RIP...
Lyricist Na Muthukumar passes away
http://www.thehindu.com/entertainmen...?homepage=true
Printable View
RIP...
Lyricist Na Muthukumar passes away
http://www.thehindu.com/entertainmen...?homepage=true
PP (penned by Muthukumar):
ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு
வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு
இது கடவுள் எழுதி காதில் பாடும் தாலாட்டு...
penned by Muthukumar
என் உயிரின் உயிராக என் விழியின் மொழியாக
என் மனதின் இசையாக வருவாயா வருவாயா
என் இரவின் கனவாக என் கடலின் கரையாக
என் வழியின் துணையாக வருவாயா வருவாயா
Sent from my SM-G935F using Tapatalk
Muthukumar continued...
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்...
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் |
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
செல்ல சண்டை போடுகின்றாய்
தள்ளி நின்று தேடுகின்றாய்
(நா. முத்துக்குமார் :sad: )
Muthukumar continued...
வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா
Muthukumar continued...
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே...
உலவும் உலவும் காலமே
எங்கே கொண்டு போகிறாய்
எதையும் தாங்கும் நெஞ்சமே
உடைந்தே உடைந்தே போகிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்...
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
Sent from my SM-G935F using Tapatalk
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
நேரம் காலம் போடாமல்
போதும் என்று கூறாமல்
கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்...
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்
Sent from my SM-G935F using Tapatalk
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களே துள்ளிவரும் முத்துக்கிள்ளைகளே
பச்சைவண்ண வெற்றிலை போல் படர்ந்தாடும் போது... சொன்னால் என்ன தூது..
துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
Sent from my SM-G935F using Tapatalk
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்ன படிகேக்குதில்ல
என்னபொடி போட்டீஹளோ மாமா
மஞ்சத்தேச்சு க் குளிக்கையிலே மனசு தேஞ்சு போகுதய்யா
என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி...
புதிதாய் ஒரு இரவு தொடங்கும் இப்பொழுதே
பூமி அது நழுவும் கால்கள் கீழே
Sent from my SM-G935F using Tapatalk
இரவாக நீ நிலவாக நான்
உறவாடும் நேரம் சுகம் தானடா
தொலையும் நொடி கிடைத்தேனடி
இதுதானோ காதல் அறிந்தேனடி
கரை நீ பெண்ணே
உனை தீண்டும் அலையாய் நானே...
I am posting only Na Muthukumar songs today on every thread!
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இள் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்..
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே ஹே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துறதே...
idhu maalai nerathu mayakkam poo maalaipol udal maNakkum
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே...
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhndha kaalangaL konjamo marandhadhe indha nenjamo
இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா
ஹேய் வெட்டுறவன் வெட்டினா தித்திக்கும்டா கரும்பு
குத்துறவன் குத்துனா ரத்தம் கொட்டும் உடம்பு
வெட்ட வெட்ட வாழையாவோம்
கொட்ட கொட்ட தேனீயாவோம்
கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்...
ஹேய்.. பாடல் ஒன்று ராகம் ஒன்று
தேடும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ஹோய்
ஹாய் ஆல்..ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே..
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்து சொல்ல
Hi CK
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத் தான் போகுது அந்த வெள்ளி நெலா காயுது
Sent from my SM-G935F using Tapatalk
நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் ஆல்..ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே... ! :)
அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நான் மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி
பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே...
Happy Independence Day!
இலக்கியன்:
மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா
Sent from my SM-G935F using Tapatalk
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததேன் இந்த நெஞ்சமோ
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் வாழ வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ளவரையில்
வெண் பனி தென்றல் உள்ளவரையில்.
தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ் கலந்திட வேண்டும்
நாளை என்பதை மறந்திட வேண்டும்
வேண்டும் உந்தன் அழகு வென்பனி
தென்றல் உள்ளவரையில்
படம்: சைவம்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உத்ரா உன்னிகிருஷ்ணன்
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
Sent from my SM-G935F using Tapatalk
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதிற்க்கு தெரியும்
இனி அவளது உலகத்தில் பகல் என்ன இரவென்ன
மகனே கதிரவானாம் வரும் இரவினில் அவனே புது நிலவாம்
manadhukku theriyum ennai
naan marandhadhillai endrum unnai
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை ஒன்று நான் கேட்கவா
உன்னை மட்டும் தான் கேட்கவா
சின்ன பிள்ளை போலாகவா
என்னை கொஞ்சம் தாலாட்டவா
முதல் முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புதுப்பண் பாடுதே...
https://www.youtube.com/watch?v=g1fFWNrca8U
18 Vayasu/Na. Muthukumar/Aaryan Dinesh Kanagaratnam/Sriram Parthasarathy,Sudha Ragunathan.