:clap:Quote:
Originally Posted by Shakthiprabha
:shock: :notthatway:Quote:
Originally Posted by Shakthiprabha
its kadalin akkara pOnOrE :mrgreen:Quote:
Originally Posted by Shakthiprabha
Printable View
:clap:Quote:
Originally Posted by Shakthiprabha
:shock: :notthatway:Quote:
Originally Posted by Shakthiprabha
its kadalin akkara pOnOrE :mrgreen:Quote:
Originally Posted by Shakthiprabha
:D madhu :ty:
naan kadalinakarE (kadalin karaikku) ponavargaLE nnu ninaichen. now it makes more sense :D
:wink: :P :oops:Quote:
Originally Posted by madhu
http://www.youtube.com/watch?v=N1refNv6UWo
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும்
இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அவள் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் நிறைவானது மஞ்சம்
கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் சதிராடுது உன் நினைவினில்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும்
இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
Singer : K J Yesudas
Movie : JagathGuru Aaadhi Sankarar
Music : V.Dakshinamoorthy
Lyric : Aaadhi Sankarar's Bhajakovindham
translation rendered by 'Kannadasan'
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி !
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
கண்மூடி நீ கற்றதனாலே
கண்மூடி நீ கற்றதனாலே
இல*க்க*ண*ம் இறுதியில்
உன*க்கொரு துணையா ?
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
நங்கை தனமிது காமன் தேசம்
கனிவாய் பார்த்தால் மோகா வேஷம்
நங்கை தனமிது காமன் தேசம்
கனிவாய் பார்த்தால் மோகா வேஷம்
எல்லாம் மாம்ஸ*மணைந்த** விகாரம்
ம*ன*தை வில*க்குக*
வாழும் வாழும்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
இலையில் நிலைத்திட* ஜ*ல*ம*து த*விக்கும்
இந்த* ஜீவ*னும் அதிச*ய* ச*ப*ல*ம்
இலையில் நிலைத்திட* ஜ*ல*ம*து த*விக்கும்
இந்த* ஜீவ*னும் அதிச*ய* ச*ப*ல*ம்
வெற்றியின் வேதனை பாதை எங்கும்
வெற்றியின் வேதனை பாதை எங்கும்
லோகம் சோகமயம் இங்கெவர்க்கும்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
பால*ன் வாழ்வில் ஆசை ஆட*ல்
இளைஞ*ன் வாழ்வில் நிலையாக் காத*ல்
பால*ன் வாழ்வில் ஆசை ஆட*ல்
இளைஞ*ன் வாழ்வில் நிலையாக் காத*ல்
கிழ*வ*ன் வாழ்வில் சிந்த்*னை நாடல்
கிழ*வ*ன் வாழ்வில் சிந்த்*னை நாடல்
ப*ர*ம*ன் ப*த*ம் ப*ணி கோவிலில் கூட*ல்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
ஜ*டையால் மூடி சுற்றிய* கேச*ம்
காஷாய*ம் இது ப*ய*ங்க*ர* வேஷ**ம்
ஜ*டையால் மூடி சுற்றிய* கேச*ம்
காஷாய*ம் இது ப*ய*ங்க*ர* வேஷ**ம்
ப*க்த*ன் இவ*ன*ல்ல* ப*ஞ்ச*த்து மூட*ன்
வ*யிறு நிமித்த*ம் ப*ல*வித* வேஷ*ம்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
மறுபடி ஜனனம் மறுபடி மரணம்
மறுபடி தாயின் * வயிறே சர*ணம்
மறுபடி ஜனனம் மறுபடி மரணம்
மறுபடி தாயின் வயிறே சர*ணம்
இதில் நாம் யாரே மருள் கொண்டோரே
இதில் நாம் யாரே மருள் கொண்டோரே
நமை காப்பாரே பால முராரே !
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி !
* KJY :thumbsup: :thumbsup:
http://www.youtube.com/watch?v=3Co6WOqfaCI
Regards
கல்யாண சொர்கங்கள் ஆனந்த புஷ்பங்கள்
பொன் மஞ்சள் கோலம் தந்தாய் கண்ணா
என் தெய்வம் நீ உன் கோவில் நான்
என் தெய்வம் நீ உன் கோவில் நான்
வான் இல்லையேல் வெள்ளி நிலவில்லையே
ம்ம்ம்
கல்யாண சொர்கங்கள் ஆனந்த புஷ்பங்கள்
பொன் மஞ்சள் கோலம் கண்டேன் கண்ணே
மணியே ............
மணியே தினம் மங்கள சங்குகள் நின்று பொங்கும்
மனையால் நெஞ்சம் தினம் மன்னவன் ஆடிடும் மஞ்சம்
கனியே எந்த ஓவியம் உன்னிடம் வந்து வெல்லும்
உலகே உன்னை வாலிப தேவதை என்று சொல்லும்
ஒரு தேராக நான் அதில் சிலையாக நீ
இரு சீராக நீ அதில் பாட்டாக நான்
சுகமே இதுதான்
ஹா ஹ ஹா ஹ ஹ ஹா ஓ ஹோ ஹோ ஹோ ஹ ஹா ஹா
கல்யாண சொர்கங்கள் ஆனந்த புஷ்பங்கள்
பொன் மஞ்சள் கோலம் தந்தாய் கண்ணா
ஏதோ .....
ஏதோ அந்த சந்திரன் மந்திரம் சொல்லி கொஞ்சும்
ஏனோ அந்த தென்றலும் உன்னிடை கண்டு அஞ்சும்
எங்கோ சென்று துள்ளுது துள்ளுது எந்தன் உள்ளம்
இங்கே கட்டிக்கொண்டதும் பொங்குது இன்ப வெள்ளம்
அந்த தேவன் வந்தே நம்மை சேர்த்தானம்மா
இனி நீ இல்லையே l உயிர் வாழாதையா
இணைவோம் .... மகிழ்வோம்
ஹா ஹ ஹா ம்ம்ம் ஹா ஹ ஹா ல ல லா
http://www.divshare.com/download/8061187-3b6
ஸ்ரீ.யேசுதாஸ் & வாணி ஜெயராம் ONCE AGAIN FOR YOU!
One of my favorite from Early 80s ... :)
Misra kamaj phrases (andha sivagami mahanidam sedhi solladi....) developed into RAGA PILOO.
http://www.divshare.com/download/8061250-dec
Yehudi Menuhin - violin
Ravi shankar - sitar
Alla Rakha - Tabla.
:musicsmile:
That's சங்கீதம் for me this Sunday morning! :ty:
vinatha. :)
"விதை ஊன்றிய நெஞ்சம் நிறைவானது மஞ்சம்
கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும் "
I think it is
விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும் "
"கனிவாய் பார்த்தால் மோகா வேஷம்"
should be
"கனிவாய் (kanivAga illai... kani..vAi) பார்த்தால் மோகாவேசம்"
http://www.dishant.com/album/Idhu-Namma-Aalu-(1988).html
bgyaraj was a huge success with his music talent :bow:
each song was unique. I supp all are my favs.
இது நம்ம ஆளு is a nice movie :thumbsup:
சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது
காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது
ஒ ஒ
சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஹா ஹா ஹா
காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாணக் கோலம் தினம் கொண்டாடுது
கொடி விட்ட மலர் இது இடை கொண்ட கனியிது
அடி பட்ட சுகமிது அணைக்கிற கரமிது
மதுமுகம் சிரிக்கிது ..... மனசுக்குள் துடிகிது
கொண்டாடும் எண்ணங்களே
சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆளான காலத்தில் நாளாக நாளாக
இனிக்கும் இளமை ராகங்களே
காணாத கோலங்கள் ஒன்றாக காண்போம்
துடிக்கும் அழகின் ஜாடைகளே
எடுக்கவா..... தொடுக்கவா ......
கொடுக்கவா விருந்து நான்
ரசிக்கவா ..... ருசிக்கவா .....
அழகி உன் ரசிகன் நான்
கொடி விட்ட மலர் இது இடை கொண்ட கனியிது
அடி பட்ட சுகமிது அணைக்கிற கரமிது
மதுமுகம் சிரிக்கிது ..... மனசுக்குள் துடிகிது
கொண்டாடும் எண்ணங்களே
சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது
தேனாகத்தித்திக்கும் பாலாடை தேகத்தில்
அணைக்கும் கரங்கள் ஆராதனை
பூப்போல கன்னங்கள் தொட்டாலும் இன்பம்
மணக்கும் சுவைகளை நான் காண்கிறேன்
உனக்கு நான் எனக்கு நீ
தினம் தினம் திருவிழா
நினைத்ததே நடந்தது
எனக்கு நீ கிடைத்தது
கொடி விட்ட மலர் இது இடை கொண்ட கனியிது
அடி பட்ட சுகமிது அணைக்கிற கரமிது
மதுமுகம் சிரிக்கிது ..... மனசுக்குள் துடிகிது
கொண்டாடும் எண்ணங்களே
சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது
காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது
ஒ ஒ
சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது
One of my favorite Jayachandran duet.
:musicsmile: :swinghead:
ஜெயச்சந்திரன் & ஜானகி ......ராமனுஜம்.R
சினிமா...அன்னப் பறவை
http://www.divshare.com/download/8085383-995
அன்புடன்,
வினதா. :)