-
திங்கட்கிழமை, (11/05/2020)
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகம் திரைக்காவியங்கள்,
1) முதல் குரல்.......................ஜீ திரைச் சேனல் காலை 6 மணி
2) ஆனந்தக் கண்ணீர் .......வசந்த் ரி வியில் காலை 9.30 மணி
3) குரு தட்சணை.................ராஜ்....................... ....காலை 9.30 மணி
4) ஆண்டவன் கட்டளை.....கலைஞர்; ரி வி காலை 10 மணி
5) ராஜ ராஜ சோழன்...........ராஜ்...........................மால ை 1.30 மணி
6) ஊட்டி வரை உறவு..........பாலிமர்....................மாலை 2 மணி
7) ரத்தத் திலகம்..................கேப்டன் ..................மாலை 3 மணி
8) தூக்கு தூக்கி.....................முரசு.................. .......மாலை 2 மணி
9) சுமதி என் சுந்தரி,............சன்லைப்.................ம ாலை 4 மணி
10) திருப்பம்,..........................வசந்த்........ ...............மாலை 7.30 மணி
மேலும் பிற்பகல் 12:30 க்கு வசந்த் டிவியில் பெருந்தலைவரைப் போற்றிய நடிகர் திலகம் சிறப்பு நிகழ்ச்சியும் ஒளி பரப்பாகிறது,
Thanks Sekar parasuram
-
திருச்சியில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி. Toss போடும் நடிகர்திலகம். அருகில் திரு மேஜர், திரு பிரதாப் போதென், திரு ரஜினிகாந்த் மற்றும் தென்னிந்திய நடிகர்கள். PIC Courtesy NTFANS திரு ராகவேந்தர்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...be&oe=5EE0252A
Thanks Raja Luxmi
-
-
மதுரை.ரத்தபாசம்சிவாஜிகுரூப்ஸ்.
திருச்சி.ஜம்புவெங்கட்மற்றும்
சிவாஜிமன்றத்தினர்.சேர்ந்து
உதவிசெய்துள்ளனர்.
திண்டுக்கல்திருப்பதிமற்றும்
சிவாஜிமன்றத்தினர்.
கும்பகோணம்சேகர்.ஆகியோர்.
ஏழை.எளியமக்களுக்கு
உதவிசெய்துள்ளனர்.
திரூப்பூர்சிவாஜிமன்றத்தினர்.
மற்றும்உலகெங்கும்உள்ள
சிவாஜிமன்றத்தினர்.
ஏழை.எளியமக்களுக்கு
அரிசி.பருப்பு.எண்ணை
போன்றமளிகை
பொருட்களைகொடுத்து
அய்யன்சிவாஜிபெயரில்
நற்பணிகள்செய்துவரும்
கர்ணன்அண்ணன்ன்.தம்பிகளே.
புண்ணியவதிகளே!
நின்புகழ்வாழியபல்லாண்டு.
தொடரட்டும்நற்பணிகள்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...1f&oe=5EDDEB7Ehttps://scontent.fyto1-1.fna.fbcdn.n...15&oe=5EE05E44https://scontent.fyto1-1.fna.fbcdn.n...43&oe=5EDDDF52
Thanks Sivaji Palanikumar
-
-
-
நடிகர்திலகம்சிவாஜிஅவர்கள்உலகுக்குதெரியாமல்கொட ுத்த
ஏராளமானகொடையைஆதாரத்துடன்
வெளியிட்ட
இந்துதமிழ்.வெளியிட்டது.
மண்ணுக்குள்வைரமாக
இருந்தநன்கொடையை!
உலகம்அறிய!
சிலவிஷமிகள்பேச்சுக்கு
சரியானசெருப்படிகொடுத்தது.
ஆதாரத்துடன்.
இந்துதமிழ்.
நடிகர்திலகத்தின்ரசிகர்களின்.
மனமார்ந்தநன்றிகள்.
பல!
https://www.facebook.com/sivajipalan...6572493916045/
Thanks Sivaji Palanikumar
-
12-05-2020
செவ்வாய்கிழமை,
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
குலமா குணமா -.......................................... காலை 6:30 க்கு விஜய் சூப்பர் சேனலில்,
ராஜா -,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,, காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,
பொன்னூஞ்சல் -,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
இருவர் உள்ளம் -,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, காலை 10 மணிக்கு கலைஞர் டிவியில்,
கந்தன் கருணை -,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, காலை 10 மணிக்கு "கே" டிவியில்,
அம்பிகாபதி -............................................. காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்,
கந்தன் கருணை -..................................... நண்பகல் 12 மணிக்கு ஜீ தமிழ் டிவி சேனலில்
எங்க மாமா -............................................. பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிவியில்,
Repeat movies
இரவு 12 am -............................................... பொன்னூஞ்சல் ராஜ் டிஜிட்டல்
இரவு 1 am -.................................................. கந்தன் கருணை மெகா டிவியில்,
Thanks Sekar Parasuram
-
-
-
-
சிவாஜி மனிதனல்ல... மகான்....
#############################
ஒருவர் இறக்கும் போது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரும் கூட்டத்தை வைத்து தான் அவருடைய, அருமைகள்பெருமைகள்
தெரியவரும் என்று சொல்வார்கள்...
நடிகர்திலகத்திற்கு முன் பல பெரிய தலைவர்கள் மரணித்து இருக்கிறார்கள், அவர்கள் அந்த காலகட்டத்தில் அரசியலில் பதவியில் இருந்திருப்பார்கள், மேலும, அன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு என்பது கிடையாது, அரைமணி நேரத்திற்கு ஒருமுறை செய்திகளில் காண்பிப்பார்கள். எனவே, மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த சென்னையை நோக்கி படையெடுப்பார்கள்...
ஆனால், நடிகர்திலகம் மறைந்த போது,
இரண்டு வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை, எந்த பதவியிலும் இல்லை,,, ஒரு சேனல் அல்ல, தமிழகத்தில் பல சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன, அனைத்து சேனல்களிலும், சனி, ஞாயிறு, மற்றும் திங்கள்கிழமை இறுதி ஊர்வலம் நடைபெற்றது வரையில் ஒளிபரப்பு செய்தனர். அதிலும் சன் டிவி விளம்பரங்களை தவிர்த்து தொடர்ந்து ஒளிபரப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது...
எந்த அரசு பதவியிலும் இல்லை,,
ஆனால், உள்ளூர் தலைவர்கள் வரை உலக தலைவர்கள் வரை அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.
உச்ச நடிகர்கள், நடிகைகள் முதல் துணை நடிகர்கள் நடிகைகள் வரை, திரைத்துறையின் அனைத்து பிரிவினரும் இறுதிவரை இருந்து, தங்களது இரங்கலை தெரிவித்தனர்,
எத்தனை சேனல்கள் ஒளிபரப்பு செய்தாலும், நடிகர்திலகத்தின் முகத்தை நேரில பார்க்க வேண்டும், என்ற நோக்கில் சென்னையை நோக்கி படையெடுத்தனர் மக்கள்...
சென்னை திணறியது,, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அன்றைய அரசு தடியடியும் செய்தது...
ஆனால், மூன்று நாட்களும், தெருவோரங்களிலும், பிளாட்பாரங்களிலும் படுத்துக் கொண்டு, கிடைத்ததை சாப்பிட்டு, இறுதியாத்திரையை முடித்து விட்டு தான் ஒவ்வொருவரும் தனது சொந்த ஊருக்கு சென்றனர்.
கூடிய கூட்டத்தை பார்த்து, அரசியல்வாதிகள் ஆச்சர்யமடைந்தனர்,,, மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்... தமிழகமெங்கும் ஒரே பேச்சு டிவியில் ஒளிபரப்பு செய்தும் இவ்வளவு கூட்டமா...
அன்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்... சிவாஜியை வைத்து நாம் இன்னும் அரசியல் செய்யலாம், இலாபம் அடையலாம் என்று....
இன்றும் அது தொடர்கிறது....
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...35&oe=5EE041A0
Thanks Sundar Rajan
-
-
எவர் கிரீன் ஹீரோ எம்ஜிஆர், --
62 திரைப்படங்களை ஒளி பரப்பிய சேனல்கள்,
இப்படி ஒரு செய்தியை சோஷியல் மீடியாவில் பார்க்க நேரிட்டது,
இதே செய்தியை ஒன்றிரண்டு செய்தி சேனல்களும் செய்தி வெளியிட்டு எம்ஜிஆர்க்கு பெருமை சேர்த்தன,
என்னதான் செய்தியை சேகரித்தார்கள்?
அதாவது லாக்டவுன் காலமான மார்ச் 22 முதல் ஏப்ரல் 24 வரையிலான ஒரு மாத காலத்தில் மட்டுமே எம்ஜிஆர் நடித்த 30 திரைப்படங்கள் 62 முறை ஒளி பரப்பானதாம், இதைத் தான் சாதனை செய்தியாக பரப்பாகியது,
ஆனால் அதே லாக் டவுனான ஒரு மாத காலத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் திரைப்படங்கள் நாளொன்றுக்கு சராசரியாக 6 படங்கள் வீதம் ஒளி பரப்பாகியது, ஏறக்குறைய 110 திரைப்படங்கள் வரை இடம்பெற்று 210 முறைகளுக்கும் கூடுதலாக ஒளி பரப்பாகியது,
ஆனால் ஏன் செய்தி சேகரிப்போர்களை சென்றடையவில்லை?
அதற்கு செய்தியாளர்களே விளக்கமும் கொடுத்து இருக்கிறார்கள்,
எம்ஜிஆர் இன் ஆதரவாளர்கள் ஈகோ ஏதுமில்லாமல் முகநூல் முதல் வாட்ஸ் ஆப் போன்ற இதர வழிகளில் அவரது திரைப்படம் ஒளி பரப்பாகும் செய்தி முதல் எந்த ஒரு செய்தியானாலும் அனைவரும் ஒரு சேர பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் சென்று அடைய வேண்டி செயல்படுகிறார்கள், எனவே மீடியாக்களை வந்தடைகிறது,
அவர்கள் அவ்வாறு சொல்வதில் நடைமுறை உண்மை இருக்கிறது,
இன்றளவும் நடிகர் திலகம் ஆதரவாளர்கள் பெருமளவில் இருந்த போதிலும் கூட செய்தி மீடியாக்களை சென்றடையும் அளவிற்கு ஒற்றுமை செயல்பாடுகள் கிடையாது,
சோஷியல் மீடியா தளங்களில் கூட ஏராளமான குரூப் பிரிவுகள்,
அதனால் நடிகர் திலகம் தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ளவே ஏகப்பட்ட தயக்கம் காட்டி வருகின்றனர், உதாரணத்திற்கு இந்த கொரோனா துயர் காலங்களில் நடிகர் திலகத்தின் பெயரின் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர் ஆனால் இந்தச் செய்தி பெருமளவில் பகிர்ந்து கொள்ளப்படவில்லை,
அதே போல தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைப்பட ஒளி பரப்பாகும் பட்டியல்
இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை,
இன்றைய சோஷியல் ட்ரெண்டை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், செய்திகளை பகிர்ந்து கொண்டால் தானே இன்றைய சோஷியல் மீடியாவில் செய்தியாகும்,
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...0a&oe=5EE1B7E0https://scontent.fyto1-1.fna.fbcdn.n...7b&oe=5EE1A135https://scontent.fyto1-2.fna.fbcdn.n...9c&oe=5EDF2F0Bhttps://scontent.fyto1-1.fna.fbcdn.n...5d&oe=5EE0684Bhttps://scontent.fyto1-1.fna.fbcdn.n...11&oe=5EE1EA71
Thanks Sekar ParasuRam
-
நட்புகளே ,
நம் தலைவர் நடிகர் திலகம் அவர்களை பற்றியும் நடிப்பின் சிறப்பு பற்றியும் எவ்வளவு சிறப்பாக நமகெல்லாம் தெரியாத ஒரு சில உயர்ந்த பண்புகளை பற்றியும் நடிகர் திரு ராஜேஷ் அவர்கள் தன் மனதில் உள்ளவற்றை , சுவையுடன் பகிர்ந்து கொள்கிறார்......கேளுங்கள்.
இந்த நிகழ்ச்சியை இரண்டு காணொளிகளாக தொகுத்து கொடுத்துள்ளேன்.
நீங்கள் நம் தலைவரை முதன்முதலில் எப்போது எங்கே பார்த்தீர்கள் என கூற முடியுமா? அப்படியெனில் , அந்த நிதழ்ச்சியை பதிவிடுங்களேன்.
நாம் அனைவரும் கண்டு இரசித்து மகிழலாம்.
https://m.youtube.com/watch?v=HpgnYgcVA90&t=623s
Thanks P.Thamil selvam
-
யாருக்குதெரியும்இந்தமகாகர்ணனின்அருமை.திருச்சிஅருகேதிருவானைக்காவல்கோவிலில்உள்ளயானைநடிகர்திலகம்சிவாஜியால்வழங்கப்பட்டது.அந்தயானையைபராமரிக்கமுடியாதநிலையில்கோவில்நிர்வாகம்திரு.சிவாஜியிடம்எங்கள்கோவில்வருமானத்தில்யானைக்குதீனிபோடமுடியவில்லை.வேறுகோவிலுக்குயானையைகொடுத்துவிடுங்கள்என்றுகூறினார்களாம்.அதற்குநடிகர்திலகம்நாளைவாருங்கள்பதில்சொல்கிறேன்.என் றுகூறினாராம்.ஒருவாரம்வரைபதில்வராதகாரணத்தால்கோவில்நிர்வாகம்மீண்டும்நடிகர்திலகத்தைகாணசென்றபோது!அவர்சொன்னவார்த்தைநிர்வாகத்திற்குஅதிர்ச்சிஅழித்தது.என்னவென்றால்கோவிலுக்குஅருகேஇரண்டுஏக்கர்நிலம்வாங்கியுள்ளதாகவும்.அந்தவிளைநிலத்தில்பயிர்செய்துவரும்வருமானத்தில்கோவிலுக்கும்யானைக்கும்.யானைபாகனுக்கும்.விவசாயிக்கும்கொடுக்கஏற்பாடுசெய்துள்ளதாகவும்.யானைபாகனுக்கும்.விவவசாயிக்கும்.வீடுஒன்றுஅமைத்துததருவதாகவும்கூறிஅதிர்ச்சிஅளித்தார்.நடிகர்திலக ம்.இன்றுவரைநடந்துகொண்டிருக்கிறது.அந்தயானைஇறந்தபிறகுமீண்டும்ஒருயானையைவாங்கிகொடுத்துள்ளார்.கலைவாரிசுஇளையதிலகம்பிரபுஅவர்கள்என்றுகோவிலுக்குசமீபத்தில்சென்றபோதுசொன்னார்யானைபாகன்.சொல்லாமல்செய்யும்கலியுககர்ணன்குடும்பம்.கஜதானம்(யானைதானம்)செய்வதுநாடுசெழிப்புடன்எந்தவிதபஞ்சம்இல்லாமல்மக்கள்வாழசெய்யும்தானம்.இதுபோல்கோவில்களுக்குஆறுயானைவாங்கிகொடுத்துள்ளார்.நடிகர்திலகம் என்பதுகுறிப்பிடதக்கது.
Thanks Sree Nila Deeksha
-
மதுரைக்குநடிகர்திலகம்சிவாஜிகணேசன்அவர்கள்.எவ்வளவோஉதவிகள்செய்துள்ளார்.என்பதுயாவரும்அறிந்ததே!அதுபோல்அதிதீவிரரசிகர்களும்1964ம்ஆண்டுஒருநாள்அப்பள்ளிதிடீரெனஇடிந்துவிழுந்தது.அப்பள்ளியில்படித்தஏராளமானபிள்ளைகள்இடிபாடுகளுடன்சிக்கிகிட்டதட்ட37பிள்ளைகள்மரணம்அடைந்தது.அதுஅரசாங்கம்சிறுஉதவிமட்டுமேசெய்ததாகதகவல்.ஆனால்நடிகர்திலகம்கேள்விபட்டுதுடிதுடித்துகாணபுறப்பட்டபோது7படங்கள்.வரமுடியாதகாரணத்தால்தனதுமகள்சாந்தியைஅழைத்துநிதிகொடுத்துவரசெய்தார்.எவ்வளவுதெரியுமா?4.00000.இன்றும்அந்தகுடும்பம்வணங்குகிறது.அய்யனின்பெயரைசொல்லி!ஆதாரம்.தத்தனேரிசுடுகாட்டில்37சமாதிகள்இருக்கின்றன.அக்குடும்பங்கள்வணங்கிவருகின்றனர்.இத்தகவலைசொன்னசொக்கலிங்கம்பிள்ளை.அவர்தங்கையையும்இடிபாட்டில்மரணம்அடைந்தவர்.மதுரையில்பழையவர்க்குதெரியும்.மறைக்கப்பட்டஉண்மை.தர்மபிரபுசிவாஜியின்கொடையை?
Thanks Sree Nila Deeksha
-
தொலைக்காட்சி சேனல்களில் கலர்ஸ் தமிழ் (colours Tamil ) சேனல் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்து சேனல்களிலும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஒளி பரப்பாகி வருகிறது,
இந்த லாக் டவுன் நாட்களில் நடிகர் திலகத்தின் 140 திரைப்படங்கள் என 320 முறைகள் வரை ஒளி பரப்பாகியது,
உதாரணத்திற்கு பாகப்பிரிவினை 3 முறையும் ராஜா , ஊட்டி வரை உறவு நான்கு முறையும் என ஒளி பரப்பாகியது,
வெகு நாட்களாக ஜீ தமிழ்( Z Tamil) சேனலில் நடிகர் திலகம் திரைப்படம் இடம்பெறாமலே தொடர்ந்தது( லாக் டவுன் நாட்களில்)
இந்த நிலையில் இன்று 12' மணிக்கு கந்தன் கருணை ஒளி பரப்பாகிறது என அறிவிப்பை வெளியிட்ட சேனல் சொன்னபடி ஒளி பரப்பை செய்யவில்லை,
இன்று என்னைப் போல ஏராளமானவர்கள் சேனல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டதனால் கந்தன் கருணை ரைட்ஸ் தொடர்பாக சிக்கல் இருந்ததால் முடியவில்லை என்றவர்கள் இன்று இரவு 10:30 க்கு "ரிஷி மூலம் " ஒளி பரப்பாகிறது என தகவல் அளித்தார்கள்
பொறுத்து இருந்து பார்ப்போம்,
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...87&oe=5EE198EB
Thanks Sekar Parasuram
-
-
சொல்லாமல் செயலில் சமூக நீதி காத்தவர்.
அரிஜன இல்லங்களில் அன்பான உபசரனை
சிவாஜி சிவாஜி என்று துள்ளி ஓடிவந்தன இளங்கன்றுகள்.இவர்களை சிவாஜி கணேசனும் பார்த்தான்.கலை உலக கணேசனும் பார்த்தான்.சிவாஜி கணேசன் அந்த புனிதமான பொருப்ப்புக்க்கு கிடைக்கும் வரவேற்பாள் மனம் நெகிழ்ந்து அழுதான்.ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் க்குறிப்பிடுகிறேன் .அது என மனப்போக்கை புரியவைக்கும்
ஒரு அரிஜன வீட்டில் உணவருந்த அழைத்தனர்.ராமனிடம் சபரி க்கிருந்த பாசம் அந்த இதயத்துக்கு என்னிடம் இருந்தது.இலையிலே இருந்த உணவை உண்ணவிருந்த சமயம் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை இலையில் இருந்த உணவை கையால் பிசைந்தது.அதன் தந்தை பதறிப்போய் வெற்று சாப்பாடு கொண்டு வருகிறேன் என்றார்.
ஏன் நான் எதுவும் எண்ணவில்லையேஎன்றேன்.குழந்தையின் கை பூராவும் சிரங்கு உள்ளது என்றார்.
நான் சிரித்தேன்
எனக்குள்ளருக்கும் கணேசனுக்கு வெறுப்போ அருவருப்போ கிடையவே கிடையாது
மனதிலே சிர ங்குடைந்துசீழ் வடிப்போரை எல்லாம் சந்தித்தவன் .கலையை அணைக்கும் அவன் மழலையை பார்த்து விலகமாட்டான் என்று எண்ணியபடி அந்த உணவை ஆனந்தமாக உண்டேன்.
உங்களிம் இதை எதிர்பார்க்கவில்லை என்றனர் சுற்றி இருந்தவர்கள்
நான் பேச நினைப்பதெல்லாம் என்ற நூலில் இருந்து.
Thanks Vijaya Raj Kumar
-
1964ல் வந்த புதிய பறவை திரைப்படம். அதில் இடம் பெற்ற "எங்கே நிம்மதி பாடல் காட்சி" அந்த பாடலுக்கான செட் தயாராகி விட்டது.இயக்குனர் தாதாமிராசியும் ஒளிப்பதிவாளர் வின்செண்டும் வந்து பார்த்தனர். இருவருக்கும் திருப்தி அவர் இரவெல்லாம் லைட்டிங் செய்து விட்டு காலையில் "சிவாஜியை கூப்பிட்டு காட்டிடுங்க " என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.
சிவாஜிக்கு தகவல் சொல்லப்பட்டது.அவரும் கிளம்பி வந்து செட்டைப் பார்த்து மகிழ்ந்து விளக்குகளை ஆன் செய்ய சொல்லிவிட்டு,செட்டுக்குள் ஒருமுறை நடந்து பார்த்த சிவாஜி, கூரையை சுட்டி காட்டி "அங்க ஒரு லைட் எரியல போல இருக்கே" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.
செய்தி வின்செண்ட் காதுக்கு போனது. மறுநாள் படப்பிடிப்பிற்கான ஒத்திகை தொடங்கியது.செட்டில் மீண்டும் நடந்து பார்த்த சிவாஜி வின்செண்டின் உதவியாளரை அழைத்து நேற்று தான் சொன்னது போலவே செட்டுக்கு மேலே மறைவாக வைக்கப்பட்டு இருக்கும் ஒரு விளக்கு எரியவில்லை என்று மறுபடியும் சொல்லி இருக்கிறார்.
இப்போது வின்செண்ட் வந்து "மீட்டர் ரீடிங் கரெக்டா இருக்கு சார் என்று சொல்ல, சிவாஜி தன் கன்னத்தை வருடியபடி என் மீட்டர்ல தப்பா காட்டாதே என்று சொல்ல, செட்டின் கூரை மறைப்புகளை பிரித்து பார்க்க சொல்கிறார் வின்செண்ட்.
பிரித்து பார்த்தால். சிவாஜி சொன்னது போலவே அவர் சொன்ன திசையில் ஒரு ஆர்க் லேம்ப் அனைந்திருந்தது. தன் முகத்தில் படும் விளக்கின் வெப்பத்தை வைத்தே விளக்கு எரியாததை கண்டுபிடித்த சிவாஜியின் நுண் அறிவை பல பேரிடம் சொல்லி வியந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வின்செண்ட்
நன்றி! இணைய பகுதியிலிருந்து .....
Thanks Ganesh Pandian
-
13-05-2020
புதன்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1) நான் வணங்கும் தெய்வம்-....................... காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
2) ஜல்லிக்கட்டு -............................................... காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்
3) பாகப்பிரிவினை -....................................... காலை 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில்,
4) பணம் -.................................................. ......... காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்
5) பாவமன்னிப்பு -........................................... காலை 11 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்,
6) சாதனை -.................................................. .... பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்,
7) விடுதலை -.................................................. . பிற்பகல் 2 மணிக்கு பாலிமர் டிவியில்,
8) பாவமன்னிப்பு -.......................................... இரவு 7 மணிக்கு முரசு டிவியில்,
9) குலமகள் ராதை -....................................... இரவு 9:30 க்கு கலைஞர் தொலைக்காட்சியில்
நாடக நடிகராக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி- பிற்பகல் 12:30- 1:00 மணி வரை வசந்த் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி,
Thanks Sekar Parasuram
-
கொடைவள்ளல்
தமிழ் நாட்டு மக்களிடையே நடிகர் திலகம் ஒரு சிக்கனகாரர் காசிலே மகா கெட்டி என்பது போன்ற ப்று தவறான கருத்து எப்படியோ ஏற்பட்டுவிட்டது.ஆனால் உண்மை என்ன்வென்றால் நடிகர்திலகம் வலதுகை கொடுப்பது இடது கைக்குதெரியாமல் வாரி வாரி கொடுத்த வள்ளல்.பாத்திரமறிந்து பிச்சை இடுபவர்.செய்த தர்மத்தை விளம்பரம் செய்யாதவர்.கொடுத்த வாக்கை மீறாதவர் என்பதுதான்.
1952ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிக்க வந்த கணேசன் 1960ம் ஆண்டுக்குள்லேயே சுமார் 20லட்ச ரூ பாய்க்கு மேல் பல்வேறு பொது பணிகளுக்கு வாரி வழங்கி இருக்கிறார்என்றால் கடந்த 31ஆண்டுகளில் அவர் எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்பதை கணக்கிட முடியுமா?
1959ஏப்ரல் மாதம் 28ம் தேதியிட்ட கவிதை ஏடாம் குயில் இதழில்
பாவேந்தர் பாரதிதாசன் சிவாஜியின் கொடை தன்மையை பாராட்டி எழுதிய பாடல் வருமாறு
பள்ளியில் மானவர்கள்
பகலுண வுன்னும் வண்ணம்
அள்ளி ஓர் இலக்கம் ஈந்த
அண்ணல் கணேசர் இந்நாள் புள்ளி னம் பாடும் சோலை மதுரையின் போடி தன்னில்
உள்ளதோர் தொழிற் பயிற்சி பள்ளிக்கும் ஈந்து வந்தார்
இன்றீந்த வெண்பொற் காசோ இரண்டரை இலக்கமாகும்
நன்றிந்த உலகு
மெச்சும் நடிப்பின்நற் நிறத்தால் பெற்ற
குன்றொத்தபெருஞ்செல்வத்தை குவித்தீந்த கணேசனார் போல் என்றெந்த நடிகர் ஈந்தார்?
இப்புகழ்யாவற் பெற்றார்
இந்த பாடலில் லேயே சுமார் மூன்றரை லட்ச ரூபாய் நன்கொடைக்கு கணக்கு வரூ கிறதல்லவா
தமிழ்வாணன் புத்தகத்தில் இருந்து
Thanks Vijaya Raj Kumar
-
14-05-2020
வியாழக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1)என் தம்பி -........................................ காலை 7:00 மணிக்கு ஜெயா மூவியில்,
2)காத்தவராயன் -.............................. காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
3)தெனாலிராமன் -............................ காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
4)என்னைப் போல் ஒருவன் -.......... பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்,
5)பார்த்தால் பசி தீரும் -................... மாலை 4 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்,
6)கலாட்டா கல்யாணம் -................. இரவு 10:30 க்கு பாலிமர் டிவியில்,
Thanks Sekar Parasuram
-
-
-
-
-
-
15-05-2020
வெள்ளிக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!,
நீதிபதி -.................................................. ........................... காலை 6:30 க்கு விஜய் சூப்பர் சேனலில்,
முதல் மரியாதை -.................................................. ........ காலை 10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்,
கந்தன் கருணை -.................................................. ........ காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்,
என் ஆசை ராசாவே -.................................................. .. பிற்பகல் 1:00 மணிக்கு K டிவியில்,
அவன் ஒரு சரித்திரம் -.................................................. பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிவியில்,
Thanks Sekar Parasuram
-
சிவாஜி ரசிகர்களின் நற்பணி தொடர்கிறது
திருப்பூர் மாவட்டதலைமைசிவாஜிமன்றமும்.திருப்பூர்மக்கள்மாமன்றமு ம்இணைந்துநடத்திய ஏழைகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...5d&oe=5EE22471
நன்றி செல்வராஜ் .K
-
-
-
-
-
-
-
-
-