I meant when I step out to go to school :roll: :evil: :oops:
Printable View
I meant when I step out to go to school :roll: :evil: :oops:
Talking of Nostalgic Peppy Numbers, my favorite is 'Adiyei Manam Nillunna Nikkaadhadi' from Neengal Kettavai, Paattai ninaikkumpodhe dance varuthu!
http://www.youtube.com/watch?v=FGebU_VXas8
O appadiya prabha :)
priya, wow song :D
ganesh,
apdiyEE thaan :)
http://www.dhool.com/sotd2/624.html
click on "listen to the song"
____
kaadhalennum kaaviyam
kanni nenjin Oviyam
Oraayiram paadalum paadume
mangai uLLame.. varuvaan
kaatraadum mundhaanai kadhai sollumpodhu
kadhai pEsi viLaiyAda azhaithEn unnai
nadhiyOram malar thOttam namakkAgathaane
vizhiyOram mozhi pEsi uRavaada vaa
idhuthAn vayadhu idhuthAn tharuNam
idhuthAn uRavu.. sugam nooRaaga vENdum
kaadhalennum kaaviyam
kanni nenjin Oviyam
Oraayiram paadalum paadume
mangai uLLame....e....varuvaan
naan vaazha oru veedu amaithEne nenjil
naan pOga oru paadhai kaNdEn kaNNil
kai kOrthu selvOme ullAsa payaNam
oru deepam EtRungaL subhame sagunam
idhuthAn vayadhu idhuthAn tharuNam
idhuthAn uRavu.. sugam nooRAga vENdum
kaadhalennum kaaviyam
kanni nenjin Oviyam
Oraayiram paadalum paadume
mangai uLLame..ee... varuvaan
_______
A song which creates hope even for impossible situations. :lol:
poiyaana aaruthal nnu sollalaam :)
mgb,Quote:
Originally Posted by mgb
SP sonnadhai pol - munnadi indha paatai solli irupanga nu nenaikaren.
madhu kite indha paatuku ennoda +2 days ai solli iruken.
3 Group irundhadhu enga school la. co education school.
Arts group boy oruthan - romba kashta pattu matha group girls perai therinjundu
Avanga class ai thandi naanga pogum podhu - Enga peruku seriya vara line paaduvan . .Avanoda luck - indha paatla vara perla ellam Girls irundhom. Pavam andha Boy.
Andha kalathil girls perai therijukaradhae romba kashtam. :lol:
http://as01.coolgoose.com/music/song...HPSESSID=832af
தாழம்பூச்சேல தாழம்பூச்சேல மானே எம்மேல தாகத்த சொல்லுதடி
தொட்டுக்கொள்ளும் வேகத்த சொல்லுதடி
தாழம்பூச்சேல மாமா உம்மேல தாகத்த சொல்லுதய்யா
தொட்டுக்கொள்ளும் வேகத்த சொல்லுதய்யா
இளவட்டம் ரெண்டும் சரி மட்டம்
மனமெங்கும் இன்பம் கொடி கட்டும்
கொடி கட்டும் சுகம் சொல்லி உனை சுற்றும்
தாழம்பூச்சேல மாமா உம்மேல தாகத்த சொல்லுதய்யா
தொட்டுக்கொள்ளும் வேகத்த சொல்லுதய்யா
தாமரப்பூவுக்கு தாலியும் கட்டி தாங்கி புடிச்சேன் நானே
வாலிப கூத்துக்கு நேரமும் வந்தது வெட்கம் இனி என்ன மானே
பொங்கி வந்தாள் இந்த தங்க குடம் உங்களுக்குதான் மாமா
அந்தரங்க சுகம் சொந்தம் மட்டும் அப்புறம் அப்புறம் மாமா
அடி இது என்ன பேச்சு அனலாச்சு மூச்சு இனி உள்ளம் தாங்காதடி
தாழம்பூச்சேல மாமா உம்மேல தாகத்த சொல்லுதய்யா
தொட்டுக்கொள்ளும் வேகத்த சொல்லுதய்யா
தூங்கி கெடக்கும் ஆச மனச தட்டி எழுப்பாதே மாமா
தாங்கி புடிச்சது போதும் போதும் தள்ளி நில்லுங்க ஆமா
அங்கங்கள் அங்கங்கு பொங்கிடும் அழகு ஆசையை தூண்டுது மானே
தங்க குடத்துக்குள் தேனை எடுக்க தவிச்சு நிக்கிறேன் நானே
அட இது என்ன கூத்து உனக்கென்ன ஆச்சு அதுக்கொரு நேரமுண்டு
தாழம்பூச்சேல மானே எம்மேல தாகத்த சொல்லுதடி
தொட்டுக்கொள்ளும் வேகத்த சொல்லுதடி
தாழம்பூச்சேல மாமா உம்மேல தாகத்த சொல்லுதய்யா
தொட்டுக்கொள்ளும் வேகத்த சொல்லுதய்யா
இளவட்டம் ரெண்டும் சரி மட்டம்
மனமெங்கும் இன்பம் கொடி கட்டும்
கொடி கட்டும் சுகம் சொல்லி உனை சுற்றும்
தாழம்பூச்சேல மானே எம்மேல தாகத்த சொல்லுதடி
தொட்டுக்கொள்ளும் வேகத்த சொல்லுதடி
http://ww.smashits.com/tsearch/music...athi-siva.html
enjoy!!!!
This song is very very special to me, for no big reason, except for its tune. ' I LOVE THIS SONG ' does not say enough :redjump: :bluejump:
____
adi vaanmathi ... en paarvathi
kaathali.. kan paaradi
adi vaanmathi...en paarvathi
kaathali...kan paaradi
thedi vantha devadas-ai kaaNa odi vaa
adi paarvathi.. en parvathi
paaru paaru endren paarthaal aahathaa
paadum paadal angE ketkaathaa
adi vanmathi... en paarvathi
chinna roja ithazh :musicsmile:
athu kannam naan endrathu...u...
paadum pullaanguzhal...
un baashai naan endru koorum..m...
koonthal alla... thongum thottam
thoLil sainthaal...oonjal aatum
then thara meendum.. nee vara vendum
kan vaasal saathaathu...vaa....a....
oru vaanmathi...un paarvathi
kaathali...nee kaathali...
devan endhan devadasai
kaaNa enginen
en devadas...en devadas
paaru paaru ennum paadal kettene
paaru naanum unnai paarthene
oru vaanmathi...un paarvathi
kodai kaalangalil..l... kuLir kaatru neeyaagiraay :swinghead:
vaadai nerangalil..l... oru porvai neeyaaga vanthaay
kangaL naalum pesum neram
naanum neeyum oomai aanom
mai..i. vizhi aasai...kaiii... vaLai osai :wowwwwwwwww: :thumbsup:
ennendru naan solla vaa...a....
adi vanmathi...en paarvathi
kaathali kan paaradi...
thedi vantha devadasai kaana odi vaa
en devadas
en devadas
paaru paaru ennum paadal kettene
hahah...paaru nanum unnai paarthene
adi vaanmathi...en paarvathi
devadas.... en devadas
never used to like this song. but today i watched handicapped guys dancing for this song in some show with lawrence on tv ....got impressed :)
thaam thakka theem thakka thaiya thakka koothu
neeyillai naanillai naam'nu maathu (2)
oNNu reNdu moonu yeNNuvadhaRkkuLLae
oadi poagum kaalam niRkaadhey
sutri varum boomi sutrividum munnae
sooriyanai thottuvidalaam adhaalae
thaam thakka theem thakka thaiya thakka koothu
neeyillai naanillai naam'nu maathu
vaanam kidukidunga boomi nadu nadunga
ezhundhu aadalaam thoazha
dhaegam thudi thudikka raththam aNal adikka
vetri soodalaam vaada
sagaa kaalai vizhithu maalai uRangum
vaazhkaiyai maRappoam vaa
sagaa naetru naaLai kavalai maRandhu
indrai mattum rasippoam vaa
oah vaanama yellai? hey illavae illai
vaanathaiyum virippoam vaa - adhaalae
thaam ...........
thoazhil valu irukku, nenjil thiRam irukku
vaeRu padai edhaRku thoazha?
unnai nee eduthu minnal vaaL eduthu
viNNai kalakkalaam vaada
sagaa dhaagam eduthaal maegham pizhindhu
theerthamaay kudippoam vaa
sagaa koarka thuNindhaal mazhaiyin noolil
natchathiram koarpoam vaa
oah vaanama yellai? hey illavae illai
vaanathaiyum virippoam vaa - adhaalae
(thaam thakka theem thakka....)
koothu.... koothu..... koothu.......
:clap: :thumbsup: :clap: :thumbsup: :clap: :thumbsup:
http://music.cooltoad.com/music/song.php?id=329665
சமுத்ர ராஜ குமாரி...சமுத்ர ராஜ குமாரி சுகபுஷ்ப சுகுமாரி
நவ நாகரீக நாரி நமோ நமோ நமஹா...நமோ நமோ நமஹா
சமுத்ர ராஜ குமாரா...சமுத்ர ராஜ குமாரா சுகராஜ சுகுமாரா
நவ நாகரீக மாரா நமோ நமோ நமஹா...நமோ நமோ நமஹா
அலைகள் போன்ற கூந்தலோடு அவளும் விளையாடினாள் (2)
அழகு மீன்போல் கண்கலோடு அவனும் உறவாடினான் (2)
வானத்தை நீங்கிவந்த பூமுகத்து தேவமங்கை ஆடட்டும்
கானத்தை நீங்கிவந்த பொன்னிறத்து வண்ண இதழ் பாடட்டும்
...ஆடட்டும்...பாடட்டும்...
சமுத்ர ராஜ குமாரி சுகபுஷ்ப சுகுமாரி
நவ நாகரீக மாரா நமோ நமோ நமஹா
இளைய வீணை புதிய ராகம் அதனை அவன் மீட்டினான் (2)
கிளையில் ஆடும் கனிகள் தந்து அமுதை அவள் ஊற்றினாள் (2)
ஆரம்ப வேதம் ஒன்று மேனிதொட்டு மெல்ல மெல்ல பேசட்டும்
ஓரங்க நாடகத்தை ஆயுள்மட்டும் நாணமின்றி நீந்தட்டும்
...ஆடட்டும்...பாடட்டும்...
சமுத்ர ராஜ குமாரா சுகராஜ சுகுமாரா
நவ நாகரீக நாரி நமோ நமோ நமஹா
நமோ நமோ நமஹா...நமோ நமோ நமஹா
Concept of God explained in simple terms and who else can sing these subjects as good as TMS :thumbsup:
http://music.cooltoad.com/music/download.php?id=46100
idho endhan deivam munnaale...
naan ore oru punnagaiyil kandene....
idho endhan deivam munnaale
naan ore oru punnagaiyil kandene
paasamulla paarvaiyile kadavul vaazhgiraan
avan karunaiyulla nenjinile koil kolgiraan
idho endhan deivam munnaale..
naan ore oru punnagaiyil kandene....
avan poo viriyum solaiyile manappaan
isai poongkuyilin then kuralil iruppaan
kulir megamena dhagathaiye thanippaan
thalir kodi vilayum kanigalile inippaan
paasamulla paarvaiyile kadavul vaazhgiraan
avan karunaiyulla nenjinile koil kolgiraan
idho endhan deivam munnaale..
naan ore oru punnagaiyil kandene....
pala nool padiththu nee ariyum kalvi
podhu nalam ninaithu nee vazhangum selvam
pirar uyarvinile unakkirukkum inbam
ivai anaithinilume iruppadhuthaan deivam
ivai anaithinilume.. iruppadhuthaan deivam..
idho endhan deivam munnaale
naan ore oru punnagaiyil kandene..
than viyarvaiyilum uzhaippinilum vaazhvai
kandu thozhil purindhu uyir valarkkum ezhai
avan idhazh malarum sirippoliyai ketten
andha sirippinile iraivanai naan paarthen
paasamulla paarvaiyile kadavul vaazhgiraan
avan karunaiyulla nenjinile koil kolgiraan
idho endhan deivam munnaale..
naan ore oru punnagaiyil kandene....
Ganesh,
:cry: :clap:
nice song :thumbsup:
Priya,
:) :clap:
rare song . thanks
ganshu.. :clap:
ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணன் அவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை
:yessir:
மது.. அப்படினா பாப்பாவின் சிரிப்பில் ?
nice song, ganesh... :clap:
priyakka...unga song ellaame "rare" thaan :)
சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ ?Quote:
Originally Posted by mgb
SP & crazy :)
http://www.youtube.com/watch?v=h7y71xv_FR0
ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி (2)
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிபோகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆரும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
உன்னை வாழ்த்தி பாடும் பாடல் உதய ராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ
புது கனவு பாலம் தெரிந்ததே...நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இளமைக்காட்டில் இனிமைக்கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை
மலையின் ஓரம் மலர்ந்த பூவை பறிக்கும் வேடன் இருக்கும்போது
காவல் தாண்டும் முல்லை முல்லை
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
வானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
அட மனதில் சாரல் அடித்ததா...கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
ஒரு ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
Dear priya,
Thanks for the song and the you tube of "Oru ragam".
priyakka...u rock :thumbsup:
Tvsankar, you're welcome, crazy...thank you!
http://www.coolgoose.com/music/song.php?id=204910
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன
நீ என்ன மாயம் செய்தாய் நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம் வாழட்டும் கண்ணா என்றென்றும்
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன
வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம்
பூமிக்கு நீரைச்சிந்தும் சொந்தம் என்னம்மா
நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே
நெஞ்சத்தின் தாகம் என்று தீரும் சொல்லம்மா
காலங்கள் செல்ல செல்ல ஆயுள் நின்று போகும்
ஆனாலும் காதல் என்னும் சொந்தம் என்றும் வாழும்
நீலம்பூத்த கண்கள் ரெண்டும் உன்னை வைத்து கொள்ளட்டும்
நீயும் நானும் மாலை சூடும் காலம் எந்த காலம்...
இந்த...கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன
நீ என்ன மாயம் செய்தாய் நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம் வாழட்டும் கண்ணா என்றென்றும்
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன
பூவுக்கு தாலிகட்ட போகும் தென்றல் காற்று
போகட்டும் நீயும் இன்று வாழ்த்து சொல்லிப்போ
காதுக்குள் நாளை அந்த மேலச்சத்தம் கேட்க்கும்
கையோடு நீயும் கொஞ்சம் மாலைகட்டித்தா
தாளத்தை தள்ளி வைத்து ராகம் எங்கு போகும்
பாசத்தை தள்ளி வைத்து ஜீவன் எங்கு வாழும்
பொன்னில் பாதி பூவில் பாதி பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்
காதல் வேதம் கண்ணில் ஓதும் கண்ணே கட்டிபொன்னே
இந்த...கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன
நீ என்ன மாயம் செய்தாய் நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம் வாழட்டும் கண்ணா என்றென்றும்
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன
[size=6][b]STYLISH!
COOL!
URBAN!
:bluejump: :redjump: :clap: :redjump: :bluejump: :thumbsup: :ty:
http://www.youtube.com/watch?v=wOqcPfBGSBo
SEXY ADDICTIVE HYPNOTIC VAASANTHI
:bluejump: :bluejump: :bluejump: :bluejump: :bluejump:
http://www.youtube.com/watch?v=h4dRP5bG2qg
kurukku chiRuththavaLae ennak kungumaththil karachchavaLae
nenjil manja thaechchik kuLikkayil ennak konjam poosu thaayae
un kolisukku maNiyaaga ennak konjam maaththu thaayae
(kurukku)
oru kaNNil neer kasiya udhattu vazhi usir kasiya
onnaala sila muRai iRakkavum sila muRai piRakkavum aanadhae
ada aaththoada vizhundha ela andha aaththoada poavadhu poal
nenju onnoadudhaan pinnoadudhae
ada kaalam maRandhu kaattu maramum pookkiRadhae
(kurukku)
kambanjangu vizhundha maadhiriyae kaNNukkuLLa nozhanju uRuththaRiyae
kodiyavittu kudhichcha malligaiyae oru mozhi sirichchu paesaRiyae
vaayi maela vaaya vechchu vaarththaigaLa uRinjiputta
verala vechchi azhuththiya kazhuththula koLuththiya veppam innum poagala
adi omboala sevappu illa kaNukkaal kooda karuppu illa
nee theendum idam thiththikkumae ini baakki odambum seyya vaendum baakkiyamae
(kurukku)
oru dhadava izhuththu aNachchabadi uyir moochcha niRuththu kaNmaNiyae
ommudhuga tholachchi veLiyaeRa innum konjam irukku ennavanae
mazhaiyadikkum siRu paechchu veyiladikkum oru paarva
odambu maNNil pudhaiyaRa varaiyil udan varak koodumoa
usir ennoada irukkayila nee mannoada poavadhengae
ada un saevaiyil naanillaiyaa kolla vandha maraNam koodak kuzhambumayyaa
kurukku chiruththavaLae ennak kungumaththil karachchavaLae
manja thaechchik kuLikkayil ennak konjam poosu thaayae
kolisukku maNiyaaga enna konjam maaththu thaayae
(oru kaNNil)
kurukku chiruththavaLae ennak kungumaththil karachchavaLae
nenjil manja thaechchik kuLikkayil...onnak konjam poosuvaenyaa
un kolisukku maNiyaaga enna konjam...maaththuvaenyaa
Kurukku Siruthavalae
Movie Name: Mudhalvan (1999)
Singer: Hariharan, Mahalakshmi Iyer
Music Director: Rahman AR
Lyrics: Vairamuthu
PASSIONATE LOVING ETERNAL ROMANTIC ENCHANTING
:thumbsup: :clap: :musicsmile: :ty:
http://www.youtube.com/watch?v=NrhQqYSRRyY
malare kurinji malare
malare kurinji malare
thalaivan sooda nee malarnthAi
piRandha payanai nee adainthAi .......
I checked out a song from SILA NERANAGALIL - New film. Nice job by Srikanth Deva.
http://www.musicindiaonline.com/p/x/...pDd.As1NMvHdW/
The composition is very catchy, partially reminded me of kunguma poovey..... Chandrababu delight.
Kungumappoove
Movie Name: Maragatham (1959)
Singer: Chandrababu J P, Jamunarani K
Music Director: Subbaiah Naidu S M
Lyrics: Balu R
Year: 1959
Kunguma Poovay Konjum Puraavay
Kunguma Poovay Konju Puraavay
Thangamay Unnai Kandadhum Inbam Pongudhu Thannalay
Pokkiri Raajaa Podhumay Thaajaa
Pokkiri Raajaa Podhumay Thaajaa
Pomabal Kitta Jambamaa Vandhu Vambugal Pannaadhay
Thandhana Thaanaa Sindhugal Paaadi Thandhiram Pannaadhay
Nee Mandhirathaalay Maangaayathaanay Parikka Ennaadhay
Mandhirathaalay Maangaayathaanay Parikka Ennaadhay
Pokkiri Pokkiri Pokkiri Raajaa Podhumay Podhumay PodhumayThaajaa
Kunguma Kunguma Kunguma Poovay Konjum Konjum Konjum Puraavay
Jambar Pattum Dhaavani Kattum Sala Salakkayilay
Jambar Pattum Dhaavani Kattum Sala Salakkayilay
En Manam Kettu Yaekkamum Pattu Ennamo Pannudhadi
En Manam Kettu Yaekkamum Pattu Ennamo Pannudhadi
Sithira Pattu Selaya Kandu Unakku Piriyamaa
Sithira Pattu Selaya Kandu Unakku Piriyamaa
Nee Pithu Pidichi Pesuradhellaam Enakku Puriyumaa
Pithu Pidichi Pesuradhellaam Enakku Puriyumaa
Pokkiri Pokkiri Pokkiri Raajaa Podhumay Podhumay PodhumayThaajaa
Sambaga Mottum Sandhana Pottum Sammadha Pattukkanum
ThaalamumThatti Maelamum Kotti Thaaliya Kattikkanum
ThaalamumThatti Maelamum Kotti Thaaliya Kattikkanum
Kunguma Poovay Konju Puraavay
Thangamay Unnai Kandadhum Inbam Pongudhu Thannalay
http://www.musicindiaonline.com/p/x/...i69.As1NMvHdW/
What a jolly pattus, enjoy shri.Ilayaraja's melody too
http://www.youtube.com/watch?v=muIfVQetSXY
:bluejump: :bluejump: :bluejump: :bluejump:
:bluejump: :bluejump: :bluejump: :bluejump: :bluejump:
nice pick ,,,Baroque :thumbsup:
MOVIE : SOLLA THUDIKKUTHU MANASU
MUSIC : ILAYARAJA
SINGERS : JANAKI & KJY
:redjump: :bluejump: :swinghead: :boo: :boo: :swinghead: :bluejump: :redjump:
எனது விழி வழி மேலே ஹோ
கனவு பல விழி மேலே ஹோ
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அது சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு (2)
எனது விழி வழி மேலே ............
பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம்
கண்ணில் நூறு பாடம் கேட்டும் மறக்காத ஞாபகம்
தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு
ல ல லா ல ல ல லா ... ல ல லா ல ல ல லா
காதல் சிறகை காற்றில் விரித்து
நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்
உறங்காமல் உனைத்தானே நினைத்தே தனியா தவித்தேனே
எனது விழி வழி மேலே...........
பிள்ளை போல தோளில் போட்டு தாலாட்டு பாடுவேன்
முல்லை பூவில் மேடை போட்டு உன்னோடு ஆடுவேன்
இமைக்காமல் ரசித்தேன் ருசி பாத்து பசித்தேன்
லா லா ல லா லா லா ல ... லா லா ல லா லா லா ல
ஏது உறக்கம் வேண்டாம் கிறக்கம்
வட்டி போட்டு மொத்தமா கட்ட வேண்டும் முத்தமா
உனைத்தானே உனைத்தானே தனியா தவித்தே துடிக்காதே ஹோய்
எனது விழி வழி மேலே...............
to listen
http://ww.smashits.com/music/tamil/s...hu-manasu.html
anybody got video link to this song, pls do share it with me :)
Ever glorious 80's Ilayaraja!
Romantic song , enchanting yesudas with Chithra in AGNI NAKCHATHIRAM - VAA VAA ANBEY......
Love the lyrics!
http://www.youtube.com/watch?v=VP2BZS1Fc2I
this is the Ilayaraja I am madly in love!
Memorable 80s
Movie Name: Moondrampirai (1982)
Singer: Yesudas KJ
Music Director: Ilayaraja
Year: 1982
Actors: Kamal Hassan, Sridevi
poongaatru pudhiraanadhu pudhuvaazhvu sadhiraadudhu
irandu uyirai inaiththu vilaiyaadum uyirai inaiththu vilaiyaadum
(poongaatru)
varuginra kaatrum sirupillaiyaagum (2)
maragadhakkillai mozhipaesum
poovaanil ponmaegamum unpoalae vilaiyaadum
(poongaatru)
nadhiyengu sellum kadalthannaith thaedi (2)
ponvandoadum malar thaedi
en vaazhvil nee vandhadhu vidhiyaanal nee endhan uyiranroa
(poongaatru)
http://www.youtube.com/watch?v=2SWYZkgvdBE
long long long ago so long ago... GLORY!!
http://music.cooltoad.com/music/song.php?id=46101
saththiyathin sodhanaikku
eththanai per potti.....
saththiyathin sodhanaikku
eththanai per potti..
dharmam ennai vaattudhammaa
sondhangalai kaatti
aththanaiyum thangi vitten
sakthiyinai kootti...
aandavanum serndhu kondaan
sangadathil maatti....
aandavanum serndhu kondaan
sangadathil maatti..
saththiyathin sodhanaikku
eththanai per potti..
dharmam ennai vaattudhammaa
sondhangalai kaatti..
annan enbavan.. idithaangi
avan aththanai perukkum sumaithaangi
thunaivan enbavan.. kannaadi
adhai sollaal adippaval pendaatti
sollaal adippaval.. pendaatti
saththiyathin sodhanaikku
eththanai per potti..
dharmam ennai vaattudhammaa
sondhangalai kaatti..
manidhan vaazhkai villangam
avan makkalukkellaam mirudhangam
vaazhvinil inbam oru neram
pin marathinilil erum vedhaalam
marathinilil erum.. vedhaalam
saththiyathin sodhanaikku
eththanai per potti..
dharmam ennai vaattudhammaa
sondhangalai kaatti..
idukkann varumbodhu siri endraan
naan eththanai perukkendru sirikkindren
aduththadhu nanmai endru ninaikkindren
naan adhanaalthaane uyirodu irukkindren
naan adhanaalthaane uyirodu irukkindren
saththiyathin sodhanaikku
eththanai per potti..
dharmam ennai vaattudhammaa
sondhangalai kaatti..
http://music.cooltoad.com/music/song.php?id=298311
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குறள் தொடுக்கட்டுமா
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா புதுக்குறள் தொடுக்கட்டுமா
மரகத பூஞ்சிட்டு மணிமன்ற காற்று
மழைமுகில் கூந்தலை இழைபிண்ணிக்காட்டு
குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமெ இங்கு உன் மொழிகேட்டு
பூவையின் கண்ணத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குறள் தொடுக்கட்டுமா
அணியணியாய் வரும் நகை முத்து மாளை
அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை
மணி மணியாய் மின்னும் வேலவன் வேலை
வடித்திட்ட கண்ணுக்கு வேரென்ன வேளை
தொட்டது பொன்னாக தொடரட்டும் மாலை
தோகையின் மயக்கத்தில் விடியட்டும் காலை
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா புதுக்குறள் தொடுக்கட்டுமா
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குறள் தொடுக்கட்டுமா
Thanks Priya for that long forgotten song!
This song's mood is close to the compositions I am longing for the past two days.But lacks Shri.MSV's touch!
Similar compositions of Shri.MSV carries a soft, supple touch gives you a kushi in your manasu, you run around with a glow in your face!:ty: adhudhaan yenakku venum! :D
Try this pattu, I refuse to snap out of this gorgeous composition, Weather is perfect in my town, :ty:
romba romba pudichuyerukkey, Shri.MSV!!
love love love love
:bluejump: :bluejump: :bluejump: :bluejump:
http://music.cooltoad.com/music/song.php?id=189939
Hope you like it as much as I adore!
I am very very happy today! :D
Vinatha.
For a change of tempo, here is a K.J. Yesudas / Chithra duet from K. Balachander's Telugu hit "Rudraveena" (1988), starring superstar Chiranjeevi and Shobhana. Ilaiyaraja won his third national award for this movie. This was later remade in Tamil as "Unnaal Mudiyum Thambi", starring Kamal.
laLita priya kamalam virisinadi
laLita priya kamalam virisinadi
kannula kolanini aaaaa
udaya ravikiraNam merisinadi
oohala jagatini aaaa
udaya ravikiraNam merisinadi
amruta kalasamugaa pratinimisham
amruta kalasamugaa pratinimisham
kalimiki dorakani chelimini
kurisina arudaku varamidi
laLita priya kamalam virisinadi
rEyi pavalu kalipE sootram saandhya raagam
kaadaa neelO naalO pongE pRaNayam
nEla ningi kalipE bandham indhra chaapam
kaadaa mana snEham mudivE sE paruvam
kalala virula vanam mana hrudayam
kalala virula vanam mana hrudayam
valachina aamani koorimi neeraga
chErina taruNam
kOti talapula chivurulu todigenu
sEti swaramula madhuvulu chilikenu
teeTi palukula chilakala kilakila
teega sogasulu toNikina milamila
paadutunnadi edamuraLi
raaga charitara galamruduravaLi
toogutunnadi marulavanee
lEta viri kulukula natanagani
vEla madhumaasamula pOla
dharahaasamula manasulu murisenu
laLita priya kamalam virisinadi
kannula kolanini aaaaa
udaya ravikiraNam merisinadi
kOrE kOvela dwaaram neevai chErukOga
kadaa neekai mrogE praaNam praNavam
teesE swaasE dhoopam choosE choopE deepam
kaadaa mamakaaram nee pooja kusumam
manasu himagirigaa maarinadi
manasu himagirigaa maarinadi
kalasina mamatala
swarajati paSupati padagati kaagaa
mEni malupula cheluvapu gamanamu
veeNapalikina bilibili gamakamu
kaali muvvagaa nilichenu kaalamu
poola pavanamu vEsenu taaLamu
gEyamainadi toli praayam
raayamani maayani madhukaavyam
raagachinchenu prEma padam
saaginadi iruvuri bratukuradham
kOrikala taarakala seemalaku chErukone
vadi vadi paruvidi
udaya ravikiraNam merisinadi
oohala jagatini aaaa
laLita priya kamalam virisinadi
laLita priya kamalam virisinadi
kannula kolanini aaaaa
laLita priya kamalam virisinadi
http://www.youtube.com/watch?v=obRMRg_01Fg
Songs (audio) from Rudraveena:
http://www.musicindiaonline.com/musi...vie_name.6464/
Songs from Unnaal Mudiyum Thambi:
http://www.musicindiaonline.com/musi...vie_name.5549/
ithazhil kadai ezhudum.....nice :)
Nice pick.
Indeed romantic musical, beautiful singing, appealing orchestration.
With this song, I marvel at the composer - Ilayaraja.
I will listen to it couple of times, move on to a similar compositions and marvel about Shri.Ilayaraja. They make you joyous but no inner glow ambience.
I am in different mood now.
Compositions like Vendum vendum undhan uravu…., Nee oru kodi malar koodi… carries different bhaavam.
Romantic musicals but the composer celebrates me, makes me feel special, thus the inner glow.
I want that!
I am worth it!
For me, For us Shri.MSV!! :D :clap: :ty:
Earnest melody, Passionate lyric, KAADHALIN PON VEEDHIYIL….
With love, Vinatha.
kAdhalin pon veedhiyil kAdhalan paN pAdinAn
PaNNOdu arguil vandhEn - nAn
kaNNOdu uRavu koNdEn
kAdhalin pon veedhiyil nAn oru paN pAdinEn
PaNNOdu oruthi vandhAL - en
kaNNOdu oruthi vandhAL
(kAdhalin)
thirupARkadalil pon mEdai ittu
nAn kAthiruppEn unakkAga
ini thanimai illai pagal iravum illai
nAm vAzhnthiruppOm inidhAga
iru pon malaril onRu en malarAm
thEn koLLa vandhEn manam pOla
en manadhinilae un ninaivugaLae
adhai aLLi vandhEn unakkAga
(kAdhalin)
vizhi OrangaLil sila nErangaLil
varum bhAvagaLum kaviyAgum
andha kavidhaigaLil uLLa poruL aRindhu
adhai suvaippadhuthAn kalai Agum
andha kalaigaLilum pala pudhumai uNdu
adhai pazhaguvadhae pErinbam
inba vAsalilae oru kAval illai
ini kAlamellAm un sondham
(kAdhalin)
baroque: I am also a great admirer of MSV. Most of his great songs were composed, recorded and picturized when we had no multi-track recording, computer graphics or digital recording technology!!! He sure was, still is, and always will be, the one and only "mellisai mannan" :)
I wonder whether you ever had a chance to listen to Malayalam MD, the late Raveendran's compositions. Here is a sample of his creations. I really would like to know what you think about this song...
Movie: His Highness Abdullah
Singer: K.J. Yesudas
MD: Raveendran
Lyrics: Kaithapram
Actors: Mohanlal/Gauthami
Year: 1990
pramadha vanam veeNdum
rithu raagam choodi
shubha saayahnam polE
shubha saayahnam polE
theLi dheepam kaLi nizhalin
kaikkumbiL niRayumbOL... en
pramadha vanam veeNdum
rithu raagam choodi
EthEthO kadhayil
sarayuvil oru chudu mizhi neer kaNamaay njaan
EthEthO kadhayil
sarayuvil oru chudu mizhi neer kaNamaay njaan
kaviyude gaana rasaamRutha lahariyil oru nava
kanaka kireedam ithaNiyumbOL...innithaa...
pramadha vanam veeNdum
rithu raagam choodi
EthEthO kadhayil
yamunayil oru vanmalaraay ozhukiya njaan
EthEthO kadhayil
yamunayil oru vanmalaraay ozhukiya njaan
yadhukula madhurima thazhukiya muraLiyil oru yuga
sankRama geetha uNaRtthumbOL... innithaa
pramadha vanam veeNdum
rithu raagam choodi
shubha saayahnam polE
shubha saayahnam polE
theLi dheepam kaLi nizhalin
kaikkumbiL niRayumbOL... en
pramadha vanam veeNdum
rithu raagam choodi...
http://youtube.com/watch?v=QCmsZbarARE
Raagadevan,
http://www.musicindiaonline.com/p/x/...pRS.As1NMvHdW/
anbu nadamAdum kalai koodamae
Asai mazhai mEgamae
kaNNil viLaiyAdum ezhil vaNNamae
kanni thamizh manRamae .....
Sir, I have no idea about films. I am a novice.
Anbu nadamaadum…. is another ‘papaya facial’ composition. Earnest composition makes you feel very special. You like yourself, hence the inner glow.
:bluejump: :bluejump: :bluejump: :bluejump: :ty:
I love paadi azhaithen unnai… Rasigan oru rasigai - Ravindran !
Emotive pathos!
http://es.youtube.com/user/ssureshan
Yamune Nee Ozhuku….is my favorite Salil composition in Malayalam . I am aware of handful of Malayalam songs.
http://youtube.com/watch?v=JlAcUcYHsxU
Love, Vinatha.
Vinatha 'Nee Oru Kodi Malar Koodi' is an excellent composition, who won't love that song to listen to!?
Nice Pick Vinatha and Raagadevan! :)
http://www.youtube.com/watch?v=LpGjrn0923g
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு... உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்...உண்டாக வழிகூறு
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு...
முதன்முதலில் தொடும்வரை தினம் நான் ஏங்க
விரல்நுனிகள் படும்வரை விழிதான் தூங்க
காவியம் பாடும் காதல் பூங்காற்று
மனம் தேர்ந்ததே ஒரு சாதனை மகிழ்ந்தேன் தினமும் கண்ணே
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு...
எதுவரையில் சுகமென அதை நான் காண்பேன்
இதழ்முழுவதும் சுவையென அதை நான் சேர்வேன்
நீங்கிடும் போது எண்ணம்தான் வாட
இரு மேனியில் ஒரு பாவனை இருந்தால் தொடரும் இனிமை
நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு... உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்...உண்டாக வழிகூறு
God, I love this song :redjump: :bluejump: I remember hearing this song for the first time in radio on 1.2.2000 ..went to school and asked my "musical" friend which film this song comes in. Oh Lord, she gave me answer....which was the twisted answer anyone ever gave me :rotfl: she started like....u know the guy who acted in the movie with song "veesum kaatrukku poovai"...vikram, yes...then u know the girl who acted in the movie with vijay ...nilave nilave ...suvalakshmi , yes...then u know the guy who acted in the movie ulle veliye...parthiban, yes....she continued like this whole day...finally i got the right answer the next day and movie is "pudhumai pitthan" with parthiban, roja and many other actors / actresses :P
:swinghead: :swinghead: :swinghead: :swinghead:
1 2 98'il unnai sandhidhen
unnai sandhiden
naan ennai sindhidhen (2)
nilavendru solla maatten
theindu viduvaai
nizhal endru solla maatten
neengi viduvaai
uravendru solla maatten
vilahi vida maatten
uyir endrum solla maatten
pirindhu viduvaai
(1 2 98'il unnai.....................)
ninaivil en ninaivil
neengaamal nee thaan vaazhum oviyam
mazhayil un mazhayil
naan nanaivadhu pole edho ngaabagam
nee kidaitha sethiyil nenjam alai modhum
naan paduthu thoongave undhan nizhal podhum
vaanam bhoomi vaazhum varaikkum
unnil endhan sondham nilaikkum
(1 2 98'il ............................)
yaarum ariyaamal
oru paalaiyil poo manam kaathalil maruhiyadhe
osai ariyaamal
en oonum uyirum ondraai uruhiyadhe
kaattru veesum maalaiyil
kaathirukka vendum
kanne endhan kaadhalai
kaadhil pesa vendum
kaattum anbil ennai marandhen
undhan moochil naanum karaindhen
(1 2 98'il.............................)
to listen
http://www.raaga.com/channels/tamil/movie/T0000945.html
Enjoyyyyyyyyyyyyyyyyy :boo: :boo:
Great songs baroque, priya and crazy! :)
Good old 80s!:thumbsup:
What an emotive singing by Bubbly Lover boy!
My favorite TR composition AZGAGINIL….KILINJALGAL!
romba romba pudikkum indha pattu!
I need lyrics.
http://youtube.com/watch?v=FuC4QXR1n38
http://www.youtube.com/watch?v=1CW1ffMP1xU
nam nadai kandu ahangaaram soodaaga vendum
nam padai kandu dhisayeLLam bayandhoda vendum
shakthi kodu shakthi kodu
shakthi kodu shakthi kodu shakthi kodu
iraivaa ... iraivaa
thaayum neeye
thandhayum neeye
uyirum neeye
uNmaiyum neeye
thooNilum iruppaan thurubilum iruppaan
kodumai azhiththu vida
kozhughai jeyiththu vida
shakthi kodu shakthi kodu shakthi kodu
shakthi kodu shakthi kodu shakthi kodu
veLLaththiL veezhndhavarai
karaiyetra shakthi kodu
paLLaththiL kidappavarai
medetra shakthi kodu
theemaykum kodumaykum
thee veyka shakthi kodu
varumayku pirandhavarai
vaazhvikka shakthi kodu
erimalaigal yeN kaaliL thooLaga shakthi kodu
oru vaarththai soNNaale oar maara shakthi kodu
iraivaa ... iraivaa
mudiveduththa piNNaaL naan thadam maara maatten
mun veytha kaalai naan piN veyka maatten
yeNNai nambi vandhavarai yaemaatra maatten
verum yaeniyaay naanirundhu yaemaatra maatten
uppitta thamizh maNNai naan marakka maatten
uppitta thamizh maNNai naan marakka maatten
naan uyir vaazhndhaal ingedhaan
ooadivida maattaen
katshigaLai padhavigaLai naan virumba maaten
kaalaththin kattaLayay naan marukka maatten
iraivaa ... iraivaa
thooNilum iruppaan thurubilum iruppaan
kodumai azhiththu vida
kozhughai jeyiththu vida
shakthi kodu shakthi kodu shakthi kodu
shakthi kodu shakthi kodu shakthi kodu