உண்மைதான் நண்பரே...ரொம்பவே சோதித்த படம்தான். ஆனாலும், பாடல்கள் சோடை போகவில்லை.
அடுத்து காலம் கடந்தாலும் மனதைவிட்டு நீங்காத இனிய பாடல் ஒன்று.
படம்: எதிர்காலம்
பாடல்: பொண்ணு ஏன் தானே சிரிக்குது
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/listen/c8oy..._En_Thaane.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்