காதல் கொண்டாலே பயமென்ன
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
காதல் கொண்டேன் யாதும் பாவம்
Printable View
காதல் கொண்டாலே பயமென்ன
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
காதல் கொண்டேன் யாதும் பாவம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நான் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னை சேரும்
பிள்ளைக்கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்
அன்னை என்பவள் நீதானா அவனும் உனக்கு மகன்தானா மற்றொரு பிள்ளை பெறுவாயா
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன்
யார் சொல்லு சொல்லு
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்
உன் இள நடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில உசுர கொண்டு போறாளே