பாடல்: மோக சங்கீதம்
திரைப்படம்: கண்ணன் ஒரு கைக்குழந்தை
பாடியவர்: P சுசீலா
இசை: இளையராஜா
நடிப்பு: சிவகுமார், சுமித்ரா
வருடம்: 1978
http://www.youtube.com/watch?v=7pdjCwcSt38
Printable View
பாடல்: மோக சங்கீதம்
திரைப்படம்: கண்ணன் ஒரு கைக்குழந்தை
பாடியவர்: P சுசீலா
இசை: இளையராஜா
நடிப்பு: சிவகுமார், சுமித்ரா
வருடம்: 1978
http://www.youtube.com/watch?v=7pdjCwcSt38
hi madhu !
http://www.raaga.com/player4/?id=232...62930859811604
எழுதாத பாடல் ஒன்று ..இனிமையான பாடல் டி எம் எஸ் உடன் கே ஸ்வர்ணா
கமலஹாசனுக்காக ( பொண்ணு பேர் தெரியலை ...ராணி சந்ராவா இருக்கும் )
பார்த்த எண்ணம் ...விசிடி அகப்படனுமே மது
அதற்குள் யாரேனும் தேடிப் போட்டு விடுவார்கள்
Regards
பாடல்: இதய மழையில்
திரைப்படம்: ஆளுக்கொரு ஆசை
பாடியவர்கள்: P சுசீலா, K J ஜேசுதாஸ்
இசை: இளையராஜா
நடிப்பு: முத்துராமன், ஜெயசித்ரா
வருடம்: 1977
http://www.youtube.com/watch?v=6uys5GIFmO4
நன்றி : TFML
பாடல்: மேகமே தூதாகவா
திரைப்படம்: கண்ணன் ஒரு கைக்குழந்தை
பாடியவர்: P சுசீலா, SPB
இசை: இளையராஜா
நடிப்பு: சிவகுமார், சுமித்ரா
வருடம்: 1978
http://www.youtube.com/watch?v=kfGsCIziBKY
பாடல்: நளினக்கலையடி நடிக்கும் கலை
பாடியவர்கள்: P சுசீலா, L R ஈஸ்வரி
திரைப்படம்: நூறாண்டு காலம் வாழ்க
இசை: K V மகாதேவன்
நடித்தவர்கள்: AVM ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா
வருடம்: 1970
http://www.inbaminge.com/t/n/Noorand...Kalai.vid.html
பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
http://www.dailymotion.com/video/xl656y_poongodiye-poongodiye_animals#.Ua9tE9j_QnA
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
படம் : லக்ஷ்மி (1979 )
குரல் : சசிரேகா
நடிப்பு : ஸ்ரீதேவி
இசை : இளையராஜா
பாடல் : கங்கை அமரன்
http://youtu.be/9nJoiam39Q8
You are welcome, Paramashivan. :smile2:
பாடல்: ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
திரைப்படம்: கண்மலர்
பாடியவர்: M பாலமுரளி கிருஷ்ணா
நடித்தவர்கள்: ஜெமினி கணேசன், B சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
வருடம்: 1970
http://music.cooltoad.com/music/song.php?id=558460
Direct Link, Alternate Link எதுவும் கிடைக்கவில்லை.
பாடல்: அவளே என் காதலி
திரைப்படம்: பேரும் புகழும்
பாடியவர்: SPB, வாணி ஜெயராம்
நடித்தவர்கள்: முத்துராமன், சுஜாதா
இசை: M S விஸ்வநாதன்
வருடம்: 1976
http://www.youtube.com/watch?v=-_BsBGsQchk
பாடல்: எனக்கும் உனக்கும் என்ன பொருத்தமோ
திரைப்படம்: நம்ம வீட்டு தெய்வம்
பாடியவர்: P சுசீலா
திரைக்கலைஞர்கள்: முத்துராமன், K R விஜயா
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வருடம்: 1970
http://www.youtube.com/watch?v=m0urUMBv_ZA
கோவை சௌந்தர்ராஜன், சசிரேகா இவர்களுக்கு மிகுந்த புகழ் தேடித் தந்த பாடல். சங்கர் கணேஷ் இசை. பந்தாட்டம் படத்திலிருந்து.
http://youtu.be/RfC0c4Zpclo
இதே படத்தில் சூப்பர் ஹிட்டானா மனோரமா அவர்களின் பாடல்
உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா
http://youtu.be/1_0HEZ66BvU
படம் : பயணம் ( 1976 )
குரல் : ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
இந்தப் பாடலின் வீடியோ இதுவரை இண்டர் நெட்டில் கிடைக்கவில்லை.
இப்போது மாட்டிக்கிச்சு.
http://youtu.be/yvbDJYvl1r0
படம் : தேன் சிந்துதே வானம் (1975)
குரல் : சுசீலா
ஜெயசித்ரா நடித்த இப்பாடலின் காணொலி இதுவரை சிக்காமல் இருந்தது.
http://youtu.be/WjlHMOtknDA
Ragavendra and madhu,
Thanks for the links........ paatai kaeka parka romba sandhoshamaga irundhadhu...... sandhoshamana chinna vayasu naatkal.....
It's my pleasure and thank you for the compliments, Usha Madam.
நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில்...
1979ல் வெளிவந்த தேவதை திரைப்படத்திலிருந்து மிகப் பிரபலமான பாடல், கலீர் கலீர் என ஒலிக்கும் எஸ்.ஜானகியின் குரலில், சாமுவேல் ஜேக்கப் என்கிற ஷ்யாம் அவர்களின் இசையில்...
http://www.youtube.com/watch?v=4NpTH...lcLpnIKC2q3h3A
கலீர் கலீர் பாட்டு அருமை ராகவேந்திரா சார்... நன்றி .
இதோ அதே படத்திலிருந்து மீண்டும் எஸ்.ஜானகியின் குரலில் இன்னொரு அருமையான பாட்டு
( Song picturisation பார்த்து விட்டு யாரையாவது அடிக்க ஆசை வரலாம். அது நியாயம். ஆனா நான் ஜவாப்தாரி இல்லீங்கோ )
http://youtu.be/nVdlxzt_sik
Probably for the first time on internet.
Rare TMS P Susheela duet from the film Valli Deivanai
http://youtu.be/sf-LaLZ3mN4
Music: N.S.Thiagarajan
Thanks a lot Raghavendra sir..
Hope soon we will be able to see other songs like "poothirunthu kathirundhen", "kala chakkara therin", "malargalin raja" from the film..
இதோ இணையத்தில் முதல் முறையாக வீடியோவாக கிடைத்த பாடல்
படம் : புது வெள்ளம்
குரல் : பி.சுசீலா
இசை : M.B.சீனிவாசன்
துளி துளி துளி துளி மழைத்துளி
http://youtu.be/ueI41Mea_FQ
madhu,
Thanks for thuli thuli
மது, "மலர்களின் ராஜா" இனிமையான பாடல். திரை வடிவம் கிடைக்கவில்லை.
ஒலி வடிவம் இதோ:
http://www.youtube.com/watch?v=jev64yvxsRA
பாடியவர்கள்: மல்லிகா, தனசேகர்
பாடல் வரிகள்:
மலர்களின் ராஜா, அழகிய ரோஜா
இளம் மங்கை வாழ்வில், தங்க ராஜ, ராஜா, மகராஜா
காதலின் ராணி, கலை தரும் வாணி
என் இதய வானில் இன்ப ராணி, ராணி மகராணி
ஊறினால் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும் தெய்வத்தின் கனவு
ஆசையின் பாசம் பேசிடும் உரிமை
தன் மானத்தில் விளையும் உலகினில் பெருமை
பூங்கொடி முகத்தில் புன்னகை வெள்ளம்
அமுத தமிழிசை பாடும் கவிதைகள் சொல்லும்
தலைமுறை புகழின் குல நலம் கார்ப்போம்
ஓராயிரம் காலத்து பயிர் வளம் சேர்ப்போம்
பாரத வீரர் மார்பினில் இணையும்
பாவையின் மனமே கனிபோல் கனியும்
வேதங்கள் ஓதி வளர்த்திடும் பேதம்
:ty: இசைரசிகன் ஜி..
மலர்களின் ராஜா ஆடியோ கேட்டிருக்கிறேன்.. வீடியோதான் மிஸ்ஸிங்.
இதே இசையமைப்பாளரின் இசையில் இதே பாடகர்கள் பாடிய இன்னொரு பாடல் கேளுங்க.. ( கேட்டிருப்பீங்க )
படம் : சமர்ப்பணம்
தந்தைக்கு ஒரு பிறவி.. தாயாருக்கோ இரு பிறவி
http://www.inbaminge.com/t/s/Samarpp...iravi.vid.html
இதே படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய பாடல் ஒன்று இருப்பதாக நினைவு.. ( இந்தப் படம்தானா என்று சரியாக நினைவில்லை )
"வெட்கப் பட வேண்டும் ஒவ்வொரு மனிதரும் சட்டப்படி
வேதனைப் பட வேண்டும்..
அவரவர் நெஞ்சைத் தொட்டபடி"
இப்படி ஆரம்பிக்கும்.. எங்கேயாவது கிடைச்சா அள்ளிக்கிட்டு வாங்க..
naan ingu puthiyaval. naanum malargalil raja videovai thedikkonde irukkiren. piriya vidai paadalgalin video kidaikuma?
படம் : மாப்பிள்ளை அழைப்பு ( 1972 )
நடிப்பு : ஜெய்சங்கர், விஜயலலிதா
குரல் : எஸ்.பி.பி., சுசீலா
http://youtu.be/8EX43iUF0d0
படம் : பேரும் புகழும் ( 1976 )
குரல் : எஸ்.பி.பி. வாணி ஜெயராம்
அவளே என் காதலி
http://youtu.be/qUTi_-2oil0
Already posted:
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1054034
I think an index of posted songs should be created for this thread too.
Yes.. index irundhal check senjuttu post seyya mudiyum
AND THAT INDEX SHOULD COME AS THE FIRST POST ! ( ஹி ஹி.. அதை வேறு தேடிக்கிட்டு இருக்க முடியுமா ?
)
thank you Madhu and Isai Rasigan. Piriya Vidai has Raja Paarunga (SPB and SJ) and Ennuyire Ponnoliye (SJ). I'm also looking for Thaen Malar Kannigal from Paruva Mazhai. Thx.
Hi Sangeetha,
While awaiting the 'Raja Paarunga' song to be uploaded by Madhu and Isai Rasigan as a consolation you can access the original Hindi version in You Tube. Just type 'Bidai - Leena Chandawakar and Jeetendra 2' on the You Tube page and you will be directed to it. If I am not mistaken the other song 'En Uyire' is also available in 'Bidai' (Piriya Vidai) in You Tube. Both the songs have the same tune as in the Tamil version as 'Piriya Vidai' itself is a remake of 'Bidai'.