naan aaLaana thaamarai romba naaLaaga thoongalai
ammi midhichum nekku oNNum illai
andha kavalai nokku puriyavillai
VaNakkam RD ! :)
Printable View
naan aaLaana thaamarai romba naaLaaga thoongalai
ammi midhichum nekku oNNum illai
andha kavalai nokku puriyavillai
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல...
theeraadha viLaiyaattu piLLai kaNNan
theruvile peNgaLukku oyaadha thollai
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள...
https://www.youtube.com/watch?v=maf5T9fC_J4
Sonna sollai marandhidalaamaa vaa vaa vaa un
Sundhara roopam marandhida pomo vaa vaa vaa
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத் தான்...
https://www.youtube.com/watch?v=MrfQaLlidVI
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
பொன் மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே...
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே
மணியின் ஓசை கேட்டு
மனக் கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு
உடல் காத்தில் மிதக்குதே...
moongil ilai mele thoongum pani neere
thoongum pani neerai vaangum kadhiorone
VaNakkam RD ! :)
pani mazhai vizhum
paruva kuLir ezhum
sillenRa kaaRRaada
sErndhu manam thaan aada
மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
Sent from my SM-G935F using Tapatalk
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை...
ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடி என் உள்ளத்தை கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
அந்த நிலாவத் தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்...
Kaiyile vaanginen paiyile podalai
Kaasu pona idam theriyalai
VaNakkam RD !:)
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை,
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை,
Sent from my SM-G935F using Tapatalk
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
...............................
பால் மனம் ஒன்று பூ மணம் ஒன்று
காதலில் இன்று கலந்தது கண்டு
நல் வாழ்த்து கூறுங்களே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே...
https://www.youtube.com/watch?v=4YCm11DX3wg
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே*
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே*
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்*
இரவும் பகலும் சிந்தித்தேன்*
Sent from my SM-G935F using Tapatalk
என் நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னை இல்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நான் இல்லையே....
annaiyum thandhaaiyumthaane paaril aNda saraasaram kaN kaNda dheivam
vaNakkam RD ! :)
கண் ரெண்டும் நீ வரத்தானே
காத்துக் கிடந்தது
உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது
என் அன்பே வா முன்பே...
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
Sent from my SM-G935F using Tapatalk
சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
எதிர் காலம் இன்ப மயமாக
என்றும் இளமையும் இனிமையும் துணையாக
நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக
.................................................. ....
மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவறையில் கை பற்றுவோமா
முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்துச் சிப்பி போலே சிரிப்போமா
சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா...
https://www.youtube.com/watch?v=rZpItOq-pTM
ulage maayam vaazhve maayam nilai yedhu
naam kaaNum sukame maayam
VaNakkam RD ! :)
What is going on in the hub? I see several posts in a different language! :(.
Where are the moderators? :)
PP:
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன் நாள்...
https://www.youtube.com/watch?v=oARR88QVkg8
unnai kaaNaadhu naan indru naan illaiye
vidhal illaamal ver illaiye
Thanks for your message RD :)
I just returned home from overseas... it was a spam attack... all cleared now...
Hi RD...! :)
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக் குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்
தான் வார்தை வருமா...
நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனை பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை
ஒரு நாளும் unai maRavaadha inidhaana varam vENdum
uRavaalum udal uyiraalum
inidhai naame iNaindhiruppome yedhukku ini veeN pechchu yedhukkini veeN pechchu
VaNakkam RC ! :)
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்