Originally Posted by
joe
ஊடகம் மட்டுமல்ல , திரைத்துறையிலேயே கமல் மீது காழ்புணர்வு கொண்ட பலர் தீயாக வேலை செய்கிறார்கள்
சற்று முன் சன் நியூசில் சினிமா வர்த்தகம் குறித்த ஒரு விவாதம் நடந்தது .. அதில் தனஞ்செயன் என்பவர் பாபநாசம் இதுவரை 30 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொன்னார் ..அது மட்டுமல்ல திருஷ்யம் 80 கோடி வசூல் செய்ததாகவும் ஆனால் பாபநாசம் 30 கோடியை தாண்டவில்லை என்றார் .
முழுப் பூசணிக்காயை சோத்துக்குள் மறைப்பது அப்பட்டமாக தெரிந்தது.
இப்படி ஒரு கும்பலே கமலுக்கு எதிராக வன்மத்தோடு பரப்புரை செய்வது தெளிவாக தெரிகிறது,