http://i62.tinypic.com/dbaeg.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i62.tinypic.com/dbaeg.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2808j74.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
எம்ஜீஆருக்கு வாலி ஏன் பாட்டை டவுட்டாகவே எழுதினார் தெரியுமா? – கரு.பழனியப்பன்
இதை அறிவுரையாக எடுத்துக் கொண்டாலும் சரி, ஆலோசனையாக எடுத்துக் கொண்டாலும் சரி. சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிவிடுவது நல்லது என்று நினைத்திருக்கலாம். தனக்கேயுரிய பாணியில் போட்டு தாக்கிவிட்டார் டைரக்டர் கரு.பழனியப்பன். ‘பண்ணையாரும் பத்மினியும்’ பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டைரக்டர் ஆர்.வி.உதயகுமார், படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியிடம் நீ எப்பவும் இப்ப மாதிரியே பந்தா பண்ணாம இருக்கணும் என்று பேசி முடித்துவிட்டு அமர, பின்னாலேயே வந்த கரு.பழனியப்பன் யாரை கூட வச்சுக்கணும், யாரை கூட வச்சுக்கக் கூடாது என்பதற்கு அருமையான ஒரு உதாரணம் சொன்னார்.
கவிஞர் வாலி எம்ஜிஆருக்கு ஒரு பாடல் எழுதி, அதை அவரிடம் காண்பிப்பதற்காக ஸ்டுடியோவுக்கு வந்திருந்தார். அப்போது எம்ஜிஆர் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அவர் உட்கார்ந்திருந்த நாற்காலிக்கு பின்புறம் வாலி நிற்க, பக்கவாட்டில் எம்ஜிஆரின் நண்பர்கள் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள். பாடலை படிங்க என்றாராம் எம்ஜிஆர். வாலி படித்தார். நான் ஆணையிட்டால்…. அது நடந்து விட்டால்…. இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்… என்று. ஒவ்வொரு வரிக்கும் ‘ம்…’ கொட்டி கேட்ட எம்ஜிஆர், வாலியை சிறிது நேரம் வெளியில் இருங்க என்று கூறிவிட்டு அங்கிருந்த நால்வரிடமும் பாட்டு எப்படி என்றாராம்.
தலைவரே, இந்த பாட்டை சந்தேகமாவே எழுதியிருக்காரே… நான் ஆணையிட்டேன் என்றல்லவா இருக்கணும்? ஆனா இவர் ஆணையிட்டால்… என்று டவுட்டாகவே எழுதியிருக்கிறாரே என்றார்களாம் அவர்கள். மீண்டும் வாலியை உள்ளே அழைத்த எம்ஜிஆர், என்னய்யா… பாட்டு டவுட்டாவே இருக்குதே என்று கேட்க, அதற்கு வாலி விளக்கம் சொல்ல முற்பட்டாராம். இல்லையில்ல. வேறு எழுதிட்டு வந்துருங்க என்று எம்ஜிஆர் சொல்ல, என் விளக்கத்தை கேட்டுருங்க. அதற்கப்புறம் நான் எத்தனை முறை வேணும்னாலும் மாற்றி எழுதி தர்றேன் என்று கூறிய வாலி இப்படி விளக்கினாராம்.
நான் ஆணையிட்டால்… க்கு பிறகு ஒரு பிஜிஎம் வரும். அந்த ஸ்பேஸ்ல தியேட்டருக்குள் இருக்கிற ரசிகன் ஆணையிடு தலைவான்னு கத்துவான். அது நடந்துவிட்டால்… க்கு பிறகு வர்ற பிஜிஎம் ஸ்பேஸ்ல நடத்திக்காட்டுவோம் தலைவான்னு கத்துவான். அதுக்காகதான் அப்படி எழுதினேன் என்று கூற, உள்ளே உட்கார்ந்திருந்த நாலு பேரையும் வெளியில் அனுப்பிட்டு வாலியை உட்கார சொன்னாராம் எம்ஜிஆர். அதனால் வெற்றி வரும்போது நமக்கு தெரிஞ்சோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ ஒரு கூட்டம் நம்மை சுற்றி வந்துரும். அவங்களை வெளியில அனுப்பிட்டு நல்லவங்களை பக்கத்துல வச்சுக்கணும் என்றார் கரு.பழனியப்பன்.
courtesy - net
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i59.tinypic.com/kpb48.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/eg38ki.jpg
Courtesy: Geedhasudar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/1yr3o8.jpg
Courtesy: Geedhasudar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/33nhxk5.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மன்னார்குடி நகரில் மக்கள்திலகம் காவியங்கள் படைத்திட்ட சாதனைகள் அணிவகுப்பு; 1963- ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட அன்றைய பெயரான "ரத்னா"- திரைஅரங்கில் முதன்-முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது வசூல் வேந்தன் எம்.ஜி.ஆர்., வழங்கிய "தர்மம் தலை காக்கும்"-காவியமானது 7- வாரங்கள் வெற்றிகரமாக கடந்து 51 நாட்கள் ஓடியதாக அரங்கு மேலாளர் கூறிய விபரம் ...இத் தகவலை மூத்த ரசிகர்கள் உறுதி செய்தனர்...
http://i58.tinypic.com/242c57o.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i1276.photobucket.com/albums/...ps5765da61.jpg
இதுவரை காணாத மிகவும் அபூர்வமான பதிவை பதிவு செய்தமைக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் போன் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எங்கள் வேலூர் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழுவின் மூத்த நண்பர்கள் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
தாங்கள் தெரிவித்த வாழ்த்துக்கள் அனைத்தும் எங்கள் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழு நண்பர்களையே சாரும்.குறிப்பாக அந்த ஆவணங்களை பாதுகாத்து வரும் திரு DVP ஸ்ரீனிவாசன் சார் அவர்களுக்கும் மற்றும் திரு பாஸ்கர் சார் அவர்களுக்கும் கோடி கோடி நன்றிகள்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
MAKKAL THILAGAM M.G.R IN ''SARVATHIGARI''- 14.9.1951
64TH ANNIVERSARY
http://i57.tinypic.com/23kw31d.jpg
Sarvadhikari 1951
14.9.1951
M. G. Ramachandran, M. N. Nambiar, Chittoor V. Nagaiah, Anjali Devi, V. K. Ramasami, M. Saroja, T. P. Muthulakshmi and S. R. Janaki
impressive performances Sarvadhikari
During the Golden Age of Hollywood, Larry Parks was a sadly underrated hero who played swashbuckling roles in many period and action-packed movies. He became a victim of the notorious Senator McCarthy’s Hollywood communist “witch hunt” and was blacklisted as a ‘Pinko’.
One of his most successful movies was Gallant Blade (1948), about a dashing, young 17th Century lieutenant of France who rescues his General from a plot to destroy him. This movie had a successful run in Madras, and T. R. Sundaram, the underrated Indian movie mogul of Modern Theatres, adapted it in Tamil as Sarvadhikari. While Sundaram produced and directed it, the screen story was written by noted writer-journalist Ko-dha-sa (Ko. Dha. Shanmugasundaram) who later became the first editor of Dhina Thanthi. The dialogue was penned by writer A. V. P. Asai Thambi, who later dabbled in politics without much success.
An ambitious minister (Nambiar) with designs to topple the puppet king (Pulimoottai Ramaswami) finds the popularity of the commander-in-chief (Nagaiah) and his favourite soldier (MGR) a stumbling block. He sends a young woman (Anjali Devi) to seduce the soldier, but she falls in love with him. After several twists and turns, the evil minister is exposed and felled in an exciting duel with the hero. The commander is chosen as the first president of the kingdom, now a republic!
That was the period when MGR was beginning to make it big in the industry, and had worked with Modern Theatres in Manthirikumari, a major hit and now a cult film.
M. N. Nambiar, who became a star thanks to Sundaram with movies such as Digambara Samiyar and Manthirikumari, played the villain’s role with panache. Anjali Devi was glamorous, and acquitted herself creditably. She had appeared in lead roles in many Modern Theatres movies during that period. Nagaiah played the role of the commander in a dignified way. Modern Theatres had a unique method of making duplicate negatives (known as ‘dupe’ in Indian movie lingo) of interesting Hollywood sequences which were kept in the studio archive for use in their production. Sundaram also had a brilliant way — not followed by anybody else in India at that time — of storing portions of readymade sets such as pillars, staircases, facades and chandeliers which could be bolted with the main sets in a matter of minutes. Thus a lot of time, energy and money could be saved. That was how Sundaram was able to make a hundred movies in languages, including English, within a short period (a little over a quarter century).
(It is a matter of deep regret that the birth centenary of this movie mogul went virtually unnoticed by both the south Indian movie world and the media. Only The Hindu carried a homage article by this writer, who made a TV film on him in 2000 for the National Film Development Corporation, Madras.)
Remembered for the excellent onscreen narration by Sundaram and the impressive performances of MGR, Nambiar, Anjali Devi and Nagaiah.
RANDOR GUY
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 24வது திரைப்படம்
" சர்வாதிகாரி " -- படத்தொகுப்பு
-----------------------------------------------------------------------------------------------------
1. இத்திரைப்படம் வெளியான தேதி : 14-09-1951
2. தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
3. இயக்குனர் : டி. ஆர். சுந்தரம்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : பிரதாப வீரன்
5. பாடல்கள் : கா. மு. ஷெரிப், அ. மருதகாசி, கண்ணதாசன், கே. பி.
காமhட்சிசுந்தரம்
6. கதை, திரைக்கதை : கோ. த. ஷண்முக சுந்தரம்
7. வசனம் : ஏ. வி. பி. ஆசைத்தம்பி
8. இசை : எஸ். தஷிணாமூர்த்தி
9. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - அஞ்சலி தேவி,
10..இதர நடிக நடிகையர் : வி. நாகையா, எம். என் நம்பியார், புளி மூட்டை
ராமசாமி , எஸ்.எம்.திருப்பதிசாமி, எம். எம்.ஏ. சின்னப்பா, எஸ் எஸ்.
சிவசூரியன், வி. கே. ராமசாமி, எம் சரோஜா எஸ். ஆர். ஜானகி,
முத்துலட்சுமி
AN INTERESTING VATHIYAAR FAN MEMORIES
இப்போ ஒரு பிளாஸ்பேக் சொல்லியே ஆகணும்.
நான் ஆறாம் வகுப்பு சேர்ந்த முதல் நாள். முதல் வகுப்பு.
தமிழ் வாத்தியார் காளிதாஸ் சார் “ எல்லாரும் ஆளுக்கு ஒரு குறள் சொல்லுங்க. யாரும் சொன்னதை அடுத்த ஆள் திருப்பி சொல்ல கூடாது. சரியா ........” என்று ஆரம்பிக்க எனக்கு மனனமாய் இரண்டு குறள் எப்பொழுதும் தெரியும். “ ஒன்று அன்பில்லார் எல்லாம் தமக்குரியர் / மற்றொன்று தெய்வத்தால் ஆகாதெனினும் “
அருகில் இருந்த நண்பன் உதவி கேட்க எனக்கு தெரிந்த இரண்டு குறளில் ஒன்றை அவனுக்கு ஒப்புவித்தேன். ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டுவர நான் சொல்ல நினைத்ததை மற்றொருவன் எனக்கு முன்னமே சொல்லிவிட அருகில் இருந்த நண்பனிடம் இப்பொழுது தகராறு செய்தேன். நான் தான் சொல்வேன் நீ சொல்லக்கூடாது எக்கேடும் கேட்டு போ என்று
விதி என் வகையில் வீடியோ கேம் விளையாடி எனக்கு முன்னமே அவனும் சொல்லிவிட நானும் “ தெய்வத்தால் ஆகாதெனினும் “ என்று அதையே மீண்டும் சொல்ல
காளிதாஸ் சார் வேற சொல்லுடா என்று திட்ட
“ சார் நான் தான் சார் அவனுக்கு இப்போ சொல்லி தந்தேன் “ என்று சொல்ல
“ வேற குறள் தெரியாதா “ என அவர் கேட்க
“ இல்ல சார் ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் என்ற எம்ஜியார் பாட்டில் இந்த ரெண்டு குறள் மட்டும் தான் சார் வரும். அது மட்டும் தான் தெரியும்” என்று சொல்ல
சிரித்து கொண்டே பிரம்பை எடுத்து கொண்டு என் அருகில் வந்தவர் “ சினிமா பாட்டுல தான் குறள் படிச்சியா “ என்று கேட்க
“ வாத்தியார் சொல்லித்தந்தது சார் “ என்று சொன்னவனை இறுக கட்டி கொண்டார்.
அவர் பிடித்திருந்த அந்த பிடி நானும் தலைவர் ரசிகன் தாண்டா என்று சொல்லாமல் சொல்லியது.
“ மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலையா “ பாடல் ஒலிக்க துவங்கிவிட்டால் ஆறுமுகா டூரிங் டாக்கிஸ்ஸில் படம் ஆரம்பிக்க போகிறது என்று அர்த்தம்.
வேக வேகமாக ஓடி சென்று மணல் கூட்டி மேட்டை உண்டாக்கி “ நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் “ உலகம் சுற்றும் வாலிபனின் ஆரம்ப பாடலுடன் பார்க்கும் எம்ஜியார் ரசிகன் நான்.
“ நான் ஆணையிட்டால் “ என்று அவர் சவுக்கு எடுத்து சுற்றியதில் உண்டான புத்துணர்ச்சி இதுவரை வேறு எந்த பாடலிலும் நான் கேட்டதில்லை.
அவரின் காதல் பாடல்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.
ஒரு மழை நாளில் விரும்பி நன்கு மழையில் நனைந்த வண்ணம் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். தாமோதர நகர் டீக்கடை திருப்பம். நல்ல சத்தமாய் “ பள்ளிப்பாடங்கள் சொல்லித்தாருங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் “ என்ற ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் பாடலாம் பாடிகொண்டிருக்க அப்படியே சைக்கிளை ஓரம் கட்டி டீ குடித்த வண்ணம் பாடல் கேட்டு பாடல் முடிந்ததும் மிச்ச டீ யை வைத்து விட்டு மீண்டும் மழையில் நனைந்து வீடு வந்தவன் நான்.
காதலி என்று ஒருத்தி கிடைத்தால் அவளை பார்த்து " என்னென்று ஏதென்று இனம் காணாத வடிவத்தை பெண் என்று பார்த்தமணம் பித்தாகி போனதம்மா " என இதயக்கனி படத்தின் " ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ " பாடலை பாட நினைத்து மனனம் செய்து வைத்திருந்தேன்.
.................................................. .................................................. ...........
நிற்க.
மாடக்குளம் பிரபாகரன் அவர்களை மொபைலில் அழைத்த போது “ பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது “ என்று பாட இனி சொல்லவா வேண்டும்.
நானும் அவரும் கனவு பதிவு / முகநூல் / கனவுப் பிரியன் என எல்லாம் மறந்து எம்ஜியார் பற்றி பேச ஆரம்பித்து “ பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக “ என அருமையாக அவர் பாட
எம்ஜியார் ரசிகர்கள் என்ற நிலா வெளிச்சத்தில் நாங்கள் இருவரும் சந்தித்து கொண்டோம்.
இதில் அரசியல் இல்லை / போட்டியாய் சிவாஜி என்ற மாபெரும் நடிகன் மீதான சாடல் எல்லாம் இல்லை. காரணம் எங்களுக்கு எம்ஜியார் பற்றி பேசவே நேரம் போதவில்லை. ( மறைமுகமாக யாரும் சொம்பை தூக்கிட்டு வராதீங்கன்னு சொல்லாம சொல்லிட்டேன். இது வெறும் எம்ஜியார் ரசிகர்கள் இருவர் சந்தித்து கொண்ட நிகழ்வு அதனால no சொம்பு .......ப்ளீஸ் )
அபுதாபில் இருந்து வரும்போதே ஊருக்கு அருகில் இருக்கும் சிலரையாவது சந்தித்து விட வேண்டும் என எண்ணி வந்தேன்.
அவர் அவரின் குடும்பம் அவரின் அப்பா அண்ணன் மாமா என அவரின் குடும்பத்தையே காண குடும்பத்துடன் செல்வது தான் நல்லது என குடும்பத்துடன் காண சென்றேன்.
சாப்பிட்டு முடித்த பின் என் மனைவி அவரின் மகளுக்கு கையில் மருதாணி இட்டுகொண்டிருக்க சென்ற வாரம் எம்ஜியார் அறக்கட்டளை நடத்தும் ராமாவரம் ஊமை குழந்தைகள் 600 பேருக்கு மேல் படிக்கும் அந்த பள்ளி சென்று வந்த அனுபவம் பற்றி பேசி கொண்டிருந்தார்
சொந்த செலவில் கோவில் வேலை / சமூக நிகழ்வு பல நடத்தி ஒன்றுமே செய்யாதது போல காட்டி கொண்டு சாதாரணமாய் வலம் வரும் மாடக்குளம் பிரபாகரன் அவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.
எப்பொழுதும் போல முதல் நன்றி முகநூலுக்கு தான்.
today sunlife channel will be telecast thalaivarin classic movie pallandu valzha @ 1900 hrs
FROM TO DAY
KANNIGAPURAM - NEAR VELLORE - VENKATESHWARA THEATER
DAILY 2 SHOWS
MAKKAL THILAGM MGR IN ''KUMARI KOTTAM ''
http://youtu.be/LpQdrXx-iqc
COURTESY - THIRU RAMAMOORTHY - VELLORE
INDIAN TOP MOST PRODUCERS GEMINI - AVM- NAGI REDDY
http://i58.tinypic.com/2nrfpuh.jpg
OLIVILAKKU - ANBE VAA - ENGA VEETTU PILLAI
ALL THE THREE PRODUCERS LOOKS WITH PRIDE ABOUT OUR MAKKAL THILAGAM MGR AS HERO OF THEIR MOVIES.
ENNA THAVAM SEITHOM....
ALL THREE MGR - SUPERB MOVIES - ENTERTAINER- MEGA HITS
http://i57.tinypic.com/3313gis.jpghttp://i57.tinypic.com/vkq5l.jpghttp://i58.tinypic.com/2hhj15f.jpg
WORLD CINEMA -FANS
INDIAN CINEMA-FANS
TAMIL CINEMA -FANS
MAKKAL THILAGAM MGR IS ALWAYS RMEMBERED AND HONOURED BY CLASSIC FANS.
இந்த அன்பிற்கு ஈடிணை ஏது!
http://i62.tinypic.com/2rma7x1.jpg
Courtesy: Geethasudar Magazine, Singapore & Malaysia.
Tmt. Sheela, Johor Bahru
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2v9oux1.jpg
Courtesy: Geethasudar Magazine, Singapore & Malaysia.
Tmt. Sheela, Johor Bahru
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இன்று முதல் (13.09.2014)
புதுச்சேரி நியூடோனில் தினசரி 4 காட்சிகளாக
வெற்றித்திருமகன் எம்ஜிஆர் மாறுபட்ட
இரு வேடங்களில் தோன்றி
அனைவரையும் இது நம் படமாக இருக்க கூடாதா
என்று ஏங்க வைத்த எங்க வீட்டுப் பிள்ளை திரைக்காவியம்.
கடந்த வருடம் இதே திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது
இத்திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
http://i59.tinypic.com/ip2i4m.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இன்றைய மாலை மலர் நாளிதழில் வெளியான விளம்பரம்
(13/09/2014)
http://i60.tinypic.com/23kf78k.jpg
விரைவில் வெளிவருகிறது
மதுரை மீனாட்சியில்
மக்கள் திலகம் .எம்.ஜி. ஆர்.திரையுலகின் "கலங்கரை விளக்கம் "
தகவல் உதவி:திரு. தமிழ்நேசன் , மதுரை.
http://i57.tinypic.com/2h85unb.jpg
அடுத்த மாத வெளியீடு
மதுரை சென்ட்ரலில்
நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். வழங்கும்,"சக்கரவர்த்தி திருமகள் "
தகவல்:திரு. சரவணன்,மதுரை.
http://i58.tinypic.com/zx8e8w.jpg