great to have u back :) I am fine and hope its the same with u :) enga poiteenga romba naala?
:bow: kozhu nna enna? kambu? support? AMAZING MEANING :bow:Quote:
Originally Posted by wrap07
omg KJY special thanks :P and nice raaga. :)
Printable View
great to have u back :) I am fine and hope its the same with u :) enga poiteenga romba naala?
:bow: kozhu nna enna? kambu? support? AMAZING MEANING :bow:Quote:
Originally Posted by wrap07
omg KJY special thanks :P and nice raaga. :)
kozu= stake or pole to support a creeper (kodi) also kozukkombu
:)
Thanks SP :D i will pm you.
yes. it is support.
rajraj sir has also explained. :)
:) @ wrap
Thanks raj :)
Thiruarutpa
Ragam: Nattakurinji
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே
என்னரசே யான்புகலும் இசையும் அணிந்தருளே.
http://www.sendspace.com/file/mllwvg
sung by MS
Ragam: Abogi Papanasam sivan krithi
நெக்குருகி உனைப் பணியா கல் நெஞ்சன்
எனக்கருள்வாய், முருகா (நெக்குருகி)
திக்கு வேறில்லை தீனசரண்யா
தேவர் முனிவர் பணி சுப்ரமண்யா (நெக்குருகி)
முக்கண்ணன் உமை ஈன்ற மகனே
ஷண்முகனே, மாலோன் மருகனே
சிக்கல் சிங்காரவேலா குகனே
வள்ளி தெய்வயானை மணவாளா உனை நினைந்து
http://www.sendspace.com/file/s1jwzn
wrap, :)
aruna beautiful paadi irunthanga. my wife's favourite song and she is crazy with aruna concerts.
Thousand thanks for taking effort to post this song :ty: Beautiful lyrics :ty:Quote:
Originally Posted by wrap07
I think maharajapuram S has sung too. Simply awesome. thanks to smt. aruNa :bow:
amazing song. beautiful lyrics and singing. MS :DQuote:
Originally Posted by wrap07
thanks a million :D
thanks SP :D
yes. vidhur. I think Smr Aruna has got quite a following. :)
check out the carnatic thread. i am posting few songs.
Ragam: Hindolam Papanasam Sivan krithi
நம்பி கெட்டவர் எவரையா உமை நாயகனை
திருமயிலையின் இறைவனை (நம்பி)
அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன் அன்பர் மனம்
வளர் சம்பு கபாலியை (நம்பி)
ஒன்றுமே பயன் இல்லை என்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இன்னிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
அன்று செயல் அழிந்தல மறுபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
ஆதலினால் மனமே இன்றே சிவநாமம் சொல்லிப் பழகு அன்புடன் (நம்பி)
http://www.sendspace.com/file/xny42h
thanks a lot :D :notworthy:
Ragam: Madhyamavathy Papansasam Sivan krithi
கற்பகமே கருணை கண் பாராய்
திருமயிலைக் (கற்பகமே)
சித்பர யோகியர் சித்தர்கள் ஞானியர்
திருவுடை அடியவர் கருதும் வரமுதவும்
திருமகளும் கலைமகளும் பரவு
திருமயிலைக் (கற்பகமே)
சத் சித்தானந்தமதாய் சகல உயிருக்குயிராயவள் நீ
தத்துவ மஸ்யாதி மஹா வாக்கிய தத்பர வஸ்துவும் நீ
சத்துவ குணமோடு பக்தி செய்பவர் பவ தாபமும்
பாபமும் அர இம்மையில் வர சந்தான சௌபாக்ய சம்பத்தோடு
மறுமையில் நிரதிசய இன்பமும் தரும் (கற்பகமே)
http://old.musicindiaonline.com/musi...l/s/ragam.354/
Ragam:Deshyatodi/Sindubhairavi Composer: Mayuram Viswanatha Sastry
காந்தமாம் கதிர்காமந்தன்னில் ஓர் வேதாந்தமாம் (காந்தமாம்)
சாந்தமாகி மனம் குவிந்து ஏகாந்தமான நிலை அளித்திடும் (காந்தமாம்)
ஸ்ருதி லயமுடன் துதி செய்பவர்க்கு அதி துரிதமாய் கதியளித்திடும் (காந்தமாம்)
நாவினில் ருசியே நவின்றிட தீருது பசியே அது பேரின்ப ருசியே பார்க்க கிடைத்த தபசியே
ஆனடவன் அருள் சேர சேர அன்பு பெருகுது ஏற ஏற
கதிர் காமம் என்று கூற கூற கவலைகள் அடியோடு தீற
செய்யுமாம் கருணை மாரி பெய்யுமாம்
கண்ணால் அவர்க்கருள் புரியுமாம் திருமுருக ரூபம் (காந்தமாம்)
//only selected charanams//
http://www.youtube.com/watch?v=8vKmGMrlG2w
Ragam: Mohanam Papanasam sivan krithi
மயில்வாகனா வள்ளி மனமோகனா சரவணபவ
வரமருள்வாய் வா மா (மயில்)
கயிலாயமுதல் மலைகளில் எல்லாம் களித்து
விளையாடும் பன்னிருகையா முருகையா (மயில்)
பூர்ணசந்திரன் போலும் ஆறுமுகா
புவனமெங்கும் நிறை மாயவன் மருகா
ஆரணப் பொருளே அடிமை எனைஆள
வா வா வா ராமதாசன் பணி குஹா (மயில்)
http://www.hummaa.com/music/song/Mayil+Vahana/133139#
Ragam: Sankarabaranam/Nadanamakriya Composer: Muthu Thandavar
ஆரார் ஆசைப்படார் நின் பாதத்திற்கு
அருள் பாராய் பதம் தாராய் துயர் தீராய் புலியூராய் நின் பாதத்திற்கு (ஆரார்)
கனக மேனியன் பன்னகசயனன் கஞ்ஜனுடன் பதஞ்ஜலி புலி போற்ற
அனவரதமும் கனக சபையுள் ஆடி சிவம்தனை தேடிய பாதத்திற்கு (ஆரார்)
song strars with virutham- Thiruarutpa--"Petra thai thanai"
sung by MS
http://www.raaga.com/channels/carnat...sp?mid=CL01015
Ragam: Sindhubhairavi -Lalithadasar krithi
கண்ணனை கண்டாயோ மல்லிக் கொடியே கண் மணிவண்ணனின்
குழல் ஓசையைக் கேட்டாயோ (கண்ணனை)
வெண்ணிலாவில் அவன் என்னுடன் களிக்கையில்
கண்ணே கண்ணே என்று ஆவலுடன் அழைத்த (கண்ணனை)
எண்ணமெல்லாம் நான் செய்கிறேன் என்றான் திண்ணமுன்னை நான்
கைவிடேன் என்றான் கண்ணிமை மூடினேன் லலிதா சோதரன்
கண்முன் இருந்து எங்கேயோ மறைந்தான் (கண்ணனை)
http://www.youtube.com/watch?v=Chm3SmifIQE
http://carnatic.geetham.net/music/in...usic%20Vol%201
thanks for the wonderful songs :D
Dear all
Can some one pls give me link some Dr.SPB songs about Ishwaran in 'Sanskrit' ?? Like Lingatsham,.... I have most of the Tamil ones, but not the sanskrit ones.
thanks in advance
here is
Lingashtagam by SPB
http://www.youtube.com/watch?v=p_z4oRinK3E
http://www.youtube.com/watch?v=ArI9686yI78
Shiva Aksharamala sthotram
http://www.youtube.com/watch?v=EM7xbI20B1g
Shiva stuthi
http://www.youtube.com/watch?v=dW-keBw5bM0
you can find few more in the list. :)
Thank you very much :redjump:Quote:
Originally Posted by wrap07
Ragam:Todi --------- Thiruarutpa
மாற்றறியாத செழும் பசும் பொன்னே,
மாணிக்கமே, சுடர் வண்ணக் கொழுந்தே,
கூற்று அறியாத பெருந்தவர் உள்ளக்
கோயில் இருந்த குணப்பெருங் குன்றே,
வேற்றறியாத சிற்றம்பலக் கனியே,
விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே,
சாற்றறியாத என் சாற்றுங் களித்தாய்
தனி நடராஜ என் சற்குரு மணியே.
Ragam: Thodi --------- Thiruarutpa
பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்
பணிகின்றேன், பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்
குழைகின்றேன், குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்
உறங்குகின்றேன், உறங்கா தென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ
இச் சிறியேனால் ஆவது என்னே?
Ragam: Sudha Saveri -----Composer:-Periyasami Thooran
தாயே திரிபுரசுந்தரி உமாமஹேஸ்வரி ஷ்யாமளே சௌந்தரி
தாளினை மலரே சரணம் (தாயே)
தேயாத புகழ் மேவும் திருவான்மியுர் வளர் தேனார் மொழி
வள்ளி ஜகமெல்லாம் படைத்த (தாயே)
காமதேனு வணங்கும் கருணாரூபிணி கண்ணொளியால் அருள்
காட்டும் தயாபரி
சாமகான மகிழ் சதாசிவா பரமெனும் தனி
மருந்துடையாய் பிணியெல்லாம் களைவாய் (தாயே)
http://www.raaga.com/channels/carnat...sp?mid=CL00219
Ragam: Keeravani Composer: Papanasam sivan
தேவி நீயே துணை அம்பா
தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி)
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி (தேவி)
மலயத்வஜன் மாதவமே
காஞ்சன மாலை புதல்வி மஹாராகினி
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்தாய் (தேவி)
http://www.raaga.com/channels/carnat...sp?mid=CL00421
keeravani :D beautiful singing.
கந்தர் அலங்காரம்
நாள் என்செயும் வினைதான் என்செயும்,
எனை நாடிவந்த கோள் என்செயும்,
கொடுங்கூற்று என்செயும்,
குமரேசர் இருதாளும், சிலம்பும், சதங்கையும்,
தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும்,
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே?
http://www.kaumaram.com/audio_k/kdc006.html
கந்தர் அனுபூதி
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய், கதியாய் விதியாய்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
http://www.kaumaram.com/audio_k/dsan0051.html
கந்தர் அலங்காரம்
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகாவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே.
திருமுருகாற்றுப்படை
Ragam:sindhubhairavi
அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகந் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.
http://www.kaumaram.com/audio_k/kdc007.html
Ragam: Mandu
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்.
http://www.youtube.com/watch?v=WlYq5X1mWng
Ragam: Yadukula kambodhi
அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப
அன்பினாலுருகி விழிநீர்
ஆறாக வாராத முத்தியின் தாவேச
ஆசைக் கடற்குள் மூழ்கிச்
சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி
தழுதழுத் திட வணங்குஞ்
சன்மார்க்க நெறியிலா துன்மர்க்கனேனையுந்
தண்ணருள் கொடுத்தாள்வையோ
துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள்
தொழுதருகில் வீற்றிருப்பச்
சொல்லறிய நெறியை ஒரு சொல்லா லுணர்த்தியே
சொரூபாநு பூதிகாட்டிச்
செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள் வளர்
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்த குருவே.
MSS
http://www.sendspace.com/file/wgd8v3
Ragam: Neelambari
எப்படித்தான் என் உள்ளம் புகுந்தென்னை அடிமை கொண்டீரோ
சுவாமி
இசை தரும் குழலொடு குண்டலமும் ஒளிர
இவை தரும் சுவையொடு வண்டினமுரள (எப்படித்தான்)
ஒப்புயர் இல்லாத உத்தமனே ஒரு
உரக நடமாடும் வித்தகனே
உலகிருந்த வாய் திறந்தபடியோ
அல்லது உரலொடு பிணைந்திருந்தபடியோ (எப்படித்தான்)
வெளியில் சொல்ல மனம் துள்ளுதே
சொல்ல வேணும் வேணும் என்ற ஆசை கொள்ளுதே
குளிரொளி முகம் கண்டு நாணி நாணி உன்
கொய் மலர் பாதத்தில் என்னை தள்ளுதே
இனிஒரு உலகம் உனைத்தவிர எனக்கொரு சுகம் இல்லை எனதந்தவா
தனிஒரு முடிமேல் இளமயிலானது தருதோகை அணிய தந்தவா
உறியேரி களவாடி தோழரொடு உனக்கு எனக்கென தின்றவா
ஊரறியும் முன்பு அன்னையிடம் சென்று ஒன்றும் அறியாது நின்றவா (எப்படித்தான்)
http://www.hummaa.com/music/album/22...dhura+Madhura#
http://www.hummaa.com/player/player.php
Ragam: Asaveri
இத்தரணி மீதிற் பிறவாதே
எத்தரொடு கூடிக் கலவாதே
முத்தமிழை ஓதித் தளராதே
முத்தி அடியேனுக்கு அருள்வாயே
தத்துவ மெய்ஞானக் குருநாதா
சத்தசொருபா புத்தமுதோனே
நித்தியக்ருதா நற்பெருவாழ்வே
நிர்த்த ஜெகஜோதிப் பெருமாளே.
http://www.kaumaram.com/thiru/nt1281.html
http://www.musicindiaonline.com/arti...njani_Gayatri/
(sl no 37)
Where are u wrap!!?
its been more than a year! Hope all is well.
hi SP. thanks. pl see pm.
:) welcome back... :thumbsup:
Glad to see u and to know u are doing great...do drop in sometimes ...
Reviving with vinayagar agaval by Sirkazhi sir. Lyrics inlined.
http://www.youtube.com/watch?v=UWcZavzAy8U
Vadavarai mathaakki
http://youtu.be/cdvz725efWA
Lakshman & others: More details about this song, lyrics are sought..