மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
Printable View
மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
மங்கையரில் மஹாராணி
மாந்தளிர் போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி
தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து
நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
மாயவனோ தூயவனோ
நாயகனோ நானறியேன்
மன்னவன் வந்தானடி...
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
Sent from my SM-G920F using Tapatalk
கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
என் கண்மையைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்...
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
Sent from my SM-G920F using Tapatalk
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்...
idhu maalai neratthu maykkam poo maalaipol
udal maNakkum
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
பூ பூ போல் மனசிருக்கு
பால் பால் போல் சிரிப்பிருக்கு
தேன் தேன் போல் குணமிருக்கு
வான் வான் போல் வளமிருக்கு...