வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முல்லை இல்லை முள்!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
oops!
சின்னமுள்ளு காதலியல்லோ
பெரிய முள்ளு காதலனல்லோ
ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில்
காதலிங்கு நடக்குதல்லோ
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொக்கு மீனை திங்குமா
இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா
தின்னா பசி அடங்குமா
இல்லையின்ன தின்ன தின்ன பசி எடுக்குமா
ஒரு துளி மழையினால்
தொடங்குது பெருங்கடல் தான்
உன் முதல் அடியை நீ வைத்திட டா