http://i61.tinypic.com/2ngwox2.jpg
Printable View
Ithayakani re-release video capture for the fight scene.
http://mgrroop.blogspot.in/2014/12/r...ayakani-5.html
கோவை டிலைட்டில் ஆசைமுகம் ,மற்றும் எங்கவீட்டுபிள்ளை six days collection 72000 பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி திரு இரவிச்சந்திரன் சார்
கடந்த 19/12/2014 முதல் செங்குன்றம் நடராஜாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகள் நடைபெற்றது.
http://i62.tinypic.com/jqgnkg.jpg
நன்றி திரு லோகநாதன் சார்
THANKS ROOP SIR
http://i58.tinypic.com/2dsmtyx.jpg
11.09.1981 vettai karan ad
http://i1170.photobucket.com/albums/...psd608edc9.jpg
13.07.2012 kovai royal vettaikaran ad
http://i1170.photobucket.com/albums/...ps38a74a0c.jpg
chennai natraj theater 2010
http://i1170.photobucket.com/albums/...ps0a29fc9c.jpg
madurai central theater vettaikaran
http://i1170.photobucket.com/albums/...psa5ce9cf2.jpg
2008 ஆம் ஆண்டு வெளியான மக்கள்திலகத்தின் மறுவெளியீடு சென்னை பட்டியல் மிக தெளிவாக அளித்த திரு வினோத் சார் அவர்களுக்கு எனது நன்றிகள்
அதேபோல மக்கள்திலகத்தின் மறுவெளியீடு படங்களின் போஸ்டர் அணிவகுப்பு செய்த திரு யுகேஸ் சார் உங்களுக்கும் நன்றிகள்
கடந்த மாதம் 19/12/2014 முதல் மதுரை சென்ட்ரலில் புரட்சி நடிகர் எம்.ஜி..ஆர். அவர்களின் "தாயைக் காத்த தனயன் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி , வெற்றி நடை போட்டு வியாபார ரீதியில் கணிசமான வசூலை ஈட்டியதாக மதுரை நண்பர்
திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார்.
http://i59.tinypic.com/mltdhu.jpg
உத்தமத் தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் - உன்னதமான சாதனைகள் மறு வெளியீடுகளில் : 1987, 1990, 1991 என தொடருகிறது !
http://i1170.photobucket.com/albums/...ps5fe4a03c.jpg
courtesy selvakumar sir
சென்னை ஆல்பர்ட் அரங்கில் 06-04-1990 வெளியான போது முன் பதிவிலியே 24 காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரு புதிய சாதனை படைத்தது.
இந்த சாதனைகளை புரட்சித்தலைவரின் காவியங்கள் மட்டுமே செய்ய முடியும்.
courtesy selvakumar