https://upload.wikimedia.org/wikiped...ara_Deepam.jpg
Printable View
இன்று பிற்பகல் 1:30 க்கு பாலிமர் டிவி சேனலில்
" சிவந்த மண் "
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...cb&oe=59D010D4
Sekar Parasuram
Today Nadigar Thilagam special!
இன்று (22/06/17) டிவி தொலைக்காட்சி சேனல்கள் ஒலிபரப்பு செய்யும் நடிகர் திலகம் திரைப்படங்கள்!
1:30 pm -- ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்-- இமைகள்
கண்டு மகிழ்வோம்!
https://encrypted-tbn0.gstatic.com/i...i0FEi_jInhqmew
https://i.ytimg.com/vi/taK_uKj8r8c/hqdefault.jpg
Sekar Parasuram
Today Nadigar Thilagam special!
இன்று (22/06/17) டிவி தொலைக்காட்சி சேனல்கள் ஒலிபரப்பு செய்யும் நடிகர் திலகம் திரைப்படங்கள்!
1:30 pm -- வானவில் -- சுமதி என் சுந்தரி...
கண்டு மகிழ்வோம்!
https://encrypted-tbn0.gstatic.com/i...3Ex0SHDnyY9gMA
https://upload.wikimedia.org/wikiped...En_Sundari.jpg
Sekar Parasuram added 2 new photos.
Today Nadigar Thilagam special!
இன்று (22/06/17) டிவி தொலைக்காட்சி சேனல்கள் ஒலிபரப்பு செய்யும் நடிகர் திலகம் திரைப்படங்கள்!
3:00 pm -- மெகா டிவி -- பந்தம்
கண்டு மகிழ்வோம்!
https://i.ytimg.com/vi/Z_kPu__Bf-0/hqdefault.jpg
Sekar Parasuram
Today Nadigar Thilagam special!
இன்று (22/06/17) டிவி தொலைக்காட்சி சேனல்கள் ஒலிபரப்பு செய்யும் நடிகர் திலகம் திரைப்படங்கள்!
7:00 pm --சன் லைப் --மூன்று தெய்வங்கள்
கண்டு மகிழ்வோம்!
https://encrypted-tbn0.gstatic.com/i...cV0zo9YzQR3j7m
http://www.mayyam.com/talk/image/jpe...QihCKEIoQv/9k=
http://www.mayyam.com/talk/image/jpe...KACgAoAKAP/9k=
Sekar Parasuram
Today Nadigar Thilagam special!
இன்று (22/06/17) டிவி தொலைக்காட்சி சேனல்கள் ஒலிபரப்பு செய்யும் நடிகர் திலகம் திரைப்படங்கள்!
7:30 pm -- முரசு டிவி-- வீர பாண்டியன்
கண்டு மகிழ்வோம்!
http://www.mayyam.com/talk/image/jpe...YBYWFhYD//2Q==
https://encrypted-tbn0.gstatic.com/i...o6nhjEkpcX8sMY
Sekar Parasuram
Today Nadigar Thilagam special!
இன்று (22/06/17) டிவி தொலைக்காட்சி சேனல்கள் ஒலிபரப்பு செய்யும் நடிகர் திலகம் திரைப்படங்கள்!
10:00pm-- ராஜ் டிவி -- எமனுக்கு எமன்
கண்டு மகிழ்வோம்!
http://www.mayyam.com/talk/image/jpe...BRRRQAUUUUAf/Z
http://www.filmibeat.com/img/220x80x...yaman-6790.jpg
http://www.mayyam.com/talk/image/jpe...UtV1dSzdsdH//Z
1978-79 ஆம் ஆண்டுகளில் பிரபல பொம்மை மாத இதழின்
வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர்திலகம் தொடர்ந்து பதில் அளித்து வந்தார்,
அதிலிருந்து ஒரு கேள்வி அதற்கான நடிகர் திலகத்தின் பதில்,
கேள்வி:- உங்களை கடுமையாகத் தாக்கி விமர்சிக்கும் பத்திரிகைகளின்
ஆசிரியர்கள் உங்களை சந்திக்க விரும்பினால் வரவேற்பீர்ளா? ( குமாரி கே.கோமதி, சங்கரன் கோவில்)
பதில்:- தாக்கியோ உயர்த்தியோ எழுதுவது என்பது அவர்களுக்குள்ள பத்திரிகை சுதந்திரம்.
நான் எல்லாப் பத்திரிகைகளையும் படிப்பேன் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சந்திக்க வந்தால் வரவேற்பேன்
.................................................. ......................
தன்னைப் பற்றி தரக் குறைவாக பேசிய தேங்காய் சீனிவாசன் அசோகன் ஆகியவர்களையே மன்னித்தவர் அவர்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...d3&oe=59D3991D
படித்தால் மட்டும் போதுமா? திரைப்படத்தில்
இடம்பெற்ற நல்லவன் எனக்கு நானே நல்லவன்..
என்ற பாடல்காட்சியில் மேற்படி காட்சியில் திலகம்
தோன்றும்பொழுது ரசிகர்களின் ஆரவாரத்தில்
தியேட்டர்கள் அலறும்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...82&oe=59E74C2A
Sundar Rajan
அன்புள்ள சிவாஜிவாதிகளே,
கலையுலகமே வியக்கும் வண்ணம் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் வெற்றிக்காவியம் ராஜபார்ட் ரங்கதுரைக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவும்,... பொதுமக்களின் ஆதரவும் பெருகி வருகிறது.
மதுரை மீனாட்சிபாரடைஸ் திரையரங்கில் 6வது வாரத்தை தொடர்கிறார் ராஜபார்ட் ரங்கதுரை.
நாகர்கோவில் வசந்தம் பேலஸில் 60வது நாளை
25.06.2017 ஞாயிறன்று சிறப்பாக கொண்டாட இருக்கிறார்.
என்றும் கலையுலக ராஜா சிவாஜி அவர்கள் தான் என்பதை நிரூபித்த தமிழக மக்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
Sundar Rajan
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மரகத நாணயம் திரைப்படத்தில் ஒரு காட்சி
மூன்று பேர் உட்கார்ந்து கர்ணன் திரைப்படத்தை அலைபேசியில் பார்த்து கொண்டு பேசுகிறார்கள்.
சே என்ன படம்யா கர்ணன்
... சிவாஜி ஐயா ன்னா
சிவாஜி ஐயா தான் என்ன நடிப்பு....
பாட்டு இந்த சீனுக்கு முன்னாடியா, இல்ல பின்னாடியா எப்ப வரும்
அருமையான பாட்டு.
மற்றொரு காட்சி
ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு
சிவாஜி ஐயா கெட்டப்பு என்று சொன்னீர்களே,
இப்படி வசந்தமாளிகை சிவாஜி ஐயா கெட்டப்பு போட விட்டிங்களேடா.
சிவாஜியவாதிகளே,
காலம் நினைத்தாலும்
அழிக்க முடியாத புகழை பெற்ற
ஒரே கலைஞன்
நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்
சிவாஜி என்று சொல்லடா.....
நெஞ்சை நிமிர்த்தி செல்லடா...
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...33&oe=59D74EC8
Sundar Rajan
அன்பு சிவாஜியவாதிகளே,
ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.
எத்தனையோ ஜனாதிபதிகள் மாறிவிட்டனர்.
... ஜனாதிபதி தேர்தலில் ஒருவரை எதிர்த்து மற்றவர் போட்டியிடுவது வாடிக்கையாகி விட்டது.
ஆனால்,
கலையுலகின் நிரந்தர ஜனாதிபதி நமது மக்கள்தலைவர் சிவாஜிக்கோ
எவரும் போட்டி என்பது எப்போதும் கிடையாது.
என்பதை நிரூபிக்கும் வகையில்
தற்போது டிஜிட்டலில் வெளிவந்து மதுரையில் 50வது நாளை நோக்கியும்,
நாகர்கோவில் 75வது நாளை நோக்கியும்
வெற்றிநடை போடுகிறார் ராஜபார்ட் ரங்கதுரை.
16ம் ஆண்டு நினைவுநாளில் ராஜபார்ட் ரங்கதுரையின் வெற்றியை
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு சமர்ப்பிப்போம்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...74&oe=59E12702