எனது நூலகம் http://i61.tinypic.com/5dv09i.jpg
Printable View
எனது நூலகம் http://i61.tinypic.com/5dv09i.jpg
எனது நூலகம் http://i61.tinypic.com/2visbhf.jpg
எனது நூலகம் http://i58.tinypic.com/30rxr8k.jpg
திரு தாம்பரம் முரளி அவர்கள் எனக்கு அனுப்பி வைத்த இந்த வருட காலண்டரை திரி நண்பர்களின் பார்வைக்கு இங்கு பதிவு செய்கிறேன்.
காலண்டரை மிக சிறப்பாக தயாரித்து வெளியிட்ட திரு.தாம்பரம் முரளி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அன்புடன்
--
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s2.postimg.org/d5kkxir6x/WP_2..._36_20_Pro.jpg
தாம்பரம் முரளி வெளியிட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலண்டரை பதிவு செய்த
திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு கனத்த நன்றி.
காலண்டரில் தாம்பரம் முரளியின் கடின உழைப்போடு அரும்பாடுபட்டு தயாரித்துள்ளார். அவருக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக
அன்பான வாழ்த்துக்கள் ; பாராட்டுக்கள் .
ஆர். லோகநாதன்.
இனிய நண்பர் திரு.குமார் அவர்களே,
தங்களின் "நீரும் நெருப்பும் " விமர்சனம் சிறப்பாக இருந்தது.
படத்தலைப்புகள் பொருத்தமாக பதிவிட்டதும்
நண்பர் திரு. கலைவேந்தன் பதிலுக்கு பதிவிட்டதும் அருமை.
உரிமைக்குரல் - சமீபத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் எழுப்பியது.
சேர்த்துக் கொள்ளலாம் .
இறைவன் எம்.ஜி. ஆர்.பக்தர்கள் குழு தலைவர் எஸ். ராஜ்குமார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகிறார். புத்தாண்டு தினமாகிய நேற்று , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில் , சிறப்பு வழிபாடுகள் ,
ஆராதனைகள் , தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ,பூஜைகள் செய்து புரட்சி தலைவர் அருள் பெற வழிபட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு
http://i58.tinypic.com/294mb0g.jpg
ஆர். லோகநாதன்.
திரு முரளி அவர்கள் வெளியிட்டுள்ள மக்கள் திலகத்தின் 2015 -வண்ண காலண்டர் 12 பக்கங்களும் கண்ணுக்கு விருந்து .தரமான படைப்பு .பதிவிட்ட இனிய நண்பர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .
.