http://i61.tinypic.com/5dnec4.jpg
Printable View
http://i58.tinypic.com/2d1wwva.jpg
அமைச்சுக் கொடுத்தோம் என்கிறார், சுப்ரமணியத்தின் புதல்வர் திரு.முருகன் சுவாரஸ்யம் பொங்க!
ரகசிய போலீஸ் 115 அருமையான பொழுது போக்கு சித்திரம் அதுவும் தலைவர் குண்டடிக்கு முன்னரும் அதன் பின்னரும் நடித்து வெளி வந்த படம் குறிப்பாக தலைவர் ஜஸ்டின் உடன் போடும் சண்டை காட்சி மிக அருமை தலைவர் பாதி போர்வையுடன் ஒய்யாரமாக படுத்து இருக்கும் காட்சியில் தலைவர் ப்பா வார்த்தைகள் இல்லை ஜஸ்டின் கத்தியுடன் போர்வையில் குத்தியவுடன் எந்தவொரு அசைவு இல்லாததை கண்டு போர்வை விளக்கியவுடன் புலி தலையை பார்த்து மிரளுவது தலைவர் பின்னால் ஸ்டைலாக ஆப்பிள் கடித்து கொண்டு ஜஸ்டின் கூப்பிடும் காட்சி திரையரங்கத்தில் கிடைக்கும் ஆரவாரம் விண்ணை பிளக்கும் மறு வெளியீடுகளில் பார்த்த எனக்கு இப்படி என்றால் முதல் வெளியீடுகளில் எப்படி இருக்கும் இந்த காட்சிக்கு ஆரவாரம்
https://www.youtube.com/watch?v=EKbMM0JKLL8
அதே போல் தலைவர் ஹோட்டல் reception மேனேஜர் உடன் பேசும் பொழுது மேனேஜரிடம் ஜஸ்டின் ரூம் விடக்கூடாது என்று சொல்லிவிட்டு போனவுடன் சார் இந்த ஹோட்டல் கண்ணாடி எல்லாம் இப்ப தான் புதுசா மாட்டி இருக்குது என்று சொல்லுவார் தலைவர் அதற்கும் சேர்த்து ஒரு தொகையீனை கொடுத்துவிட்டு ரூம்க்கு செல்லுவார் ரூம் வரை வரும் ரூம் பாய் இடம் டிப்ஸ் கொடுத்துவிட்டு கண்ணாடி கழட்டி ரூம் ஒரு சுற்று பார்க்கும் அழகு ஒரே ஒரு மக்கள் திலகம் தான் இப்படி பட்ட காட்சிகளில் நடிக்க முடியும் அதுவும் ac ஓடும் சவுண்ட் பின்னாடி கேட்க்க தலைவர் ac பலுக் பாயிண்ட் எடுத்து எடுத்து பார்க்கும் காட்சி கட்டிலில் கிழே பார்க்கும் காட்சி கதவினை திறந்து கதவுக்கு பின்னே பார்க்கும் காட்சி பாத் ரூம் கண்ணடி தலை வாரும் மாதிரி பாவ்லா செய்து அதை தூக்கி பார்க்கும் காட்சி ஜன்னல் வழியாக ஜஸ்டின் பார்க்கும் காட்சி கடைசியில் கை கடிகாரம் பார்க்கும் ஸ்டைல் உண்மையிலே தலைவா நீங்கள் தான் ஒரே ஸ்டைல் சக்ரவர்த்தி படம் முழுவதும் சில்லறை அடிக்க எடுத்து போன சில்லறை மூட்டை யும் பூ குடையும் இந்த காட்சிகள் முடியும் பொழுதே காலியாகிவிடும்
http://i61.tinypic.com/1rde13.jpg
பசி என்று வந்தோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
புலியை பார் நடையிலே
புயலை பார் செயலிலே
புரியும் பார் முடிவிலே
விரட்டினால் முடியுமா
மிரட்டினால் படியுமா
தலைவருக்கு ஜெயலலிதா சொல்லி கொடுக்கும் காதல் காட்சிகள் அதுவும் தலைவர் ஒன்றும் தெரியாது போல் நடிக்கும் பொழுது ஜெயலலிதா ஒரு பொம்மை வைத்து காதல் சொல்லி கொடுக்கும் காட்சி சூப்பர் காதல் என்றால் என்ன என்று தலைவர் கேட்க ஜெய ஆணோட இதயத்தை பெண்ணுக்கு கொடுக்கனும் பெண்ணோட இதயத்தை ஆணுக்கு கொடுகண்ணும் என்று சொல்லும்பொழுது தலைவர் இது மேஜர் ஆபரேஷன் என்று ஜோக் அடிப்பார் . தலைவரை கண் அடிக்க ஜெயா சொல்லும்பொழுது தலைவர் தன கண்களை விரித்து கண் அடித்து காட்டுவார் . மேலும் ஜெயா ஒரு காதல் பாட பாட சொல்லும்பொழுது தலைவர் காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் பாடும் பொழுது அரங்கமே சிரிப்பால் அதிரும் அதை தொடர்ந்து வரும் கண்ணே கனியே என்ற பாடல் தலைவரின் ஆடை அதுவும் மேல் சட்டையில் எத்தனை பட்டன் என்று நாங்கள் எங்களுக்குலே கேள்விகள் கேட்டு கொள்வோம்
https://www.youtube.com/watch?v=nlLEFACw-as
https://www.youtube.com/watch?v=T7PlgoP-x4Q
தலைவர் ஜெயா விட்டிற்கு காரில் வரும் காட்சி ( பின்னாளில் லூட்டி படத்தில் கிராபிக்ஸ் செய்து இருப்பார்கள் இந்த காட்சிதனை ) அதுவும் தலைவர் white அண்ட் white ட்ரஸில் வரும் காட்சி உலக அழகனாக தெரிவார் . தலைவர் ஜெயாவின் அப்பாவுக்கு முன்னால் கால் கால் மேல் போட்டு உட்காரும்பொழுது தலைவரை கோபமாக ஜெயா தட்டிவிடும் காட்சி அசோகனுக்கு தலைவரை அறிமுகம் செய்யும் பொழுது ஏற்கனவே தெரியும் தலைவர் சொன்னவுடன் அசோகன் திடுக்கிடும் பொழுது அவருடைய போட்டோ வினை காட்டும் இடம், தலைவருக்கு அசோகன் கை கொடுத்து விட்டு எடுக்கும் பொழுது தலைவர் ஒரு ஒரு இழு இழுக்கும் காட்சி படு களபெரமாக இருக்கும் மொத்தத்தில் சீன் சீன் bye தலைவரை ரசித்து கொண்டே இருக்கலாம் அதனால் தான் என்னமோ தலைவரின் காவியங்கள் திரும்ப திரும்ப திரைக்கு வந்து கொண்டே இருக்கிறது போல
watch the scene 4.40 onwards
https://www.youtube.com/watch?v=hv9HH8-2iTw
தலைவர் நிர்மலா வின் ஆட்டத்தை ரசிக்கும் பொழுது ஜெயா தலைவரை முறைக்கும் காட்சிகள் தலைவர் நிர்மலாவின் ஆட்டத்தை பார்த்து சிரித்து பார்க்கும் பொழுது ஜெயா அதை பார்த்தவுடன் சட்டேன்று முக பாவத்தினை மாற்றும் திறமை தலைவருக்கு மட்டுமே சாத்தியம்
https://www.youtube.com/watch?v=zOrnqghYq2U
அசோகன் நிர்மலாவினை பார்த்து நீ ஒரு நடமாடும் எலெக்ட்ரிக் trasformer என்று சொன்னவுடன் தலைவர் அதை ரகசியமாக கேட்க்கும் காட்சி தலைவரை ரகசியமாக வேவு பார்க்க கேமராவினை தலைவர் எடுத்து அதன் பிலிம் ரோல்லை எடுத்து விட்டு அதற்கு பக்கத்தில் ஒரு பூனை பிடித்து வைப்பார் அந்த பூனை அவர் லாவகமாக பிடிக்கும் காட்சி சூப்பர் ஏன் என்றால் ஒரு ஒரு விலங்கிற்கும் எப்படி எப்படி கையாள வேண்டும் என நியதி உள்ளது அதன் அடிப்படையில் தலைவர் பூனை கழுத்து மேல் பக்கமாக பிடிப்பார் . எல்லாம் செய்து விட்டு தலைவர் ஒன்றும் தெரியாது போல் உட்கார்ந்து இருப்பார் அசோகன் பூனை பார்த்து விட்டு தலைவரை பார்க்கும் பொழுது தலைவர் கூலிங் கிளாஸ் மேல் பக்கமாக தூக்கிவிட்டு ஒரு கண் அடிப்பார் அடி தூள் சீன் இந்த காட்சி பெரிய பெரிய போஸ்டர் போட்டு 1990 வாக்கில் இப்படத்தினை மறு வெளியீடு செய்தனர் அப்பொழுது கிருஷ்ணா திரையரங்கில் 20 தடைவையாக நான் பார்க்கிறேன் இந்த படத்தினை என் தந்தையாருடன்
http://i1170.photobucket.com/albums/...ps65bf31e2.jpg
https://www.youtube.com/watch?v=xgEPHCdxhBo
கண்ணில் தெரிகின்ற வானம் என்ற இளமை ததும்பும் பாடல் டூயட் என்றால் இது தான் டூயட் tms ஈஸ்வரியோடு பாடும் இந்த பாடலின் ஆரம்ப வரிகளில் தலைவர் உடை ஆரஞ்சு நிற சட்டையும் கருப்பு நிற pantum அணிந்து இருப்பார் இது பார்பதற்கு திமுகவின் கட்சி கொடி போல் இருக்கும்
https://www.youtube.com/watch?v=WEPgXGH6j9w