என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லி வா
Printable View
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லி வா
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
Sent from my SM-A736B using Tapatalk
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
கதை உண்டு ஒரு கதை உண்டு
இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று
மனம் என்னவோ மயங்குது நின்று
Sent from my SM-A736B using Tapatalk
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி
கண் காணாததும் மனம் கண்டுவிடும் வான் சந்திரன்
சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து
சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு
புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
Sent from my SM-A736B using Tapatalk
கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
ஆவலை
பட்டின் சுகம்
வெல்லும் விரல் மெட்டின்
சுகம் சொல்லும் குரல் எட்டித்
தொட நிற்கும் அவள் எதிரே எதிரே
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
Sent from my SM-A736B using Tapatalk
மெல்லிசையே
என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும்
நல்லிசையே
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழி கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன் என்னை கேட்டேனே
உன்னை நினைக்க என்னை மறந்தேன் எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன் என் ஊரை மறந்தேன்
என் தோழிகளை மறந்தேனே என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன் என் நினைவினை மறந்தேனே
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
ஊரைச் சொன்னாலும்
உறவைச் சொன்னாலும்
உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா
ஒரு பக்கம் பாக்கிறா! ஒரு கண்ணை சாய்க்கிறா! அவ உதட்டைக். கடிச்சிக்கிட்டு. மெதுவாக சிரிக்கிறா!
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போலொரு கலை செய்வேன்
Sent from my SM-A736B using Tapatalk
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே
என் கண்மணி காதோடு சொல்
உன் முகவரி ஓ ஓ ஓ
எந்நாளுமே என் பாட்டுக்கு
நீ முதல் வரி
முகவரி தேடி அலைஞ்சேன்
என் முதல் நீதான் முழுசா புரிஞ்சேன்
Sent from my SM-A736B using Tapatalk
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி
Sent from my SM-A736B using Tapatalk
அங்கே மாலை மயக்கம். யாருக்காக ; இங்கே மயங்கும் இரண்டு. பேருக்காக ; ஒரு நாளல்லவோ. வீணாகும்
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது
வாழும் வாழ்வுதான் ஏனோ
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும். பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்
இங்கு இருக்கும் காலம் வரைக்கும்
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்
பறவைகள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்
பாடல்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்
ஒரு வித ஆசை வருகிறதா
புது வித போதை தருகிறதா
கனவுல டூயட் வருகிறதா
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்
கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ
நான் ஆடும் ஆட்டங்கள் காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள் ஒசிக்குத்தான்
இரண்டும் ஒன்றாக சேராது
Sent from my SM-A736B using Tapatalk
காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது