வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும்
சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும்
சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா
Sent from my CPH2371 using Tapatalk
ஆழக் கடலெங்கும் சோழ மகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று
Sent from my SM-A736B using Tapatalk
அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே நான் அடைக்கலம் கொண்டேன்
Sent from my CPH2371 using Tapatalk
என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்
Sent from my SM-A736B using Tapatalk
இயற்கை என்னும் இளைய கன்னி. ஏங்குகிறாள் துணையை எண்ணி
Sent from my CPH2371 using Tapatalk
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா
Sent from my SM-A736B using Tapatalk
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
Sent from my CPH2371 using Tapatalk
இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை
இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை
Sent from my SM-A736B using Tapatalk
எல்லையில்லாத இன்பத்திலே-நாம் இணைந்தோம் இந்த நாளே
Sent from my CPH2371 using Tapatalk
இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
Sent from my SM-A736B using Tapatalk