congratulations vinoth sir for completing valuable 8000 posts
9th May 2014, 03:57 PM
ainefal
Quote:
Originally Posted by esvee
மையம் திரியில் நான் இணைந்து 2 வருடங்கள் நிறைவு பெறும் நிலையில் இன்று மக்கள் திலகத்தின் நினைத்தை முடிப்பவன் திரைப்படம் 40வது ஆண்டு துவக்க நாளில்
என்னுடைய 8000 பதிவுகள் வருவதற்கு காரணாமான மையம் திரியினருக்கும் ஒத்துழைப்பு
நல்கிய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றேன் .
If I do recall correctly I purchased this book sometime during 1988? may be I paid Rs.7./=.Vinod Sir, I am not sure of this you can only say if it is correct.
9th May 2014, 04:10 PM
Richardsof
paid Rs.7./=.Vinod Sir, I am not sure of this you can only say if it is correct.
THANKS SAILESH SIR
YOU ARE CORRECT.
9th May 2014, 04:21 PM
Russellisf
இந்த படத்தை பார்த்தவுடன் என் கடவுள் மையம் வழியாக இந்த பக்தனுக்கு காட்சியளித்தது போல் இருந்தது . உண்மையில் என் இரண்டு கைகள் தானாக கை கூப்பி நமஸ்காரம் செய்தது . இந்த படத்தை போட்ட வினோத் சார் அவர்களுக்கு கோடி நன்றிகள்