Originally Posted by
P_R
SMI, ஞாபகத்துக்கு நன்றி. ஆனா இந்த வெளம்பரம் நமக்கு தேவைதானா :lol2:
Was watching the Mahaprabhu, thiruvizhaa collection scene
Underling: அம்மா (pitchai style)
GM: ஏன் நாயே பிச்சை எடுக்கற மாதிரி கேக்குற...டொனேஷன் தானே கேக்குற..கண்ணியமா கேளு
S: நான் கேக்கறேன்
GM: எப்படி
S: மேடம்
And old woman appears
GM: மேடம் வந்துட்டாங்க (claps) யங் ஏஜு
Gounder slaps the back of his head in an upward-swing slice :lol:
Vinitha comes and gives money from her blouse and Sarath refuses to accept
GM: Valuable money...take it :lol:
S: (pleading)Please ஞுஞ்ஞுஞ்ஞுஞ்ஞுஞ்ஞும்
GM: என்ன சொன்ன இப்பொ நீ?
S: வாங்கிக்கன்னு ஃப்ரென்ச்ல சொன்னேன் :rotfl:
GM: இதெல்லாம் உனக்கு நல்லதில்லை தெரியுமா
These two are gems in our cultural history
Old lady comes with 5 rupees
GM: முதல்ல இந்த நோட்டைத் துவைச்சி இஸ்த்ரி போடு
Kumari Muthu
KM: signature laugh...
GM/S - a shaken reaction
KM: என்னப்பா வசூலா?
S: ஆமாங்க
KM: (mumbles) Daily distabans..இந்தாங்க ட்டூ ருபீஸ் :lol:
GM: குடுக்கறது ரெண்ட்டூபா...அதுல என்ன ட்டூ ருபீஸ் இங்லீசு? (puts the money in his pocket)
S: taps him on the shoulder
GM: (hands over the money) சாரி...
And Senthil is wearing a coolingglass, so he calls him டேய் கண்ணாடி
btw any theories on why செங்கல்பட்டு போற அளவு ஓட்டை?
Were there any tunnels through the hills when going to Chengalpattu. Nothing like that now.
maambazha scene
S: ஒரு மாமழத்த டீசண்டா சாப்பிட தெரியுதா
GM is squeezing the mango into his mouth normally
S: நீ எவ்வளவு டீசண்டா சாப்பிடுற
GM puts full effort into the squeeze :lol:
திஸ் லௌ சர்வீஸ் and திஸ் டூமச் are the sidesplittingest lines in the film :rotfl2: