வாடிப்பட்டி மாப்பிள்ள எனக்கு
வாக்கப்பட்டு வாரேனுன்னு
வாக்கு சொல்லி போனவளே
நாகரத்தினமே
இப்போ வாசக்கதவ சாத்துறியே
நாகரத்தினமே
என்னைய மோசம் பண்ணப் பாக்குறியே
நாகரத்தினமே
கூடலூரு கோணக்கண்ணன்
கூட நகை தாரேனுன்னு
கொழப்பிப்புட்டான் எங்கப்பன் மனச
ஆச ராசாவே
Printable View
வாடிப்பட்டி மாப்பிள்ள எனக்கு
வாக்கப்பட்டு வாரேனுன்னு
வாக்கு சொல்லி போனவளே
நாகரத்தினமே
இப்போ வாசக்கதவ சாத்துறியே
நாகரத்தினமே
என்னைய மோசம் பண்ணப் பாக்குறியே
நாகரத்தினமே
கூடலூரு கோணக்கண்ணன்
கூட நகை தாரேனுன்னு
கொழப்பிப்புட்டான் எங்கப்பன் மனச
ஆச ராசாவே
கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி
வாச கொத்தமல்லி ஹோய்
வாம்மா கொஞ்சம் தள்ளி
கொத்தமல்லிப்பூவே புத்தம் புது காத்தே
வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு
காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா
Sent from my SM-G935F using Tapatalk
பூவே சின்னப்பூவே என்ன சேதி
மாலை சூடும் வேளை எந்த தேதி
மலர் பன்னீரில் ஆடும் நேரம் அல்லவோ
மனம் வெந்நீரில் வாடும் தாபம் சொல்லவோ
உனை நான் தான் சூட வேண்டும்
மடி ஊஞ்சல் ஆட வேண்டும்
இதழ் முன்னாலும் பின்னாலும்
எந்நாளும் உண்டாகும் தேனோ
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
அந்தி மேகம் ஆனந்தம் பாடும்
பாடும் பாடும் பாடும்
ஆடி மேகம் ஊரெங்கும் போகும்
போகும் போகும் போகும்
கண்ணிலே தேன்மழை கார்த்திகை தேவதை
மார்பிலே மாலை வந்ததே ஹோய்
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ
தோரணம் ஆடிடும்
மேடையில் நாயகன் நாயகி
மேளமும் ராகமும் நாலு பேர் ஆசியும்
சேருமே வாழ்விலே ஆனந்தம்
நாலு கழுத வயசானா எல்லாமே போச்சா
நாப்பதோட ஓன் வாழ்க்க ஓடாத வாட்சா
நாலு பேரு மதிச்சா தான் சந்தோஷமாச்சா
நாம தான்னு நெனச்சா நீ உன்னோட ராஜா
உன் பார்வையோ தீயாகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடா
என் காதலன் நீ என்பதை
உன் காதலி நான் என்பதை
என் வீட்டின் டி.வி. சொன்னதடா
சொல்லாமலே கண் முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே
உன்னை கண்டேன் காதல் கொண்டேன்
தூக்கம் இழந்தேன் எனை மறந்தேன்
உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோஹினியா...
https://www.youtube.com/watch?v=Y7UIMZ1txao
தாமரப்பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
Sent from my SM-G935F using Tapatalk
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
ஒ யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது
பூக்களா பறவையா நதிகளா
கடலில் நீந்தும் மீனை இன்று
கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை
விளக்கின் அடியில் தேங்கி நிற்க்கும்
இருட்டை யாரும் பார்ப்பதில்லை...
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும்
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண் மேலே
புதுயுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும் தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா
யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்...
வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
Sent from my SM-G935F using Tapatalk
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்...
ஆலயம்
ஆலயம்
கோயில் என்பதும் ஆலயமே
குடும்பம் என்பதும் ஆலயமே
நாணயம் என்பதும் ஆலயமே
நன்றியும் இறைவன் ஆலயமே
Sent from my SM-G935F using Tapatalk
குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை...
https://www.youtube.com/watch?v=qyAWcNIQijs
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணி ஓசை
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்தில
ஆசையை நெஞ்சுல வச்சுப்புட்டா
சோதனை கொஞ்சமில்ல
வேலியைத் தான் போட்டு வைப்பான்
வேடிக்கை தான் பார்த்து நிப்பான்
வேலியையும் தாண்டிப்புட்டா
வேதனையில் சிக்க வைப்பான்
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்தில...
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீளம் என விழிக் கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
Sent from my SM-G935F using Tapatalk
என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என் நிலை சொல்லி வா...
தென்றலே நீ செல்வாய்
எங்கும் நில்லாமல் செல்வாய்
என்னைத் தேடும் கண்ணைக் கண்டு
காதலை சொல்வாய்
எங்கும் எதிலும் சிந்தை அள்ளும் நாதவெள்ளம்
பொங்கும் புனலாய்
இசைத் தேன் அரும்பும் எந்தன் உள்ளம்...
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய்க்
கூடி பேசும் விந்தைதானோ
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்ன
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்ன...
https://www.youtube.com/watch?v=d1g-p6EqKyc
அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே
ஹாண்டில் பாரை ஓடிக்காதே
Sent from my SM-G935F using Tapatalk
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ...
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே
மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை...
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
Sent from my SM-G935F using Tapatalk
அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே
உன்ன நெனச்சு நெனச்சு எழச்சு எழச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் எம் மனமே
இள மானே மல்லிகையே
நல்ல முக்கனி சக்கரையே
அந்தி நேரம் வந்தா ஓரம் கட்டி நிக்கிறியே
பட்டு பாய போடட்டுமா
புது பல்லவி பாடட்டுமா
சிரு பூவே உன்ன தோளில் வெச்சு ஆடட்டுமா...
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
Sent from my SM-G935F using Tapatalk
புதிய உலகை புதிய உலகை
தேடிப் போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து
ஓடிப் போகிறேன் என்னை விடு
பிரிவில் தொடங்கி பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீளப் போகிறேன்
தூரமாய் வாழப் போகிறேன்...
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
Sent from my SM-G935F using Tapatalk
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்...
https://www.youtube.com/watch?v=5V3D9bNLTjQ
இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா
எத்தனை மனமுண்டோ அத்தனை குணமுண்டு
ஏனென்று சொல் வேலவா
முருகா ஏனென்று சொல் வேலவா
Sent from my SM-G935F using Tapatalk