http://i63.tinypic.com/313hmx4.jpg
Printable View
திருச்சி பேலஸில் கடந்த 27/4/18 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i68.tinypic.com/ouba7q.jpg
தகவல் உதவி : திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன் .
கோவை டிலைட்டில் 4/5/18 முதல் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் .
இரு வேடங்களில் நடித்த "ஊருக்கு உழைப்பவன் " தினசரி 2 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .
http://i63.tinypic.com/zvcxuu.jpg
தகவல் உதவி : கோவை பக்தர் திரு.வி.கே. எம்.
மக்கள் திலகம், எப்பொழுதும் வென்றார் போர் பரணி உண்மையாக பாடும்(real) not reel அபிமானிகளே, புலி வருகிறது போர் மூள போகிறது என சவால் விட்டவர்கள் நிலைமை என்ன, நாம் எதையும் பார்த்தவர்கள் அப்படிங்கிற ரகங்கள்☺
தினமணி -திருநெல்வேலி -30/4/18
தகவல் உதவி :நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
http://i63.tinypic.com/ao5no6.jpghttp://i68.tinypic.com/2d6k0eg.jpg
http://i68.tinypic.com/um34g.jpg