i meant only that. just like kulla appu, camera angles
தலையை குனியும் தாமரையே உன்னை எதிர் பார்த்து வந்த பின்பு வேர்த்து
Printable View
i meant only that. just like kulla appu, camera angles
தலையை குனியும் தாமரையே உன்னை எதிர் பார்த்து வந்த பின்பு வேர்த்து
தாமரை க்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
சக்கரவள்ளிகிழங்கே சமைஞ்சது எப்படி
முந்தனாளு வானம் மாமோய் தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போல பூத்து ஒக்காந்தேனே ஓரம்
//ஒரே தத்துவமால்ல இருக்கு//
பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
என்றும் ஆ உன்னை.. எண்ணி....
தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கை முளைச்சு கால் முளைச்சு ஆடுது என் பாட்டுக்கு
Sent from my SM-G935F using Tapatalk
வீட்டுக்கு வீடு வாசப் படி விஷயங்கள் ஆசைப் படி
என்றென்ன்றும் போராட்டம் தான் என்னாளும் போராட்டம் தான்
சம்சாரம் கடவுள் செயல்
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
Sent from my SM-G935F using Tapatalk
:huh:
Sent from my SM-G935F using Tapatalk
:)
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
Sent from my SM-G935F using Tapatalk
பூ பூக்கும் ஓசை அதை கேக்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேக்கத்தான் ஆசை
புல் பேசும் பூ பேசும் புரியாமல் தீ பேசும் தெரியாமல் வாய் பேசும்
தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதை
Sent from my SM-G935F using Tapatalk
தொட்டு தொட்டு போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ...
எங்கும் நிறைந்தாயே இன்று எங்கு மறைந்தாயோ
எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே
Sent from my SM-G935F using Tapatalk
உனை பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசில
அதை என்னவென்று எடுத்துச் சொல்ல தெரியல...
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும்..
பெண்ணே பழக தெரிய வேணும்
பழங்காலத்தின் நிலை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து
Sent from my SM-G935F using Tapatalk
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன் - நீ
பாடும் மொழி கேட்டதிலே வார்த்தையிழந்தேன்
நேற்று வந்த நினைவினிலே நெஞ்சமிழந்தேன்
நேற்று வந்த நினைவினிலே நெஞ்சமிழந்தேன் - நீங்கள்
நேரில் வந்து நின்றவுடன் என்னை மறந்தேன்
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
Sent from my SM-G935F using Tapatalk
ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள்
இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன்மேல் எண்ணம் உண்டு"-
ஒன் மேல ஒரு கண்ணு நீதான் என மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒண்ணு ஒன்ன மறந்த வெறும் மண்ணு
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுக்கு த் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத் தெரிகின்ற இந்த சுகம்
ஒருமுறையா இருமுறையா உன்னைக் கேட்கச் சொல்லும்
ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தம்மா
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தம்மா
Sent from my SM-G935F using Tapatalk
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
பைத்தியமே கொஞ்சம் நில்லு வைத்தியரிடம் போய்ச்சொல்லு
நெருங்காதே இது முள்ளு வருவதை வாங்கிக் கொள்ளு ஹோய்
kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
minnidum un pon meni shanbaga poo
பொன் மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக் காற்றிலே...
பனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே
வந்தாள் காட்டுப் பூச் செண்டு
எந்தன் வீட்டு பொன்வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேன் உண்டு...
காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி
நீ கத்திரி போல் கண் திறந்து காட்டு ராணி
நாட்டு ராஜா மனசை நாட்டு ராஜா
இந்தக் காட்டுகுள்ளே காதல் கொடி நாட்டு ராஜா
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனால் அந்தக் கன்னி என்ன ஆனாள்
Sent from my SM-G935F using Tapatalk
கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி
கனிகளின் சுவையே தனித்தனி
கண்ணைக் கவரும் அந்த அருங்கனி
தின்ன முடியாத சித்திரக் கனி
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா?
எங்கும் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா?
Sent from my SM-G935F using Tapatalk
கீதம் சங்கீதம் நீதானே
என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
வேதம் நீ இனிய நாதம் நீ இரவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ
அது 'நிலவு நீ' ck
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் கொண்டே சென்றன கைகள்
முள்ளில் நிறுத்தி போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்
Sent from my SM-G935F using Tapatalk
முள்ளில்லா ரோஜா
முத்தான பொன்னூஞ்சல் கண்டேன்
(vgud song cant remember the lyrics and scene. i think it is shot on shivakumar and sujatha. cant search in office:))
முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ...
கட்டான கட்டழகு கண்ணா உன்னக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப் பாக்காத கண்ணும் ஒரு கண்ணா
Sent from my SM-G935F using Tapatalk