http://i50.tinypic.com/117d4i9.jpg
Printable View
இனிய நண்பர் திரு ஜெய் சார்
நீங்கள் அனுப்பிய மக்கள் திலகத்தின் படங்கள் அனைத்தும் பிரமாதம் .அசத்துங்கள் .
மக்கள் திலகத்தின் இயற்கையான நடிப்பினை பற்றி நீங்கள் பதிவிட்ட படங்களின் காட்சிகள் சூப்பர்
.http://i48.tinypic.com/2a4uxhf.jpg
நமது மக்கள் திலகம் 1947-1967 இருபது ஆண்டுகளில் நடித்த வெண்கல குரலில் எத்தனை இனிமை ...மென்மை ...
நடிப்பினில் அவர் காட்டிய வீரம் ..சோகம் ..கோபம் -ஆனந்தம்
சுறுசுறுப்பு ...தத்துவங்கள் ...நேர்மறையான சிந்தனை ..
சொக்க வைக்கும் காதல் காட்சிகள் ..பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள் ..கொள்கையை பின்பற்றும் பாடல்கள் வழங்கிய நமது மக்கள் திலகம் இன்றும் உலகளவில் நம்மோடு கோடிக்கணக்கான உள்ளங்களோடு வாழ்ந்து வருகிறார் .
esvee
posting the stills taken in my camera at bangalore and dindigul.... hope u all enjoy...........................shiv