ஆளில்லாத நீரோ
நீரில்லாத ஆறோ
ஆறில்லாத ஊரோ
அவளில்லாத நானோ
மனக் கோயில் வாழ வந்த
தெய்வீக பெண் என்பதோ
எனக்காக ஏங்குகின்ற
செவ்வல்லி...
Printable View
ஆளில்லாத நீரோ
நீரில்லாத ஆறோ
ஆறில்லாத ஊரோ
அவளில்லாத நானோ
மனக் கோயில் வாழ வந்த
தெய்வீக பெண் என்பதோ
எனக்காக ஏங்குகின்ற
செவ்வல்லி...
செவ்வானம் தொட்டு தொட்டு
செந்தூரம் கொஞ்சம் இட்டு
செவ்வல்லி பூவில் செய்த தேகமோ
மலையோடு தோள்கள் வாங்கி
மதயானை
Sent from my SM-G935F using Tapatalk
மீண்டும் தந்தாய்
மாமலையாகி நின்றாய்
மத யானை போலே
வென்றாய்
அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே
உன் பத்து விரலும்
ஆயுதம்
ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி
கிழக்கினில் ஒளி வருமே
அஸ்தமனமெல்லாம் நிறந்தறம் அல்ல
மேற்கினில் விதைத்தால்
கிழக்கினில் முளைக்கும்
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு
கண்களை விற்றுத் தான் ஓவியமா...
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்...
கோலமிடும் மேகங்களே
உயிர்ப்பூ எடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு
என்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை...
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
அன்பே இருவரும் பொடிநடையாக
அமெரிக்காவை வலம் வருவோம்
கடல் மேல் சிவப்புக் கம்பளம்...
கொக்கே கொக்கே பூவ போடு
மக்க மக்க கொலவ போடு
கெழக்க மேற்க வெட்ட போடு
இதமா பதம கம்பள போடு
விளையாட்டு பயலுங்க யாரு
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்...
பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி
படிக்கும் பண்பாட்டு கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
ஓ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்...அதை நினைகும் பொழுதில் சுகம் அளிக்கும் கலைகள் (கலைகள் )
உலகம்……அழகு கலைகளின் சுரங்கம்...
பருவ சிலைகளின் அரங்கம்
Sent from my SM-G935F using Tapatalk
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
தாவும் கரங்கள்...
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தை காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி
உன்னைப் போற்றி எழுத
புலவன் இங்கு அருகே இல்லை
பரவாயில்லை
உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பரவாயில்லை
உந்தன் காவலுக்கு
காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா குமரா நீயிருக்கும் இடம் தானடா
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக...
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை*
Sent from my SM-G935F using Tapatalk
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை...
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ,
உந்தன் கொடி இடை இன்று படை கொண்டு வந்து கொள்வதுமேனடியோ,
திருமண நாளில் மாணவரை*
Sent from my SM-G935F using Tapatalk
வசந்தத்தில் ஓர் நாள்...மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ ( வைதேகி) ...its highly irritatting that my enter key isn't diong its job
வைதேகி முன்னே ரகு வம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே...
சொர்க்கம் மதுவிலேசொக்கும் அழகிலே
வெண்மேகமே
புது அழகிலே நாமும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை உணர்வுகள்...
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை*
Sent from my SM-G935F using Tapatalk
இது தானா இது தானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இது தானா
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன்...
நீ தான் மனம் தேடும் மாண்பாலன்
பூவாய் என்னை ஏந்தும் போர்வாளன்
என் மடியின் மணவாளன் என தோன்றுதே
Sent from my SM-G935F using Tapatalk
தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
Sent from my SM-G935F using Tapatalk
சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்...
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம்
உறவினில் நறுமணம்
நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே
என் மனம் என்பதர்க்கு முகவரி நீ தானே
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம்
முதல் வரி தந்த முகவரி...
மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் முகவரி என்ன
குல்முகர் மலரே குல்முகர் மலரே
கொல்ல பாக்காதே உன் துப்பட்டாவில்
அறியாத பிள்ளை போல
தெரியாமல் கண்கள் ரெண்டும்
துப்பட்டா தூங்கும் அழகை பார்கின்றதா
நட்பென்ற பேரில் உன்னில்
நானும் ஒட்டிக் கொள்ள
தப்பென்று சொல்லித் தந்து
பாடம்...
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா
வா வாத்தியாரே ஊட்டாண்ட நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம் பஜார் ஜஃகு நான் சைதாப்பேட்டை...
நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை
நான் வருத்தகரி நீ அவிச்ச முட்ட
நான் விஸ்கி பிராண்டி நீ பேட்டரி தண்ணி