தின இதழ் -18/09/2015
http://i58.tinypic.com/24474g3.jpg
Printable View
தின இதழ் -18/09/2015
http://i58.tinypic.com/24474g3.jpg
தங்களது பெயரை மாற்றி எழுதியதற்கு சைலேஷ் பாசு சார் மன்னிக்கவும், எனக்குத் தெரிந்த உண்மையான தகவலைத் தந்தேன். தனக்குத் தவறான தகவல் வந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி, முதலில் இதற்கு பெரிய மனது வேண்டும்.
மேலும் என்னைப் பொறுத்த வரையில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படம் என்பதற்காக வசூலை அதிகப்படுத்தியோ மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் படம் என்பதற்காக வசூலை குறைத்தோக் கூறமாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் சார்.
தாங்கள் உடனடியாக பதிலுரைத்ததற்கு நன்றி சார்.
இதே போல் என்றும் உங்களிடம் அன்பான பதிலை எதிர்பாா்க்கும் அன்பன் சுந்தராஜன்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
தங்களுக்கு எனது அன்பு பரிசு
http://i160.photobucket.com/albums/t...psboeg4mi9.jpg
தன்னை அறிந்தவர்க்கு தானாக நிற்பவனே ..என்னை அறிந்து கொண்டேன் மன்னனே எனக்கும் கீதை எடுத்துரைத்த கண்ணனே"
http://i160.photobucket.com/albums/t...psazaotkef.jpg
http://i160.photobucket.com/albums/t...pscubi67c2.jpg
நீ வேறு நான் வேறுன்னு நான் நினைச்சப்போ நீ வந்தே, நீ என் நெஞ்சுக்குள்ளே இருக்கிறப்போ எப்படி வருவ
http://i160.photobucket.com/albums/t...psu6ricuws.jpg
நண்பா, நான் யாரு கிட்ட தோற்றேன் சாதாரண மனிசன் கிட்டையா. உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு என்னை தெளிய வைத்தாய் தன்னை புரியவைத்தாய் என் நன்றி உனக்கு.
Thanks to Raghavendra Sir, for this Video
https://www.youtube.com/watch?v=6r_nBE-Rnr4
https://www.youtube.com/watch?v=8YkyeAuBnvs
Please watch from 1:45 to 2:54
https://www.youtube.com/watch?v=N891iemOZBM
எட்டாயிரம் பதிவுகளை கடந்த நெய்வேலியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
https://www.youtube.com/watch?v=I6ML...FBEBB08EA43E55
https://www.youtube.com/watch?v=aDbviK1tflc
PLEASE WATCH FROM 11:57 ONWARDS.
I differ on some things Pandu Sir,
LOGIC IS THE WORST ENEMY OF TRUTH [ It does not know its own errors]. Comedy, action are also part of Acting Department. If you miss the timing what will happen to the Action scene and Comedy Scene? Action scene will be become comedy and comedy........? Nowadays, floating in the Air, action scene with 100 persons in one time if done in the proper way it is ok but it is not the case. If Arjun and Abhimanyu will do the same in Mahabaratham you will accept but if if is done in cinema, in the proper way, will you not accept?
Faith is something different which differs from person to person, so we should not interfere or make comments, in public, about it.
If I do not have belief, does that mean I can force others to do so or proclaim that what I say is correct.
Deleted
மக்கள்திலகம் பாகம் 17 துவங்கி நடைபெறுவதற்கு நல்வாழ்த்துக்கள் கூறிய திரு ஜெய்ஷங்கர் சார் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் நிறைய பதிவுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
அன்பு ரதத்தின் ரத்தங்களே,
புரட்சித்தலைவர் அவர்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த சான்றே போதுமானது. இது பொன்மனச்செம்மல் பக்தர்கள் எடுத்த கருத்துக் கணிப்புக் கிடையாது. தந்தி டி.வி.மக்களிடையே வாக்கெடுப்புப் போல் நடத்தி வெளியிட்ட கருத்துக் கணிப்பு.
இதய தெய்வம் இந்த மண்ணைவிட்டு மறைந்து 28 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் 1980 வரை மக்கள் மனதில் பிரபலமானவர் ஏழை பங்காளன் எம்.ஜி.ஆர் தான் என்று வாக்களித்து உள்ளனர் மக்கள்.
http://i160.photobucket.com/albums/t...psfgfscnf1.jpg
No.1 Yaar : Who Was People's Favorite Hero till 1980...? Thanthi TV conducted a detailed survey among the film lovers in tamil nadu. Please refer to the below rating - 48% of the people has voted our beloved Makkal Thilagam, Puratchi Thalaivar MGR as No.1. Evergreen actor for ever !!
http://i60.tinypic.com/axzm1l.jpg
அன்பு நண்பர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு,
http://i160.photobucket.com/albums/t...pstuvedsok.jpg
தங்களது பதிவு # 475 இல் ஒரு சிறு பிழை உள்ளது சார் - "முடிப்பு வரி [footer line]" " 1980 வரை மக்கள் மனதில் பிரபலமான நடிகர் யார்". தயவு செய்து அந்த "முடிப்பு வரியை [Footer line]" மட்டும் அகற்றிவிடவும் சார், it could mislead persons. I very well understand that what the image says [ % of men and women who have voted in favour] but for persons/common man who just watch the image only, "should not jump into conclusion" firstly by thinking it is for who is the most "பிரபலமான நடிகர்" and then by adding both Men and Women % and decide the total percentage which is 100% for all!!!!
Instead, may be you could add : "of the total number of votes secured by the individuals, the percentage of men/Women votes are as above"
Thanks in advance for your understanding.
எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரை புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை; அப்படிச் சிந்திக்க மறுபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை!
- புரட்சித்தலைவர்
சென்னை சைதாபேட்டை , கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஓட்டல் வாயிலில்
வியாபார நோக்கத்துடன் , வழக்கமாக வைக்கப்படும் பேனர்.-தற்போதைய வடிவம்.
http://i59.tinypic.com/28gqlwo.jpg
சென்னை பட்ரோடு ஜெயந்தியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். (புகழ் ) பல்லாண்டு
வாழ்க - தினசரி 3 காட்சிகள் - தியேட்டர் முகப்பு முன் எடுக்கப்பட்ட சுவரொட்டியின் புகைப்படம்.- உதவி:சைதை திரு. எஸ். ராஜ்குமார்.
http://i57.tinypic.com/21eqgcg.jpg