Yaaradaa manithan inge - LAKSHMI KALYAANAM
http://www.youtube.com/watch?v=kVghNr1bVJY
Siripil undagum ragathile - ENGIRUNTHO VANTHAAL
http://www.youtube.com/watch?v=Up3yc3bwq58
Printable View
Yaaradaa manithan inge - LAKSHMI KALYAANAM
http://www.youtube.com/watch?v=kVghNr1bVJY
Siripil undagum ragathile - ENGIRUNTHO VANTHAAL
http://www.youtube.com/watch?v=Up3yc3bwq58
குமுதம் 8-2-90 இதழில் வெளிவந்த நடிகர் திலகத்தின் புகழ் பாடும் செல்வாக்கு மீட்டர்.
http://www.imagetub.com/is.php?i=599...am_survey_.jpg
மேற்கண்ட செல்வாக்கு மீட்டர் என்றும் திரையுலகில் நம் நடிகர் திலகம் தான் உச்ச நடிகர் என்று பறைசாற்றுகிறது அல்லவா!...
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன்,
தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த குறியீடு அந்த ஆண்டு மட்டுமல்லாது நிரந்தரமாக அவருக்குப் பொருந்தும் என்பதனை மறைமுகமாக உணர்த்துகிறது அல்லவா.
சரித்திர நாயகன் நினைவுகள் என்ற சமீபத்திய நெடுந்தகட்டில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேட்டியில் தன்னைக் கவர்ந்த நடிகர் என்று ஒரு நடிகரைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் ரூடால்.ப் வேலன்டினோ என்பதாகும். அவரைப் பற்றிய குறிப்பினை விக்கிபீடியாவில் இருந்து வழங்குகின்றேன்.
இவருடைய வாழ்நாள் காலம் மே 6, 1895 முதல் ஆகஸ்ட் 23, 1926 வரை. இவருடைய காலத்தில் இவரை காதல் மன்னன் என்று அழைப்பார்களாம். மிகவும் அருமையாக இயல்பாக நடிக்கக் கூடியவர். இவருடைய நடிப்பு நடிகர் திலகத்தை மிகவும் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக தி ஷீக் என்கிற திரைப்படம் நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த படமாக சொல்லியிருக்கிறார்.
http://4.bp.blogspot.com/_8esYzOG3HT...k_poster_3.jpg
அந்த ருடால்.ப் வேலன்டினோ யார்
http://www.goldensilents.com/stars/r...oportrait2.jpg
அவரைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு விக்கிபீடியா இணைய தளத்தில் பார்க்கவும்
அவர் நடித்து நடிகர் திலகத்தை மிகவும் கவர்ந்த அந்த ஷீக் திரைப்படம் உருவான விதம் பற்றிய ஒரு காணொளி
http://www.youtube.com/watch?v=YYrzbOP6ljc
ஷீக் திரைப்படத்தில் அவருடைய நடிப்பில் மிளிர்ந்துள்ள ஒரு காட்சி
http://www.youtube.com/watch?v=5GcoHcxOjdM&feature=related
அன்புடன்
நெய்வேலியில் நடிகர் திலகத்தின் 84- ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பேனர் கீழே.
http://i1087.photobucket.com/albums/...5/P1000662.jpg
http://i1087.photobucket.com/albums/...5/P1000664.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு நண்பர்களே!
http://i1087.photobucket.com/albums/..._000020997.jpg
http://i1087.photobucket.com/albums/..._000026677.jpg
மேக்-அப் போட்டுக் கொள்கிறார் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/..._000157896.jpg
பேட்டி கொடுக்கிறார் நடிக வள்ளல்.
http://i1087.photobucket.com/albums/..._001097027.jpg
'சரித்திர நாயகன் நினைவுகள்' நெடுந்தகடு ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. ஆஹா! என்ன ஒரு அற்புதமான நெடுந்தகடு!. நடிகர் திலகத்தின் நேர்முகப் பேட்டி. அசத்தலோ அசத்தல். அதுவும் அவருடைய படங்களில் இயக்குனர் மாதவன் அவர்களிடம் அவர் இயக்கிய திரைப் படங்களில் தனக்குப் பிடித்த படங்களாக நடிகர் திலகம் வரிசைப் படுத்தும்போது முதல் இடத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான 'ஞான ஒளி' காவியத்தையே நடிகர்திலகமும் முதலிடத்தில் வைத்த போது கதறி விட்டேன். ரசனையிலும் உச்சத் திலகம் அவர். பேட்டி கொடுக்கும் போது அவருடைய மேனரிசங்கள்,கை கால் அசைவுகள்,வார்த்தைகளை வெளிப்படுத்தும் அழகு,யாருடைய மனமும் கோணாமல் மாறாக அவருடன் பணிபுரிந்த அத்தனை கலைஞர்களையும் பாராட்டிப் பேசிய விதம், சுஹாசினியிடம் "நான் உன் ரசிகன்" என்று பெருந்தன்மையோடு குறிப்பிடுவது, ஆங்கில உச்சரிப்பு, காஞ்சிப் பெரியவரைப் போல பாவனை செய்து காட்டுவது,' லஷ்மி வந்தாச்சு' ஷூட்டிங்கில் டைனிங் ஹாலில் சாப்பிட்டுக் கொண்டே சக கலைஞர்களிடம் உரையாடுவது, கமலிடம் பாசத்தோடு மகனாக நினைத்து அளவளாவுவது, ராதாவுடன் கேலியாக "யார்றா அவ என் பாட்டுக்கு எசப் பாட்டு பாடுவது" என்றுகலாய்ப்பது, ராதிகாவிடம் நடிகவேளைப் பற்றி சிலாகித்துப் பேசுவது, தாம்பத்தியம் படப் பிடிப்பில் கலந்து கொள்வது, தனக்குப் பிடித்த ஆங்கில நடிகர் ரூடால்.ப் வேலன்டினோவைப் பற்றி நினைவு கூறுவது, 'ஷீக்' திரைப் படத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது, v.k.ராமசாமி அவர்களிடம் அன்னை இல்லத்திற்கு அடிக்கடி வருவதில்லை என்று அன்பாக கடிந்து கொள்வது,A.C.T.யிடம் தெய்வமகனைப் பற்றிப் பேசி மகிழ்வது, "தாடி வைத்தால் பிடிப்பதில்லை.. எனக்கு இவன்தான் தாடி வைத்து விட்டான்" என்று இயக்குனர் விஜயனை செல்லமாய்க் கோபிப்பது, உத்தம புத்திரன் நடனத்தைப் பற்றி கமல் கேட்டவுடன் , நடன இயக்குனர் ஹீராலாலைப் பற்றி நன்றியோடு குறிப்பிடுவது, இன்னும் எவ்வளவோ என்று இவர் நடிகர் திலகம் மட்டுமல்ல 'மனித குலத்தின் திலகம்' என்று நிரூபித்து விடுகிறார் நமது இதய தெய்வம். அனைவரும் தவறாது உடனே உடனே இந்த காணக் கிடைக்காத அற்புத உலகின் எட்டாவது அதிசயம் என்று கூட இந்த நெடுந்தகட்டைக் கூறலாம் இதனை வாங்கி பார்த்துப் பரவசமடைந்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.
மேலும் சில நிழற் படங்கள் (சரித்திர நாயகன் நினைவுகள் நெடுந்தகட்டில் இருந்து) நன்றி: ஜெயம் ஆடியோ
V.K.ராமசாமியுடன் உரையாடி மகிழ்கிறார் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...n31355/5-3.jpg
கமலுடன் கனிவான பேட்டி.
http://i1087.photobucket.com/albums/...n31355/6-3.jpg
A.C.T.யுடன் தெய்வ மகன் உரையாடல்.
http://i1087.photobucket.com/albums/..._000861295.jpg
சுஹாசினியுடன் ஹாஸ்யமாக பேசி மகிழ்கிறார் நடிக மன்னர்.
http://i1087.photobucket.com/albums/..._000948763.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
I can't wait for this DVD. Hope this will be available in singapore soon.
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்களின் அன்பிற்கு நன்றி. ஷீக் திரைப் படத்தின் காட்சி ஒன்றைப் பதிவு செய்து அசத்தி விட்டீர்கள். நடிகர் திலகத்தின் அபிமானைப் படமல்லவா? அவருக்கு சிறந்த காணிக்கை இதை விட வேறு என்ன இருக்க முடியும்? அவருடைய மனம் கவர்ந்த நடிகர் ரூடால்.ப் வேலன்டினோ அருமையாக நடித்துள்ளார். ஆனால் அவருடைய சாயல் கொஞ்சமும் இல்லாமல் தன் சொந்த சாயலிலேயே நின்று அனைத்து நடிகர்களையும் தன் சாயலில் நடிக்க வைத்த பெருமைக்கு உரியவராகி விட்டார் நடிகர் திலகம். அதுதான் நடிகர் திலகம். அவர்தான் மனித தெய்வம். ஷீக் திரைப்படம் உருவான விதம் பற்றிய காணொளி பதிவிட்ட தங்களுக்கு என் அன்பு நன்றிகள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
watched "puthiya paravai" climax..... was completely an one man show..... the movie has rich star cast including MR Radha and Nagesh....NT is awe inspiring.
அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
நவராத்திரி சிறப்புப் பாடல்
http://www.youtube.com/watch?v=hFozV-8o0Fo&feature=player_detailpage#t=14s
அன்புடன்,
வாசுதேவன்.
'நாம் பிறந்த மண்' காவியத்தில் நாம் வணங்கும் தெய்வம்.(7-10-1977)
http://i1087.photobucket.com/albums/...g?t=1317906651
http://i1087.photobucket.com/albums/...g?t=1317906753
http://i1087.photobucket.com/albums/...g?t=1317906813
http://i1087.photobucket.com/albums/...g?t=1317906917
அன்புடன்,
வாசுதேவன்.
http://i1087.photobucket.com/albums/...g?t=1317908086
'நாம் பிறந்த மண்' முழு திரைப்படமும் காண கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://videobb.com/video/XnzZkkjVi6gB
அன்புடன்,
வாசுதேவன்.
all Sivaji fans must watch Vaagai Sooda Vaa, a movie set in 1966, to once more enjoy naan pEsa ninaippathellaam (ceylon radio) on the big screen. such a perfect fit. :thumbsup:
from The Hindu online edition.Quote:
It was at once an evening of verve, vitality, sentiment and sobriety at Kamaraj Arangam, this past Sunday. The occasion was the celebration of the 83rd birth anniversary of Sivaji Ganesan. It’s a decade since the iconic star passed away but time hasn’t eroded his fan base even slightly! The packed hall was proof enough.
http://www.thehindu.com/multimedia/d...pg_800879f.jpg
ஞாயிறு 02.10.2011 மாலை சென்னை அண்ணா சாலை காமராஜர் அரங்கம் நிரம்பி வழிந்து, மேலும் மேலும் வருவோர்க்கு இடம் தர இயலாமல் திக்கித் திணறியது. நடிகர் திலகத்திற்கு மிகச் சிறந்த முறையில் பிறந்த நாள் கொண்டாடிய திரு ஒய்.ஜி.மகேந்திராவின் நிகழ்ச்சிக்கு வருங்காலங்களில் எதிர்பார்ப்பு அதிகமானால் வியப்பில்லை. அதனை நிரூபிக்கும் வண்ணம் ஹிந்து நாளிதழ் நாளைய 07.10.2011 தேதியிட்ட பதிப்பில் இந்நிகழ்ச்சியைப் பற்றி செய்தி வெளியிட உள்ளது. அதனுடைய இணையப் பதிப்பிற்கான இணைப்பு மேலே உள்ள படத்தில் தரப்பட்டுள்ளது.
ஹிந்து நாளிதழுக்கு நமது நன்றி
அன்புடன்
Dear friends,
I am very happy to inform you that the launch of our dream venture - a film society for appreciation of NT films - was made today, with a very simple puja at Chennai. Smt. Y.G.Parthasarathy handed over the first enrolment form to Shri Y.G. Mahendra to mark the launch of the film society.
The film society is named
NTFAnS - Nadigar Thilagam Film Appreciation Society
The objective of the Society is to analyse and appreciate the films of Nadigar Thilagam with inputs - wherever possible - from the technicians/ crew/ stars who worked with Nadigar Thilagam. Thematic clippings will be a part of the programme with the thrust on academic perspective and how his acting stands the test of time and serves as a reference material.
Die-hard fans and those who are keen in learning his academic contribution to cinema, are welcome. The enrolment form is given at the following link. Subscribtions can be remitted while you come to the first screening. We are discussing the modalities and let you know soon. Please visit our website www.nadigarthilagam.com, for further information.
Enrolment form for NTFAnS
You may thereafter, fill the form and send the particulars by email to info@nadigarthilagam.com. However, a hard-copy is to be produced at the time of your first attending the programme.
If you have the facility to scan then you can send a scanned copy as an attachment to email.
Please bear with us for any inconvenience but this is done to see that only genuine requests are attended to.
The list of office bearers has almost been finalised and to be confirmed very shortly. However, we can give you some information, which might delight you, that veteran film personalities and fans of NT might form the team including our fellow hubbers.
Wishing you all a very happy journey through past, in our society.
Now there is no password required for downloading the form.
Raghavendran
http://www.v4orkut.com/greetings-sms...-scraps/10.gif
http://i982.photobucket.com/albums/a...atulations.gif
டியர் ராகவேந்திரன் சார்,
Nadigar Thilagam Film Appreciation Society பூஜை சிறப்பாக நடைபெற்றமைக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். காலங்களைக் கடந்து NTFAnS சாதனை படைக்கப் போவது உறுதி. இந்த அமைப்பிற்காக ஓயாது ஒழியாது அரும்பாடுபட்ட தங்களுக்கும், அன்பு முரளி சாருக்கும், அமைப்பின் தலைவர் திரு.ஒய்.ஜி மகேந்திரன் அவர்களுக்கும், திரு.மோகன்ராம் சாருக்கும், பாசமிகு பம்மலார் சாருக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் உளமுவந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைப்பில் உறுப்பினராக ஆர்வமுடன் காத்திருக்கிறேன். நன்றி!
VM advt. in dina thanthi , Chennai edition
http://s431.photobucket.com/albums/q...current=vm.jpg
அன்பு சால் நம் உள்ளம் கவர் கள்வன் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் உன்னதமான பணியில் மேலும ஒரு மணி மகுடமாக
NTFS அமைய எல்லாம் வல்ல அந்த சிவா(ஜி) பெருமானை வணங்கி வாழ்த்துகிறேன்
சமீபத்தில் இணையத்தில் ஒரு கட்டுரை திரு (apn ) நாகராஜன் அவர்களை நினவு கூர்ந்து எழுதி இருந்தது அதில் சில தகவல்கள் திரு நாகராஜன் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று எழுதி இருக்கிறார் மேலும் ஒருவர் மருகூற்று எழுதும் போது திருமதி வரலக்ஷ்மி (S ) அவர்களை நாகராஜன் அவர்களின் துணைவி என்று எழுதி இருக்கிறார். இணையத்தில் இது போல் தரும் தவறான தகவல்களால் வரலாறு எப்படி பிழை படுகிறது
நம் பம்மலாரின் வரலாற்று ஆவணங்கள் எவ்வளுவு முக்கியத்துவம் வாய்ந்தது
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
விரைவில் நடிகர் திலகத்தின் முதல் காவியமான பராசக்தி .
http://2.bp.blogspot.com/_ZxB6aHS1OL...20/2n07mec.png
http://www.sylvianism.com/wp-content...parasakthi.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய அன்பான மற்றும் ஆதரவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இது என்னுடைய நீண்ட நாள் விருப்பமாகத் தான் இருந்து வந்தது. இல்லற ஜோதி திரைப்படத்தில் புறப்பட்ட ஜோதி அனைவருக்குள்ளும் புகுந்து ஒரு உத்வேகத்தை உண்டாக்கி விட்டது. குறிப்பாக முரளி சாரும் ஸ்ரீதர் சாரும் காட்டிய முனைப்பின் விளைவு தான் இன்று நம் முன் செயல் வடிவம் பெற்றுள்ளது. எனவே நம் அனைவருடைய நன்றியும் முரளி சார், ஸ்ரீதர் சார், மோகன் ராமன் சார் மற்றும் உடனடியாக ஊக்கமும் ஆதரவும் அளித்த மகேந்திரன் சார் இவர்கள் அனைவருக்கும் சாரும். நம் மக்கள் எந்த அளவிற்கு உறுப்பினர்களாக சேர்கிறார்களோ அதனைப் பொறுத்து இதனுடைய வளர்ச்சி மேல்நோக்கிப் போகும் என்பது திண்ணம்.
அன்புடன்
இதயக்கனி சினிமா ஸ்பெஷல் அக்டோபர் இதழ் நடிகர் திலகத்தின் 84வது பிறந்த நாள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பல அபூர்வ நிழற்படங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக லட்சியவாதி ஸ்டில் மிகவும் அபூர்வமானதாகும். அனைவரும் வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நம் அனைவருக்காக அந்த சிறப்பிதழின் முன் அட்டை மற்றும் பின் அட்டை நிழற்படங்களாக இங்கு
http://i872.photobucket.com/albums/a...uecoversfw.jpg
அன்புடன்
Guys,
Just finished watching Mannavan Vanthanadi (MV) for the first time in my life. Wow what a movie and what a political punch dialog and thoroughly enjoyed it. Its 1 AM early morning here.
What a movie. Nadigar thilagame, unnai eppadi marrakka mudiyum.... Each and every scene of our NT simply superb. Now a days people talk about this and that acting. For every one just watch this movie you will find all kind of acting in one movie.
Ragavendran/Murali/Pammallar and other friends, after watching this movie I got few questions in the movie our NT had lots of political dialog, is it some thing done to inform a particular person or party or to inform people about their negligence of not selecting Perumthalaivar? Also I felt around this time might be our NT's golden time to float a new party. Any how it is all history. What a movie and what a acting. I will watch movie for another 100 times.
Long live NT's fame.
BTW, last few days going through Nadigar thilagam part 1 and Murali sir said lot about our NT's political history and other partys (actor) dirty behavior (cannot digest any thing) particularly that Madurai incident.
Hats off to Murali sir, I am simply enjoying your writing. I don't find you write a lot now a days. Your English is excellent and simply superb. Please write more about our NT.
Cheers,
Sathish
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு முதற்கண் நன்றி !
அக்டோபர் ஒன்று அன்று அன்னை இல்லத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை நிழற்படங்களாக, நேர்த்தியான பதிவுகளாக அள்ளி அளித்து அசத்திய தங்களுக்கு அன்பு கலந்த பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
பெருந்தலைவர் ஆல்பம் அற்புதம் !
'அனைத்து ஆடைஅலங்காரங்களிலும் ஆனந்த்' ஆல்பம் கண்கொள்ளாக்காட்சி !
"சபாஷ் மீனா", "நாம் பிறந்த மண்" பதிவுகள் அருமை !
அன்புடன்,
பம்மலார்.
சகோதரி சாரதா,
தங்களது அக்கறைக்கும், அன்பிற்கும் அளவில்லா நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
நமது NTFAnS அமைப்பு விண்ணை முட்டும் வெற்றியை எட்டப்போவது எழுதப்பட்ட விதி. வளமான வாழ்த்துக்கள் !
அன்புடன்,
பம்மலார்.
Dear sankara1970,
Thanks for your appreciation !
Regards,
Pammalar.
சிவாஜி ஜெயந்தி விழா நிழற்படங்கள் மற்றும் ஒலி-ஒளிக்காட்சிகளின் சுட்டிகளை வாரி வழங்கிய ராகவேந்திரன் சாருக்கும், கோல்ட்ஸ்டாருக்கும், பாலா சாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் பாலா சார்,
விளம்பரச் சுட்டிக்கு நன்றி !
விரைவில் "வசந்த மாளிகை"யின் விண்ணைத் தொடும் வெற்றி உலா !
அன்புடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
"The Hindu" மற்றும் "தினமலர்" நாளிதழ்களில் வெளிவந்துள்ள திருச்சி விழாச் செய்திகள் மற்றும் படங்கள் அசத்தல் !
சிவாஜி பேரவைக்கு எனது பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நன்றிகள் !!!
அன்புடன்,
பம்மலார்.
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
டியர் கோல்ட்ஸடார் சதீஷ்,
தங்கள் அன்புக்கு நன்றி !
"மன்னவன் வந்தானடி" குறித்த தங்களின் வினாக்களுக்கு எல்லா விடைகளும், அக்காவியத்தின் ரிலீஸ் மேளா இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2.8.2011 அன்று நமது திரியில் கொண்டாடப்பட்ட போது வெளியான பதிவுகளை வாசித்தாலே கிடைத்துவிடும். குறிப்பாக, நமது ராகவேந்திரன் சார் பதிவிட்ட "மன்னவன் வந்தானடி" காவியத்தின் 'திரைவானம்' சிறப்பு மலரின் பக்கங்கள் இக்காவியம் குறித்த தகவல் பொக்கிஷங்கள் !
அன்புடன்,
பம்மலார்.
எங்கள் இதயத் 'திருடனு'க்கு 43-ஆவது பிறந்த நாள் ஆரம்பம்.(10.10.1969)
நடிக+நடிகைகள்:-"நடிகர்திலகம்"சிவாஜி கணேசன், "புன்னகை அரசி"கே.ஆர்.விஜயா, "நகைச்சுவைத்தென்றல்"நாகேஷ், "மேஜர்"சுந்தர்ராஜன், பாலாஜி, "அம்முக்குட்டி"புஷ்பமாலா, விஜயலலிதா, எஸ்.வி.ராமதாஸ், மற்றும் பலர்.
இசையமைப்பு:-"மெல்லிசைமன்னர்"எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
தயாரிப்பு:-சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம்:- ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள்.
http://padamhosting.com/out.php/i683...snap395763.png
http://padamhosting.com/out.php/i683...snap419874.png
http://padamhosting.com/out.php/i683...snap418513.png
http://padamhosting.com/out.php/i683...snap407520.png
அன்புடன்,
வாசுதேவன்.
'திருடன்' திரைக் காவியத்தில் நடிகர் திலகத்தின் கம்பீரமான மயக்கும் நடிப்பில் 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' அட்டகாசமான பாடலின் ஒலி ஒளிக் காட்சி முதன் முதலாக இணையதளத்தில் இதோ உங்களுக்காக. கண்டு மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?v=BGH5slqQG60&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
Thank you Vasu sir for "Namathu manathai thirudiya thirudanin" photos....
I have been following your photos/vidoes collections of NT and can understand how much time and efforts you need to carry out and make fans like us happy, hats off to you sir... Please carry on.
Cheers,
Sathish
Dear Sathish sir,
Thank u very much and very kind of u sir. Vaazhga nam Nadikarthilakaththin pugazh.
Regards,
Vasudevan.
பம்மலார் அவர்களே! தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.