http://i64.tinypic.com/3586g00.jpg
Printable View
கடந்த வெள்ளி முதல் (15/09/17) மதுரை அரவிந்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன்" தினசரி 4 காட்சிகளில் 4 நாட்கள் மட்டும் திரையிடப்பட்டது
http://i66.tinypic.com/14jxe68.jpg
புகைப்படங்கள் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.
கடந்த ஞாயிறு முதல் (17/09/17) மதுரை மீனாட்சியில் நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் ,இரு கரங்களால் வாள் வீச்சில் கலக்கிய "நீரும் நெருப்பும் " தினசரி 4காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i67.tinypic.com/xm28ll.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ்.குமார்.
கடந்த வெள்ளி முதல் (15/09/17) தென்காசி அருகில் உள்ள தளவாய்புரத்தில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றி நடை போடுகிறது .
http://i63.tinypic.com/219z86p.jpg
அதற்கு முந்திய வாரம் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் , அதற்கு முன்பு அருப்புக்கோட்டையிலும் தினசரி 4காட்சிகளில் திரையிடப்பட்டு கணிசமான
வசூல் ஈட்டியதாக தகவல்கள் அளித்தவர் நெல்லை நண்பர் திரு.ராஜா .
மதுரை, மற்றும் நெல்லையில் ஆயுத பூஜை வெளியீடாக புதிய தொழில்நுட்ப பரிமாணத்தில் , க்யூப் வடிவில் உருவாகியுள்ள புரட்சி நடிகர் எம்..ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " வெளியாக உள்ளதாக தகவல் அளித்தார் நமது நெல்லை நண்பர் திரு. ராஜா .
http://i63.tinypic.com/1yptlu.jpg
http://i64.tinypic.com/10pafdl.jpg
புகைப்படங்கள் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.
தின இதழ் - 14/9/17
http://i66.tinypic.com/2pos85h.jpg
http://i63.tinypic.com/x1fwp0.jpg
தின இதழ் - 15/9/17
http://i64.tinypic.com/122dgts.jpg
http://i63.tinypic.com/2nkuc9c.jpg
தின இதழ் - 16/9/17
http://i64.tinypic.com/2qin4lj.jpg
தின இதழ் - 17/9/17
http://i66.tinypic.com/33a6l1l.jpg
ராணி வார இதழ் -
http://i64.tinypic.com/28jfwk0.jpg
மக்கள் குரல் -13/9/17
http://i63.tinypic.com/261en8g.jpg
மக்கள் குரல் - 14/9/17
http://i64.tinypic.com/2e1cdqx.jpg
தினமணி -17/9/17
http://i67.tinypic.com/wldf83.jpg
http://i63.tinypic.com/mhaxw0.jpg
தின செய்தி -16/9/17
http://i64.tinypic.com/500d9l.jpg
தின செய்தி - 17/9/17
http://i64.tinypic.com/2j63iol.jpg
மக்கள் குரல் - 18/9/17
http://i65.tinypic.com/27yy44n.jpg