கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா
Sent from my SM-A736B using Tapatalk
வள்ளி வள்ளி என வந்தான். வடிவேலன்தான்..... புள்ளி வைத்து புள்ளி போட்டான். புது கோலம்தான்
Sent from my CPH2371 using Tapatalk
வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி
மாந்தோப்பு ஜோடிக் கிளி மங்காத தங்கக் கொடி
Sent from my SM-A736B using Tapatalk
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
Sent from my CPH2371 using Tapatalk
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
Sent from my SM-A736B using Tapatalk
என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ
Sent from my CPH2371 using Tapatalk
தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
Sent from my SM-A736B using Tapatalk
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
Sent from my CPH2371 using Tapatalk
மதுரை வீரன் தானே அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன் தானே
Sent from my SM-A736B using Tapatalk