாகய்யா, எஸ்.வி.சஹஸ்ரநாம்ம், பிரண்ட் ராமசாமி, பத்மினி, எஸ்.வரலக்ஷ்மி, பேபி சரஸ்வதி, அங்கமுத்து மற்றும் பலர்
சங்கீத அமைப்பு – சி.என்.பாண்டுரங்கன்
நடன அமைப்பு – ஏ.கே.சோப்ரா
ஒளிப்பதிவு – பி.ராமசாமி
ஒலிப்பதிவு – ஏ.கோவிந்தசாமி
எடிட்டிங் – சிஎச். நாராயணமூர்த்தி, எம்.ஏ.திருமுகம்
உதவி டைரக்ஷன் – என்.கே.கோபாலகிருஷ்ணன், என்.பார்த்தசாரதி
நிர்வாக உதவி – பி.வி.சத்யம்
ஆர்ட் டைரக்ஷன் – ஏ.கே.சேகர் வி.எஸ்.ராவ்
செட்டிங்ஸ் – எஸ்.ரங்கசாமி, பி.பக்தவத்சலம்
மேக்கப் – ஹரிபாபு, ஏ.வி.ராமச்சந்திரன்
உடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன்
ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்
செட் ப்ராபர்டீஸ் – சினிகிராப்ட்ஸ்
ப்ளோர் இன்சார்ஜ் – சி.சி.அந்தப்பன்
விளம்பரம் – ஜூபிடர் அட்வர்டைஸிங்
ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் – சி.சுந்தரம்
ப்ரொடக்ஷன் மேனேஜர் – பி.எம்.நாச்சிமுத்து
நிர்வாகம் – ஏ.கே.பாலசுப்பிரமணியம், ஜி.உமாபதி
லேபரட்டரி – ஜூபிடர் லேபரெட்டரீஸ், அடையார், சென்னை 28.
ஸ்டூடியோ – நெப்ட்யூன் ஸ்டூடியோஸ், அடையார், சென்னை 28.
ஆர் சி ஏ சவுண்ட் சிஸ்டம் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
ஸீனேரியோ மற்றும் டைரக்ஷன் – சிஎச். நாராயண மூர்த்தி
பாடல்கள்
1. மதுராபுரி ஆளும் மஹராணியே – சுரபி – பி.லீலா
2. ஜெகம் ஏழும் நீயே அம்மா – சுரபி – ராதா-ஜெயலக்ஷ்மி
3. சிற்பி செதுக்காத பொற்சிலையே – கே.பி.காமாட்சி சுந்தரன் – ஜிக்கி
4. கண்ணான காதலர் காலேஜ் மாணவர் – சுரபி – ஜிக்கி
5. திருமுருகா வென்று ஒரு தரம் – சுரபி – வி.நாகையா
6. காதல் வாழ்வில் நானே – கே.எஸ்.கோபால கிருஷ்ணன் – ஏ.எம்.ராஜா, ஜிக்கி
7. திருச் செந்தில் ஆண்டவனே – பாபநாசம் சிவன் – வி.நாகையா
8. வந்த்து வசந்தம் – சுரபி – ஏ.எம்.ராஜா, ஜிக்கி
9. சிற்பி செதுக்காத பொற்சிலையே – கே.பி.காமாட்சி சுந்தரன் – ஏ.எம்.ராஜா
எதிர்பாராதது - சென்னையில் வெளியான திரையரங்குகள் - சித்ரா, பிராட்வே, காமதேனு, பாரத், லக்ஷ்மி
100 நாட்கள் ஓடிய திரையரங்கு
திருச்சி ஸ்டார் 100 நாட்கள்
எதிர்பாராதது திரைப்படத்தைப் பற்றி திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களின் பதிவுகளிலிருந்து
Quote:
VASU SIR IMAGES:
http://i1087.photobucket.com/albums/...n31355/7-6.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/1-13.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-14.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-11.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/4-7.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/5-9.jpg
வாசு சாரின் பதிவுகளிலிருந்து ... தொடர்ச்சி
Quote:
பிற மொழிகளில் 'எதிர்பாராதது'
http://i1087.photobucket.com/albums/...31355/1-12.jpg
அற்புதமான புதுமைப் படைப்பான ஸ்ரீதர் அவர்களின் 'எதிர்பாராதது' காவியம் மாபெரும் வெற்றி அடைந்ததோடல்லாமல் 'நித்யகன்யக' என்ற பெயரில் மலையாளத்தில் எடுக்கப்பட்டு 1963 இல் வெளியானது. நடிகர் திலகத்தின் பாத்திரத்தை சத்யனும், பத்மினியின் பாத்திரத்தை ராகினியும் (பத்மினியின் தங்கை), நாகையா அவர்களின் பாத்திரத்தை நடிகர் திலகத்தின் அருமை நண்பரான 'திக்குரிசி' சுகுமாரன் நாயர் அவர்களும் ஏற்று நடித்திருந்தனர்.
http://www.hindu.com/mp/2010/06/14/i...1451300401.jpg
தெலுங்கில் ‘Ilavelpu' என்ற பெயரில் வெளிவந்தது. பிரதான ரோல்களில் நாகேஸ்வரராவும், அஞ்சலி தேவியும் நடித்திருந்தார்கள். இயக்குனர் யோகானந்த் இயக்கியிருந்தார். 1956-இல் இப்படம் வெளிவந்தது.
'எதிர்பாராதது' இந்தியிலும் எடுக்கப்பட்டது. 'சாரதா' என்ற பெயரில் இயக்குனர் திரு.எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 1957-இல் வெளிவந்த இப்படத்தில் ராஜ்கபூரும், மீனாகுமாரியும் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.
http://img694.imageshack.us/img694/3820/sharda1957.jpg
மேற்கண்ட மொழிகளில் 'எதிர்பாராதது' எடுக்கப்பட்டு அத்தனை மொழிகளிலும் வெற்றிகண்டது குறிப்பிடத்தக்கது.
'எதிர்பாராதது' அரிய வரலாற்று ஆவணம்.
'எதிர்பாராதது' 58-ஆவது வருடத் துவக்கத்தை முன்னிட்டு 'தினத்தந்தி' நாளிதழில் (22-3-2005) 'வரலாற்றுச் சுவடுகள்' என்ற தொடரில் 'திரைப்பட வரலாறு' (106) என்ற தலைப்பில் நடிகர் திலகம் புகழ் பாடிய தொடரில் வெளியான 'எதிர்பாராதது' படத்தைப் பற்றி வந்த இந்தக் கட்டுரையைப் பதிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் படித்து இன்புற வேண்டுகிறேன்.
http://i1087.photobucket.com/albums/...an31355/01.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-16.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-12.jpg
எதிர்பாராத்து திரைப்படத்தைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் வந்துள்ள கட்டுரை
Quote:
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
November 17, 2012
Blast from the past
Ethirpaaraathathu 1955
Randor Guy
http://www.thehindu.com/multimedia/d...t_1271608e.jpg
Sivaji Ganesan, Padmini, Chittoor V. Nagaiah, S.V. Sahasranamam, S.A. Asokan, S. Varalakshmi, ‘Baby’ Saraswathi, K.S. Angamuthu, M.R. Santhanam, ‘Friend’ Ramasami, K. Duraiswami, Narayanasami, N.S. Ponnusami and T.K. Ramasami
Sivaji Ganesan and Padmini were a popular pair in Tamil cinema during the 1950s and even later. One of the Sivaji Ganesan-Padmini hits, Ethirpaaraathathu (1955), was not only a box office success but also established screenwriter Sridhar as a man to look out for. He rapidly became a successful writer, director and producer, creating hits in more than one language, with his own production company ‘Chitralaya.’ One of his early screenplays Ethirpaaraathathu narrates the story of star-crossed lovers Sundar (Sivaji Ganesan) and Sumathi (Padmini) in whose house Sundar, a college student, lodges. Both dream of a happy, married life, but that is not to be. Sundar is involved in an air crash and is believed to be dead. However, he survives the crash and loses his eyesight. Unwilling to face his father (Nagaiah), he tries to lead a life on his own. Destiny takes over their lives and the widowed father marries Sumathi and on the wedding night, the husband realises that his son and bride are sweethearts. Broken-hearted, he leaves home and wanders around visiting temples and holy places.
Meanwhile, the blind hero realises that his sweetheart is now his stepmother. An eye surgery restores his sight. More complications follow and when the hero tries to rekindle the old romance, the young woman and the lonely stepmother slaps him and throws him out. She reconciles herself to a life of an eternal bride, with the hero going away to continue his studies abroad. This melodrama was excellently narrated onscreen by Chithrapu Narayanamuthi, noted Telugu filmmaker who also made several Tamil movies. The melodious music was a plus point (composer C.N. Pandurangan, lyrics Papanasam Sivan, K.S. Gopalakrishnan, K.P. Kamatchi, and Surabhi, with the voices lent by P. Leela, (Radha) Jayalakshmi, Chellamuthu and Jikki). The film was shot at the Jupiter Studios, Adyar, which was then under lease to Jupiter Pictures, and its sister concern ‘Saravanabhava and Unity Pictures’ produced the film. Art direction was by the maestro A.K. Sekhar. The latter day successful filmmaker M.A. Thirumugam was then an assistant editor attached to the studio. Brilliant performances by Sivaji Ganesan, Padmini and Nagaiah in the three lead roles contributed to the success of the movie. The music also played a role and one song, ‘Sirpi sethukkatha porsilayey’ (lyrics KPK, voices Jikki and A.M. Raja singing separately), became a hit. Another song ‘Kannana kaathalar’ (voice Jikki, lyrics Surabhi) also became popular.
The film was a success and remade in Malayalam (Nithya Kannika, director K.S. Sethumadhavan), Telugu (Ilavelpu, director D. Yoganand) and Hindi (Sharada, director L.V. Prasad). All the versions faired well.
Remembered For the brilliant performances of Sivaji Ganesan, Padmini and Nagaiah, and the melodious music of C.N. Pandurangam.
எதிர்பாராதது திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் காட்சி
VIDEOS
"சிற்பி செதுக்காத பொற்சிலையே"... காலத்தால் அழிக்க முடியாத இனிய காவியத்தின் இன்ப கானம். (வீடியோ வடிவில்)
http://youtu.be/Opv1Gdu4MZQ
எதிர்பாராதது திரைப்பட நெடுந்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...psc9737b4d.jpg
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாடரேட்டர் அவர்களின் கூற்றுக் கேற்ப நடிகர் திலகத்தின் திரைப்படப் பட்டியல் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கும் மட்டுமே இத் திரி இனிமேல் பயன் படுத்தப் படும். விவாதங்களையெல்லாம் நாம் பாகம் 10ல் தொடரலாம்.
மாடரேட்டர் சார், தங்களுக்கு மிக்க நன்றி.
Dear Sivaji Fans,
Vasantha Maligai posters on India Glitz.
http://www.indiaglitz.com/channels/t...nts/39624.html
Jeev
Sivaji Ganesan Filmography Series
20. Kaveri காவேரி
http://i1146.photobucket.com/albums/...ps9eb07e44.jpg
வெளியான நாள் 13.01.1955
தயாரிப்பு கிருஷ்ணா பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன் – விஜயன்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் – மணிமொழி
எம்.என்.நம்பியார் – ஞானாந்தர்
பத்மினி – காவேரி
ல்லிதா – அமுதா
டி.ஏ.மதுரம் – தங்கம்
ராகினி – குறத்தி
குசல குமாரி, மாடிலக்ஷ்மி – நடன மங்கையர்
ருஷ்யேந்திர மணி – மகாராணி
எம்.சரோஜா – சுந்தரி
அங்கமுத்து – மணிமொழியின் தாயார்
வீரப்பா செங்கனல்
டி.பாலசுப்ரமணியம் – நெல்லையப்பர்
டி.கே.சம்பங்கி – மந்திரி
கொட்டாப்புளி ஜெயராமன் – மெய்காப்பாளர்
கதை வசனம் ஸினாரியோ – ஏ.எஸ்.ஏ. சாமி
பாடல்கள் – உடுமலை நாராயண கவி
சங்கீத டைரக்ஷன் – ஜி.ராமனாதன், விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
பின்னணி குரல் – சி.எஸ்.ஜெயராமன், எம்.எல்.வசந்தகுமாரி, ஜிக்கி, பி.லீலா, ஏ.பி.கோமளா, ரத்னமாலா
நடன அமைப்பு – வழுவூர் ராமய்யா பிள்ளை, ஹீராலால், ஸோஹன்லால்
கத்திச் சண்டை அமைப்பு – ஸ்டன்ட் சோமு
மேக்கப், ஹரிபாத சந்திர பாபு, நவநீதம், தனகோடி
உடை அலங்காரம் – எம்.நடேசன்
ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்
டிசைன்ஸ் – ஜி.எச்.ராவ், கே.நடராஜ், பாலு பிரதர்ஸ், ஜே.நாத்
ப்ப்ளிசி இன்சார்ஜ் – எஸ்.பிச்சாண்டி
ப்ரொடக்ஷன் நிர்வாகம் – சந்தானம் கோவிந்தன்
ஒளிப்பதிவு – எம்.ஏ.ரெஹ்மான் பி.ராமசாமி
ஒலிப்பதிவு பாடல்கள் – டி.எஸ்.ரங்கசாமி
எடிட்டிங் – வி.பி.நடராஜன்
ஆர்ட் டைரக்ஷன் – கங்கா
புரொடக்ஷன் – எஸ்.எஸ். திருப்பதி
டைரக்ஷன் – யோகானந்த்
பிற்சேர்க்கை - 24.02.2013
காவேரி சென்னையில் வெளியான திரையரங்குகள் - பாரகன், ராஜகுமாரி, ஸ்ரீகிருஷ்ணா, உமா
100 நாட்கள் ஓடிய திரையரங்கு
வேலூர் ராஜா - 100 நாட்கள்
Dear Jeev
Thank you for the link for VM snaps
காவேரி திரைப்பட நெடுந்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...ps0fa0e29e.jpg
காவேரி திரைப்படத்தைப் பற்றி நண்பர் நெய்வேலி வாசுதேவன் அவர்களின் பதிவிலிருந்து
(Post Link: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post799579)
Quote:
'காவேரி' திரைக் காவியத்தின் மிக அரிய ஒரிஜினல் போஸ்டர்.
காவிரி மைந்தனின் கலக்கல் போஸ்டர்( ஆர்ட் பிரிண்ட்)
http://i1087.photobucket.com/albums/...an31355/ka.jpg
பாடல்கள்
ஜி. ராமனாதன் இசை
1. மஞ்சள் வெயில் மாலையிலே - சிதம்பரம் எஸ்.ஜெயராமன், எம்.எல்.வசந்தகுமாரி
2. என் சிந்தை நோயும் தீருமோ - ஜிக்கி
3. அன்பே என் ஆருயிரே - சிதம்பரம் எஸ். ஜெயராமன், ஜிக்கி
4. மாங்காய்ப் பாலுண்டு - சிதம்பரம் எஸ். ஜெயராமன்
5. சந்தோஷம் கொள்ளாமே - ஜிக்கி
6. சிந்தை அறிந்து வாடி - சிதம்பரம் எஸ். ஜெயராமன்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை
1. சிங்கார ரேகையில் காணுது - பி.லீலா
2. காவேரி தண்ணீர் பட்டால் - பி.லீலா ஏ.ஜி.ரத்னமாலா
3. மனதிலே நான் கொண்ட - எம்.எல்.வசந்தகுமாரி
பாடல் காட்சிகள்
மஞ்சள் வெயில் மாலையிலே
http://youtu.be/fJoJpPz_fgM
என் சிந்தை நோயும் தீருமோ
http://youtu.be/ODjPNvmvHWM
அன்பே என் ஆருயிரே
http://youtu.be/cApyt17aTCU
மாங்காய்ப் பாலுண்டு
http://youtu.be/XvLNA-AewBE
சந்தோஷம் கொள்ளாமே
http://youtu.be/MX8JmOqH6Kk
சிந்தையறிந்து வாடி
http://youtu.be/sQw6sSdiEfk
சிவகாம சுந்தரி
http://youtu.be/wOQj5VJftHE
சிங்கார ரேகையில்
http://youtu.be/TNGkBEK3f-I
காவேரி தண்ணீர் பட்டால்
http://youtu.be/gBvUF5iBxCg
இந்தக் காணொளிகளுக்கு நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் நமது மய்ய நண்பர் சேக்கரகுடி கந்தசாமி அவர்கள்
Sivaji Ganesan Filmography Series
21. MUDHAL THEDHI முதல் தேதி
http://i1146.photobucket.com/albums/...ps7d57c2c1.jpg
வெளியான நாள் 12.03.1955
தயாரிப்பு – பி.ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ்
கதை – தாதா மிராஸி
திரைக்கதை வசனம் – ப.நீலகண்டன்
டைரக்ஷன் – ப.நீலகண்டன்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன்,. அஞ்சலி தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம்,
பாடல்கள் – கே.டி.சந்தானம், உடுமலை நாராயண கவி
நடனம் – ராகிணி, பேபி சரஸ்வதி
நடன ஆசிரியர்கள் – சோகன்லால், சம்பத்
இசையமைப்பு – டி.ஜி.லிங்கப்பா
பின்னணி –
இசையரசு தண்டபாணி தேசிகர் மற்றும் டி.வி.ரத்னம், கேமளா, ராணி
ஒளிப்பதிவு – வி.ராம்மூர்த்தி
ஒலிப்பதிவு டைரக்டர் – வி.எஸ்.ராகவன்
ஒலிப்பதிவு வசனம் என்.சேஷாத்ரி
ஒலிப்பதிவு பாடல்கள் – டி.எஸ்.ரங்கசாமி
ஆர்ட் டைரக்ஷன் – ஏ.கே. சேகர்
செட்டிங்ஸ் – டி.நீலகண்டன்
ஸ்டில்ஸ் – ஆர்.வெங்கடாச்சாரி
மேக்கப் – ஹரிபாபு, ஏ.ராம்தாஸ்
உடைகள் எம்.ஜி.நாயுடு
சிகையலங்காரம் பாபா ராய்
எடிட்டிங் – ஆர்.தேவராஜன்
பிராஸ்ஸிங் – எஸ்.வி.வெங்கட்ராமன், விஜயா லேபரட்டரி
ஸ்டூடியோ – ரேவதி
ஸ்டூடியோ எக்ஸிக்யூடிவ் – டி.கிருஷ்ணசாமி முதலியார்
ஆர் சி ஏ மற்றும் வெஸ்ட்ரெக்ஸ் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, எம்.லட்சுமணன்
முதல் தேதி சிறப்புச் செய்திகள்
பல்வேறு பின்னணிப் பாடகர்களோடு, கதாநாயகனின் துயரமான சூழ்நிலையில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் காட்சியில் இசையரசர் தண்டபாணி தேசிகர் பாடியிருப்பது சிறப்பு. சோகமான படம் போல் தோற்றமளித்தாலும் எதிர்பாராத முடிவு படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டும். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் சந்திக்கும் இன்னல்களே படத்தின் கதை. அந்தக் காலத்தின் பொருளாதார நிலையினை சித்தரிக்கும் இப்பாடல் கலைவாணரின் மிகப் பிரபலமான பாடல்களில் ஒன்று.
http://youtu.be/7iyKReUPxNQ
முதல் தேதி திரைக்காவியத்தின் ஒளித்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...psa5adaf0c.jpg
முதல் தேதி..
அக்காலத்தை விஞ்சிய கதைக்களம்..
வித்தியாசமான முடிவே அதன் பலம்+ பலவீனம்!
அந்த இளம்வயதில் அந்தத் தோற்றத்தில் அசத்திய நாயகருக்கு
என்னை என்றும் ரசிகனாய் மாற்றிய படங்களில் இதுவும் ஒன்று!
நன்றி திரு ராகவேந்திரா அவர்களே!
http://1.bp.blogspot.com/-u2NbOa8U0S...hal_thethi.jpg
முதல் தேதி
Muthal Thethi
நடிக+நடிகைகள்:-"நடிகர்திலகம்"சிவாஜிகணேசன், அஞ்சலிதேவி, "கலைவாணர்"என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், குமாரி சுசிலா, "மாஸ்டர்"ரெங்கனாதன், "பேபி"உமா, ஆர்.பாலசுப்ரமணியம், கே.டி.சந்தானம், எம்.கே.முஸ்தபா, தசரதன், சி.வி.வி.பந்துலு மற்றும் பலர்.
இசையமைப்பு:-டி.ஜி.லிங்கப்பா அவர்கள்.
பாடல்கள்:-கே.டி.சந்தானம் & "உடுமலை"நாராயணகவி ஆகியோர்.
பின்னணி:-தண்டபாணி தேசிகர் & ரத்னம் & கோமளா & ராணி ஆகியோர்.
கதை:-தாதாமிராசி
தயாரிப்பு:-பி.ஆர்.பந்துலு
திரைக்கதை+வசனம்+இயக்கம்:-ப.நீலகண்டன் அவர்கள்.
https://encrypted-tbn2.gstatic.com/i...Yaxixmj1c6eDVA
'முதல் தேதி' நிழற்படங்கள்
https://encrypted-tbn3.gstatic.com/i...4jKSECcArra73whttps://encrypted-tbn2.gstatic.com/i...0-0lR5RF3JvbFZhttps://encrypted-tbn0.gstatic.com/i...5lHMNq61_MDAAQhttps://encrypted-tbn3.gstatic.com/i...PQXgU-7x7sI0ug
https://encrypted-tbn0.gstatic.com/i...J0SEjEv_lRUaCwhttps://encrypted-tbn2.gstatic.com/i...BIRIc8AoOL4E-Ahttps://encrypted-tbn0.gstatic.com/i...m4OdZK1sCUX2dXhttps://encrypted-tbn2.gstatic.com/i...nVIvmGpgcAaV-A
ராகவேந்திரன் சார்,
முதல் நடிகரின் 'முதல்தேதி' முழுவிவரங்களும் முத்து. அருமையாக பதிவிட்ட தங்களுக்கு ஒரு ஷொட்டு. பாராட்டுக்களும், நன்றிகளும்.
மனைவி பிள்ளைகளின் துயரைக் கண்டு செய்வதறியாது துன்புறும் ஆவி வடிவிலான தந்தையாக வித்தியாசமான வேடத்தில் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...df33400e61.jpg
அடுத்து...
http://i.ytimg.com/vi/xeJ0aD09ipQ/0.jpg
Dear Ragavendiran Sir,
முதல் தேதி சிறப்புச் செய்திகள் -அருமை. நன்றி.
முதல் தேதி திரைப்படத்தைப் பற்றி குண்டூசி ஏப்ரல் 1955 இதழில் வெளிவந்த விமர்சனத்தின் நிழற்படம்
http://i1146.photobucket.com/albums/...psa45905f8.jpg
Sivaji Ganesan Filmography Series
22. Ulagam Pala Vidham உலகம் பல விதம்
http://i1146.photobucket.com/albums/...psaf282eec.jpg
வெளியான நாள் 14.04.1955
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், ல்லிதா, காகா ராதாகிருஷ்ணன், டி.கே. ராமச்சந்திரன், பி.எஸ்.வீரப்பா, வி.கே.ராமசாமி, எம். ஆர். சந்தானம், எம்.லக்ஷ்மிப்ரபா, எம்.என்.ராஜம், சி.கே.சரஸ்வதி, பேபி ராஜகுமாரி, மற்றும் பலர்
தயாரிப்பு – நேஷனல் புரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ், குமார தேவன்
கதை வசனம் – வி.என்.சம்பந்தன்
திரைக்கதை & மேற்பார்வை – ரகுநாத்
இசை – என்.எஸ்.பாலகிருஷ்ணன்
நடனம் சோஹன்லால், ஹீராலால், பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்
எடிட்டிங், இயக்கம் – எஸ்.ஏ.முருகேஷ்
http://i.ytimg.com/vi/xeJ0aD09ipQ/0.jpg
வீடியோ
ஆசைக் கனவே நீ வா
நன்றி நம் வாசு சார்
http://youtu.be/Ug13QIPRc6k
கடவுள் என்ற பெயரைச் சொல்லி
http://youtu.be/yn_5fPk7E0I
உலகம் பல விதம் ஐயா
http://youtu.be/HovhV-lgk6M
முழுப் படத்திற்கான இணைப்பு
http://youtu.be/xeJ0aD09ipQ
audio
super melody : vaazhkkai odam = TMS P Leela
நெடுந்தகட்டின் முகப்பு
http://i872.photobucket.com/albums/a...TUPVCovefw.jpg