சொல்லி அழுதால் தீர்ந்து விடும்..
Printable View
சொல்லி அழுதால் தீர்ந்து விடும்..
solla solla inikuthada....
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று...
naana paaduvathu naana?!
எண்ணம் எங்கும் நீ பாடும்
திர் திர் தில்லானா...
thillaaanaa thillaanaa naan thithkkindra thEnaa
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே...
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்..
கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை..
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத் தனம் காட்டுதே...
kathal vandhaal kanniyin uLLam kaathalai yaarukkum solvathillai
அந்த மௌனம் தானே அழகு...
அழகு சிரிக்கிறது ஆசை துடிக்கிறது
பழக நினைக்கிறது பக்கம் வருகின்றது...
வா வா பக்கம் வா
பக்கம் வர வெட்கமா?
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்
nooru kanavugaL kandaale naalu kanavugaL palikatha
kanave kai sera vaa
ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இதுபோல் கனவொன்று கிடையாது...
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல்
முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும்
சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல்...
http://www.youtube.com/watch?v=qJ1QlIgGkug
சொல்லாயோ வாய் திறந்து வார்த்தை ஒன்றை..
நில்லாயோ நேரில் வந்து..
varuven nan unathu maligaiyin vasalukke
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்...
உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
Enna solla pogiraai ?
உன்பேர் சொல்ல ஆசை தான் உன்மேல் மயங்க ஆசை தான்
உள்ளம் உருக ஆசை தான் ஆசை தான்
வாழ்க்கையில் ஆசைக்கு எல்லை உண்டு
ellaigaL illa ulagam
en idhayamum athu pol nilavum
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
தாண்டி வர மாட்டாளம்மா தோழியவள் எல்லை
வீட்டைத் தாண்டி வெளியே வந்ததும் ரூட்டை மாத்தடி
அம்மன் கோயில் கிழக்காலே அன்னவயல் மேற்காலே
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
காயா இது பழமா கொஞ்சம் தொட்டுப் பாக்கட்டுமா ?
Etti edu 7 paisa
கையிலே காசுமில்லே கடன் கொடுப்பார் யாருமில்லே
கவலைப்படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
piLLaikku thandhai oruvan - nam
ellorukkum thandhai iraivan
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்...
naan kelvi kekkanam....sarvesha
thalaiezhuthendha mozhiyada
thappi chella enna vazhiyada
(surrendering unto lord is the way out)
எந்தப் பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
:yes: