Raiks.. :rotfl3: :rotfl3:
Printable View
Raiks.. :rotfl3: :rotfl3:
எலக்சன் ஸ்பெசல்.. அண்ணன் அஞ்சாசிங்கம் வாழ்க
http://www.youtube.com/watch?v=3KWvGx-FWQc
எலக்சன் ஸ்பெசல்.. - 2
ஊர்ல நொண்டிநொசக்க, வெந்தது வேகாதது, பெட்டிகடையில கடன் சொல்லிட்டு ஓடுனது, பீடிய கிள்ளி குடிச்சது, சந்தைக்கடையில கருப்படிய திருடுட்டு ஓடுனது - இந்த மொத்த கும்பலும் அங்கதாங்க்கா கிடக்குது
http://www.youtube.com/watch?v=vFSzrjbqZ5Y
http://www.youtube.com/watch?v=RKyxAT964T8
Cbe Groom IN youtube.
watched vaithegi kathirunthal GM-Senthil scenes.. :rotfl3:
will write those later today
Dear all,
Could you please let me know the film name in which goundamani will come as "Saatai la adichukiravar". I dunno the film name. If possible please get me the youtube link too.
Continuing the Election special. Thanks to TV.
Reading some election speeches, one would possibly be reminded of this Annan dayalak: அதெப்படி மாப்ள இப்படி வெக்கப்படாம பேசிப்புட்ட. Tried to bring in a sequence of events, choosing some not so regularly quoted dayalaks.
Leader (while being invited for a rally): பத்தாந்தேதி நா எங்க இருக்கேன்னு எனக்கே தெரியல்லயப்பா
Organizer (checking the rally arrangements): பூஸ் ரெடியா
Responding to the koottani katchi thalaivar who gives a warm welcome:
Gendilman… Pleasedto meetyoo
சரிடா நாயே
Listening to an opposition leader’s sentimental talk:
உங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன்
அதுவே ஒன்ன விட்டா போதும்னு தான் இருக்கு
Sincere advice to some small parties, to merge their party:
வசூல் பண்ண பணத்த எல்லாம் எங்கிட்ட கொடுத்துட்டு கட்சில சேந்துருங்க
Inviting some one man parties to the alliance:
அங்க வீங்குன ஓணான் மாதிரி ஒருத்தன் ஆட்டோ தொடச்சிட்டு இருக்கான் பாரு. அவன அண்ணன் கூப்பிட்டேன்னு வரச் சொல்லு
Dealing with some law pesum public on the voting day:
வேணும்னா அஞ்சோ பத்தோ கூட்டிக் கேளுங்க போட்டுத் தர்றோம். அது ஜனநாயகம், மக்கள் ஆட்சி
Addressing the losing candidate:
இப்ப என்ன நீ தோக்கவே இல்லங்கறியா
Consoling the winning candidate on his fears if he gets missed in a foreign exhibition:
மிஸ்ஸிங் மிஸ்ஸிங் நம்மூரு MLA மிஸ்ஸிங் அப்டின்னு மைக்குல சொல்லுவாங்க. அப்படியும் நீ கெடைக்கலேன்னா எலெக்ஷன் வரும். நா நின்னு ஜெயிச்சு MLA ஆயிருவேன்
:rotfl: :lol: SMI, the last one = Thai Maaman?
SMI - good ones.
But
aNNan honestraj thalaivarAi irundhu arumpAdu pattu vaLarththa indha thirigaL, pudhiya thalaivar arambitha thiriyil mappum mandhArammumAga selgiRadhu enbadhudan, thoNdargaLidam mumbirundha urchAgam kuRaindhadhu pOl kAtchi aLikkiRadhu enbadhAl, SMI meedhu nambikkai illA thIrmAnam En koNdu vara kUdAdhu engiRa vinAvai mandraththin munbu paNivEnbudan vaikkiREn :-)
:rotfl: @ SMI
ANNan for all occasions.
I yam condinee:
When explaining subtle political philosophies
கக்கக்க காகாவென கொக்கொக்கொ கோகோவென...இதற்கு விளக்கம் கண்டிப்பாக அடுத்த மேடையில் நான் சொல்கிறேன்
BJP- JanataParty (நா தழுதழுக்க) எங்களுக்கு கொள்கை தான் முக்கியம்
விஜயகாந்த்: வாட் இஸ் த ப்ராப்ளம்?
மக்கள்: ஆல் ப்ராப்ளம், தீத்து வைக்க போறீங்களா?
ADMK speaker: ஒரு லட்சத்தி எழுவத்தாராயிரம் கோடி...நூத்தெழுவத்தாறு கோடி ஆயிரம், ஆயிரத்தெழுனூத்தறுவதி கோடி நூறு, பதினேழாயிரத்தறநூறு கோடி பத்து.
Vijayakanth: அண்ணே அவங்க நீங்க நல்லா மாட்டிக்கிடீங்க
DMK speaker: ஆமா...நீ கேல்குலேட்டரு..உன் பேரன் அவுரு
Vaiko: உலகத்தை நெனச்சேன்..சிரிச்சேன்
CPI/CPM to JJ: ஜுரமெல்லாம் ஒண்ணும் இல்லீங்க பணிவுங்க
Think so Grouch (I am poor at remembering movie names, adhulayin thai maman, maaman magal, murai maaman ippadi similar names)
Sorry Plum. Threada maindain panRadhu romba kashtamaana vElaya irukku. Shall try to post more. My only worry is - first post latest post rendum ore pEra irukkundra avappeyar nam threadukku vara koodadhu. Andha peru ore threadoda pogattum
PR, those were crackers. Certainly GM for all occasions. PEr ellam dhegiriyama kuRippidaReenga. Auto saththam kekkuthanu appappo check paNNikunga
http://www.youtube.com/watch?v=MT_mkzYdaCo
இந்த உண்ணாவிரதம் எல்லாம் இருந்து எனக்கு பழக்கமில்ல/
உண்ணாவிரதத்துக்கு எடம் செலக்ஷன் பண்ணிருக்கான் பாருங்கய்யா.. ஒரு டீக்கடை, ஒரு பன்னு கடை.. ஒரு மசால் வடைகூட வாங்கி திங்க முடியாத எடம் :D
http://thatstamil.oneindia.in/news/2...y-aid0091.html
அறிஞர் சத்யா அன்றே சொன்னார் (cha WC threada follow pannathaala vandhadhu)
அறிஞர் அஞ்சாசிங்கம் அன்றே சொன்னார்
Aanastu, romba naala ongala oru kostin kekkanumnu nenachittu irukken. If captain announces you as one of the vEtpaaLars are you ok to contest? Sentimental / serious response rejetted. The below link shall help to decide:
http://thatstamil.oneindia.in/news/2...e-aid0090.html
Before aanast responds, let’s cut to Gummanampatti thogudhi election campaign.
VK: உங்கள் தொகுதியின் வேட்பாளர் செந்தில் அவர்களை ஆதரிக்குமாறு ...
GM interrupts: பிரதர், பிரதர்... பேர தப்பா சொல்லிட்டீங்க.
அயாம் குண்டலகேசி. தேர்ட் ஸ்டாண்டர்ட், அவ்வையார் ஆரம்ப பாடசாலை
VK: ஒம் பேரு எனக்கு தெரியாதா.. இங்க நா கேப்டனா நீ கேப்டனா
GM: எம்பேர தப்பா சொன்னா கூட பரவாலீங்கண்ணா.. அதுக்கு பதிலா ஒரு மொன்ன நாயி பேர சொல்ட்டீங்கண்ணா
VK gets irritated and starts the treatment
கும் கும் கும்
GM (gets helpless): ஒரு இந்தியக் குடிமகன். அவன் பேர சொல்லக்கூட உரிமை இல்லையா.. பாரத மாதாவே! So sad
VK continues: கும் கும் கும்
GM (turns to the public): மக்களே... இந்த கும்மு கும்முறான்.. யாராவது காப்பாத்தக்கூடாதா? சாவகாசமா டீவீல கிரிக்கெட் மேட்ச் பாக்குற மாதிரி பாக்குறீங்களே.. இது ஒங்களுக்கே நியாயமா..
VK continues: கும் கும் கும்
GM in mind voice: உட்டா கடிச்சி வச்சிருவான் போல (tries to defend with his hand)
VK gets highly irritated and increases the கும் rate: ஆல் லாங்குவேஜஸ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த கைய்ய வச்சி தடுக்குறது
GM (unable to take any more): அண்ணா.. ஸ்டாப்புங்கண்ணா... எனக்கு தலய ரொம்ப சுத்துதுங்கண்ணா... கண்ணே கொஞ்சம் மங்கலாத் தான் தெரியுது… காதுல ஒரு சத்தம் கொய்ய்யின்னு கேட்டுக்கிட்டே இருக்குது..
இப்படி ஒரு தேர்தல் நடந்ததாகவோ அதுல நா வேட்பாளரா நின்னதாகவோ நானும் மறந்தர்றேன் நீங்களும் மறந்துடுங்க
VK calms down a bit, tries to pacify: நா அடிச்சா நீ மஹா ராஜா ஆயிடுவே
GM: ஒரு ம*ரும் ஆவ வேணா.. ஒரு ஒண்ணாரூவா கொடுத்தீங்கன்னா அப்படி ஒரு ஓரமா படுத்து இருந்திட்டு காலையில மொதோ பஸ்ஸ புடிச்சு ஊருக்கு ஓடி போயிடறேன்
:), without ur permission, exporting the post to election thread :)
:rotfl: :rotfl2: Maman magal :thumbsup:
......... :lol:Quote:
Originally Posted by SMI
naanga satharanamave 4 emoticon pOttuthan post pannuvOm..
SMI madhiri periya post panna oru line'ku 2 emoticon'nu use pannuvOm... pudhu version hub'la emoticon limit pannadhukku Annan thread saarbil kandanathai padhivu seigiren !!!!
SMI,
அலுவலகத்தில் படித்ததால் வந்த விளைவு தாடை வலி
(ரொம்ப கண்ட்ரோல் பண்ணி சிரித்ததன் வினை) !
Fantastic :clap:
SMI :rotfl: :notworthy:.
இலவசத் திட்டங்களை அள்ளி வீசும் முதல்வர்.. நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சிக்கு கவுண்டர் :
ஆமாங்ம்மா.. இப்படிப்பட் தாத்தன நம்ம வாழ்க்கையில பாக்வே முடியாதுங்ம்மா!
Aanastu, you are a real sport :thumbsup:
Apart from VK sounding like GM, அந்த statementல இன்னும் மூணு contradictions இருக்கு. கண்டு பிடிங்க பார்க்கலாம்
Reg emoticon ரெண்டு பக்கமும் ரெண்டு புள்ளி வச்சி நடூல கோலம் போட்டா emoticon வரும்னு நெனைக்கிறேன் நா யூஸ் பண்ண ட்ரை பண்ணல
Those who do not visit or post here too, seem to have a good knowledge of Annan quotes. Check the below link – the most unexpected thread:
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post670654
Look at this - Annan in hall of fame:
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post670867