https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ab&oe=5E289294
Thanks Vcg Thiruppathy H O S
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ab&oe=5E289294
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a7&oe=5E605759
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...02&oe=5E641900
Thanks Vcg Thiruppathy H O S
அன்னை இல்லத்தில் கமலஹாசன்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3b&oe=5E1FE1D3
50 ஆண்டுகள் சிவந்தமண்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fa&oe=5E3305BD
பெங்களூரில் முதல்முதலாக 10 லட்சம் வசூல் பெற்ற தமிழ்படம் தங்கப்பதக்கம்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...01&oe=5E2D9E15
பாவ மன்னிப்ப திரைப்படம் சென்னையில் 10 லட்சம் பெற்ற முதல் படம்
மாற்றுமுகாமில் திரு லோகநாதன் அவர்கள் உண்மை உண்மை உண்மை
என 3 தடவைகள் சத்தியம் பண்ணியிருந்தார்.
அப்பதிவு மூளைச்சலவை காரணமாக தூக்கப்பட்டுவிட்டது.
மேலதிக விபரங்கள் பின்னர்....................
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...66&oe=5E2FAF98
Thanks ..V CG Thiruppathy H O S
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...6b&oe=5E30471F
Thanks ..V CG Thiruppathy H O S
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...be&oe=5E2F2F71
Thanks ..V CG Thiruppathy H O S
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b8&oe=5E588750
Thanks ..V CG Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a7&oe=5E2BED29
Thanks ..V CG Thiruppathy H O S
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...c0&oe=5E64C844
Thanks ..V CG Thiruppathy H O S
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...8e&oe=5E2E663A
Thanks ..V CG Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a9&oe=5E1D0234
Thanks ..V CG Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a7&oe=5E2E1857
Thanks...Veeyaar
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f5&oe=5E636D3C
Thanks...Veeyaar
Quote:
, பா.ம.. சென்னையில் 10 லட்சம் வசூல் தாண்டவில்லை அதற்கான ஆதார dcr., பார்த்திருந்தால் நம்புவதற்கு நமக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை..
அவர்கள் தங்கள் நடிகரின் பட வசூல்களை எல்லாம் ஆதார dcr.,பதிவுடன்தான் வெளியிடுகிறார்களா?
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...16&oe=5E62202D
V C கணேசனின் புயல்வேக சினிமா பிரவேசம் மா கோ ராமசந்தரை கதிகலங்கவைத்தது அதன் வெளிப்பாடே கணேசனுக்கு எதிரான மா கோ ராவின்
வயிற்ரெரிச்சல் செயல்பாடுகள்.கைகூலிகளை ஏற்பாடு செய்து கணேசனுக்கு எதிரான செயல்பாடுகள். எவை எவை என்பன தொடர்ந்து வரும்.....
நவராத்திரி சரித்திர குறிப்புகள்...1. நடிகர்திலகம் அவர்கள் நடித்து வெளிவந்த முதல்படமான #பராசக்தி வெளியான ஆண்டு 1952, 100வது படமான நவராத்திரி வெளியான ஆண்டு 1964,,
12 வருடங்களில் 100வது படம் கொடுத்த நடிகர் உலகிலேயே எவரும் கிடையாது.
... சிவாஜிக்கு போட்டியாக கருதப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்து வெளிவந்த முதல்படமான சதிலீலாவதி வெளியான ஆண்டு 1936, நவராத்திரி வெளியான அதேநாள், 1964ல் வெளியான படம் படகோட்டி 74வது படம்.
2. நவராத்திரி வெளிவருவதற்கு முன், நடிகர்திலகத்தின் கர்ணன், புதியபறவை இரண்டு படமும் கலரில் வெளிவந்தவை. இருந்தாலும், தனது 100வது படத்தை கலரில் தான் எடுக்கவேண்டும் என்று தயாரிப்பாளரை வற்புறுத்தவில்லை. காரணம், தனது திறமையின் மேல் இருந்த நம்பிக்கை.
3.ஒரு நடிகரின் 100வது படம் என்பது, முக்கியத்துவம் வாய்ந்தவை, படத்தின் வெற்றிக்கு என்னென்ன கமர்சியல் காட்சிகளை சேர்க்கவேண்டுமோ, அனைத்தையும் சேர்க்கவேண்டும், கதாநாயகியுடன் இரண்டு டூயட் வேண்டும், கனவு காட்சியில் 10 உடைகள் மாற்ற வேண்டும், சரியான வில்லனை படத்தில் போடவேண்டும், 4 சண்டைக்காட்சிகள் இருக்க வேண்டும்,என விரும்புவார்கள் நடிகர்கள்.
ஆனால், நடிகர்திலகமோ, இது எதுவும் இல்லாமல் நாளைய வரலாறு போற்றவேண்டும் என்ற நோக்கத்தில், நடிப்புக்கு சவாலான கதையில் நடித்தார்.
4. படத்தில் ஒன்பது கதாபா்த்திரம் தான், ஆனால், பத்து வேடமேற்று நடித்து, சாதனை படைத்தது சரித்திரநாயகனின் நவராத்திரி.
5, இன்று கிராஃபிக் உலகில், எத்தனை வேடமானாலும், நடிக்கலாம், ஆனால, அதற்கான வித்தியாசம் காட்ட யாரும் இல்லை. அனைத்து வேடங்களிலும் குரல், நடை, ஸ்டைல், என நவரசங்களையும் நமக்கு கொடுத்த ஒப்பற்ற காவியம் நவராத்திரி.
6.கமலின் விஸ்வரூபம் வெளிவந்த போது,
ஒரு பத்திரிக்கை இப்படி விமர்சனம் செய்திருந்தது....
'இன்றைய கிராஃபிக்ஸ் உலகில், கமல் அவர்கள் பத்து வேடத்திற்கு என அதிகம் மெனக்கெட வேண்டி இருந்தது. ஆனால், அந்த காலத்திலேயே, எந்தவிதமான, வசதிகளும் இல்லாத காலத்தில் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள், ஒன்பது வேடத்திற்கும் வித்தியாசங்களை காண்பித்து மிரட்டியிருப்பார்"...
இன்னும் இருக்கிறது.....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ba&oe=5E608E6E
நன்றி Sundarrajan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b3&oe=5E5ACCAA
Thanks VCG Thiruppathy H O S