வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணு மணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணு மணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடி
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காற்றுக்கு காற்றுக்கு டிராபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும் பெற்றோரின் காவல் இல்லை