இனிய நண்பர் பேராசிரியர் திரு சிவகுமார் சார்
மக்கள் திலகத்துடன் தங்களது தந்தை திரு M.P சம்பத் உள்ள புகைப்படமும் , நீங்கள் எல்லோரும் மக்கள் திலகத்துடன் எடுத்து கொண்ட படமும் மிகவும் அருமை .
மக்கள் திலகத்துடன் உங்களுக்கு ஏற்பட்ட சந்திப்பின் அனுபவங்கள் மிக மிக அருமை .
நீங்கள் கொடுத்து வைத்தவர் .
என்றும் நட்புடன்
esvee