http://i68.tinypic.com/2v0focg.jpg
Printable View
மக்கள்திலகம் காவியங்களில் புரட்சிநடிகர் பல்வேறு வாத்திய கருவிகள் வாசித்து கொடுத்திருக்கும் அட்டகாசமான போஸ்கள் அபாரம்... இவற்றை மிக சிரமப்பட்டு தொகுத்து அளித்திருக்கும் திரு முத்தையன் அம்மு அவர்களுக்கு மிகுந்த நன்றி...
முத்தையன் சார், அருமை, அபாரம், அற்புதம் , வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
சம்சாரம் அது மின்சாரம் பட விழாவில் புரட்சித் தலைவர், விசு மற்றும் கிஷ்மு.
http://i66.tinypic.com/1414eom.jpg
http://i66.tinypic.com/214t46f.jpg
சம்சாரம் அது மின்சாரம் படத்தின் வெள்ளி விழாவில் பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், எம்.ஜி.ஆர்.,நாகிரெட்டியார், மற்றும் ஆர்.எம்.வீரப்பன்.
http://i64.tinypic.com/1z21y08.jpg
சிம்லாவில், ஏசி.திருலோகச்சந்தர், ஏவி.எம்.சரவணன். சரோஜாதேவி, மற்றும் பலருடன் அன்பே வா படப்பிடிப்பின் போது மக்கள் திலகம்.திருலோகச்சந்தருக்கு இடதுபுறம் நிற்பவர் சாவி அவர்களா? தெரிந்தவர்கள் பதிவு செய்யவும்.
http://i65.tinypic.com/9vck03.jpg
அன்பே வா பிள்ளைக் கூட்டங்களைப் பார்த்து பிஞ்சு மொழிகளைக் கேட்கும் மக்கள் திலகம்.
http://i63.tinypic.com/15qc5mw.jpg
நேற்று (16/04/2016) காலை 8 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.நடித்த "குடும்ப தலைவன் " ஜெயா மூவிஸில் ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/2hqqjp2.jpg
http://i67.tinypic.com/16ggbhh.jpg
புலியைப் பார் நடையிலே
புயலைப் பார் செயலிலே
நேற்று (16/04/2016) காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/5lqaue.jpg
நேற்று (16/04/2016) நள்ளிரவு 12.30 மணிக்கு ஜெயா மூவிஸில் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். "ஆனந்த ஜோதி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/2n01tm8.jpg
http://i63.tinypic.com/2rddzyv.jpg
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் மட்டுமல்ல நமது பக்கமும் தான்.
இன்று (17/04/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/bi45rc.jpg
பாக்யா வார இதழ் -22/04/2016
http://i67.tinypic.com/24myv4y.jpg
http://i64.tinypic.com/30m5sls.jpg
தற்போது கோவை - டிலைட்டில் வெற்றிநடை போடுகிறது .
அடுத்த வாரம், மதுரை சென்ட்ரல் சினிமாவில் திரைக்கு வருகிறது .
http://i66.tinypic.com/25piwya.jpg
ஆர்.எம்.வீரப்பன், பாரதிராஜா, எம்.ஜி.ஆர். பிரேம்நசீர், மோகன்லால்.
படங்கள் உதவி AVM productions Twitter
தினமணி -17/04/2016
http://i64.tinypic.com/34pgl0l.jpg
திரு முத்தையன்
நமது தலைவரின்
காவியங்களில் இருந்து
தாங்கள் பதிவிடும்
படங்கள் அருமை.
நன்றி
தேர்தல் வந்தாலும் வந்தது...ஜெயா movie, ஜெயா max, தொலைகாட்சிகளில் மட்டுமின்றி sunlife channel லிலும் ஆபத்பாந்தவன் மக்கள்திலகம் காவியங்களும், பாடல் காட்சிகளுமே கொடி கட்டி பறக்கிறது...
தினத்தந்தி -01/02/1967- வெளியிட்ட சினிமா விளம்பர செய்திகள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல்
-------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டார்/மகாராணி /உமா/நூர்ஜஹான் - பெற்றால்தான் பிள்ளையா
வெலிங்க்டன்/பிராட்வே /ராக்சி /லிபர்ட்டி -தாய்க்கு தலை மகன்
வில்லிவாக்கம் - நாதமுனி - மகாதேவி .
பல்லாவரம் ஜனதா - தாய்க்கு தலை மகன் .
ஆலந்தூர் விக்டோரியா - நாடோடி மன்னன்
சைதை ஜெயராஜ் - பறக்கும் பாவை .
http://i66.tinypic.com/2dlu8si.jpg
இன்று (17/04/2016) நள்ளிரவு 12.30 மணிக்கு ஜெயா மூவிஸில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "குடும்ப தலைவன் " ஒளிபரப்பாகிறது.
Past few a days before nt - karnan, & sivakamiyin selvan screening some theatres in tamilnadu... kindly discuss with neutral, statistic, logic &truth... you are invite...
Idhayakkani (1975)
TAMILM.G. Ramachandran, Radha Saluja, Rajasulochana, R.S. Manohar, Pandari Bai, S.V. Ramadas, ‘Vennira Aadai’ Nirmala, V. Gopalakrishnan, V.S. Raghavan, ‘Thengai’ Srinivasan, ‘Isari’ Velan, ‘Kavartchi Villain’ K. Kannan, Rathna, S. Leela S.V. Subbaiah, Vishwaprasad Kanakadurga
Idhayakkani is among the biggest hit films of MGR, and also the only Indian film to be screened at the Tashkent International Film Festival in 1978.
The film is about Mohan (MGR), a kind-hearted person who believes in equality, and therefore donates all the profits of his estate to the workers, without taking any share for himself. In fact, the opening song in the film, running to six minutes, ‘Neenga nalla irukkanum naadu munnera’ (lyrics: Pulamaipithan; voices: T.M. Soundararajan, Sirgazhi Govindarajan and S. Janaki) says as much, and projects MGR as a leader.
In due time, MGR becomes a senior police officer and is assigned the duty of solving the murder of an atomic scientist (Vishwaprasad). He meets an impoverished girl, Lakshmi (Radha Saluja), and following the advice of a domestic help, permits her to stay in his house. Mohan eventually decides to marry the girl. However, the happiness of his married life is short-lived. It turns out that his wife is the prime suspect in the murder mystery that he is investigating. The rest of the story deals with Mohan trying to nab the real murderers.
‘Vennira Aadai’ Nirmala plays the role of a dancer in this film, and performs a western dance number with MGR for the hit song ‘Hello Lover Mr. Right’ (lyrics: Randor Guy; voice: Usha Uthup). Rajasulochana and R.S. Manohar play the villains in the film.
Idhayakkani was directed by A. Jagannathan, who had worked as an assistant under noted directors like Tatineni Prakash Rao, Pa. Neelakantan and R. M. Veerappan of the noted unit Sathya Movies, the company that gave him his much-needed break. He went on to make more than 60 films, even though this film was the biggest of his career. Music, by M. S. Viswanathan, is a big plus point. The story was written by S. Jagadeesan and the screenplay by R. M. Veerappan. Radha Saluja, the actress of this film, later moved to the U.S.
The film was used as a vehicle of political propaganda for MGR, and to emphasise his devotion for his guru, Arignar C. N. Annadurai. In the beginning of the film, there are shots of Anna, with a voiceover explaining why MGR is called ‘Ithayakkani’ (Fruit of the Heart) of Annadurai.
Remembered for: Good performances by MGR, Radha Saluja, and Pandari Bai, hit songs, and excellent dance performance by Nirmala.
randor guy
கலை அரசி
19.4.1963.
http://i66.tinypic.com/2m7yzgy.jpghttp://i68.tinypic.com/2pow5ra.jpg
53 ஆண்டுகள் நிறைவு தினம் .
எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.
courtesy - net
தமிழகமெங்கும் புரட்சி நடிகரின் பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலை காக்கும் ஆகிய படங்கள் ஒரே சமயத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன.
மெஜஸ்டிக் ஸ்டுடியோ கோலாகலமாக அண்ணாவை வரவேற்றது. காஞ்சித்தலைவன் துவக்க விழா! வழக்கமாக வாழ்த்து பெறும் எம்.ஜி.ஆர்.,-
‘ மைக்கைப் பிடித்த பேரறிஞர்,
‘பானுமதி அம்மையார் நடிப்பைப் பற்றி ஒரு வாக்கியத்தில் சொல்வேன். அவர் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை!’ என்றார்.
அரை நூற்றாண்டு கடந்த பின்னும் அண்ணாவின் வார்த்தைகள் பானுமதியை இன்னமும் கவுரவிக்கிறது.
காஞ்சித் தலைவன் பட விமர்சனத்தில்
‘எம்.ஜி.ஆருக்கும் பானுமதிக்கும் தீண்டாமைக் காதல்! எப்போதும் இரண்டடி இடைவெளி!’ என்று எழுதியது குமுதம்.
திரும்பிப்பாருக்குப் பிறகு கலைஞரின் காஞ்சித் தலைவனும் மிகுந்த சென்சார் நெருக்கடியில் சிக்கித் தவித்தது.
மாமல்லனைக் கொல்ல இரண்டாம் புலிகேசியால் அனுப்பப்பட்ட தீவிரவாதி வேடம் பானுமதிக்கு. அவரது குரலில் ஒலித்த ‘மயங்காத மனமும் யாவும் மயங்கும்’ காற்றலைகளில் இப்போதும் தவழும் குயில் பாட்டு!
courtesy - net